1)ONGC
(2) NTPC (Short & Long term)
(3)GAIL (Short & Long term)
(4) TataSteel
(5) Powergrid
(6) BOC (Long Term Tgt 325)
நீண்ட கால பரிந்துரைகள்

Your Ad here ...

Your Ad Here


நீண்ட கால பரிந்துரைகள் ...

நிப்டி பங்குகள் ...

Other things ...



  • தேசிய பங்குசந்தை




  • மும்பாய் பங்குசந்தை




  • டோ ஜோன்ஸ்




  • NASDAQ SHARE MARKET


  • 12.2.08
    12/02/2008 வர்த்தக குறிப்புகள்
    வணக்கம் நண்பர்களே

    நேற்றைய பங்குசந்தை நான் எதிர்பாத்தது போலவே இருந்தது எனலாம். ரிலையன்ஸ் பவர் ரூ530 க்கு பட்டியல் இடப்பட்ட பொழுது, மிகவும் ஏமாந்து போனவர்கள் அதிகம் பேர். எதிர் பார்த்து போலவே அந்த பங்குகள் நிறைய கை மாறின. நிப்டி 4800 புள்ளிகள் வரை சாய்ந்து பின் மேல் ஏறியது.

    என்னை பொறுத்த வரை இந்த வார பங்கு சந்தையை தவிர்ப்பது நலமே. அத்தனை சுகம் இல்லை. நிப்டி 4400 புள்ளிகள் strong supporting level ஆக இருக்கும். அதையும் தவறும் பட்சத்தில் எதுவும் சொல்வதற்க்கில்லை.

    இன்றைய பங்குசந்தை 200 புள்ளிகள் முதல் 350 புள்ளிகள் வரை மேலே செல்ல வாய்ப்பு உள்ளது. இருந்தாலும், நாம் பங்குசந்தை பக்கம் தலை காட்டாமல் இருப்பது நலம்.

    இந்திய நண்பர்களுக்காக இலவச குறுந்தகவல் (Free SMS) மூலம் தினமும் பங்கு சந்தை குறிப்புகளை அனுப்புவதற்க்காக ஏற்பாடு செய்து உள்ளேன். நம் நண்பர்கள் அவர்களது தொலைபேசி எண்ணை எனக்கு தனிமடல் மூலம் அனுப்பி வையுங்கள். உங்கள் எண்ணையும் அதில் சேர்த்து விடுகிறேன். அல்லது நீங்களே http://www.smsgupshup.com/ க்கு சென்று Daily Market Tips என்ற நம் குரூப்பில் உறுப்பினராக சேர்ந்து கொள்ளுங்கள்.


    Disclaimer :www.dailyindiansharemarket.blogspot.com an independent publisher of Trading and Investment advice provided for the education of traders and investors.The newsletter is an information service only..Recommendations, opinions or suggestions are given with the understanding that readers acting on this information assume all risks involved.The information provided herein is not to be construed as an offer to buy or sell securities of any kind.We do not assume any responsibility or liability resulting from the use of such information, judgements and opinions for Trading or Iinvestment purposes.
    3 Comments:

    Hi,

    I'm Prabhu from Chennai,
    I’m working in a automobile industry as a accounts executive.
    Your site is very nice; it’s having lot of useful things for public.
    Thanks for your service.

    I’ll be great full if I can receive these messages thru my mobile (91-9840138219).

    Thanks & Regards

    D. Prabhu

    February 12, 2008 at 1:41 PM  

    Hi Sudhakar,

    Kindly add my mobile no. to ur list.
    My no. is 99729 24223

    Congrats for ur great service ahead.

    Regards
    Raviii

    February 12, 2008 at 5:17 PM  

    சுதாகர்,
    நேற்று தாங்கள் பரிந்துரைத்திருந்த வெப் சைட்டில் என் மொபைல் எண்ணை சேர்த்துள்ளேன், பங்கு சந்தை திக்குதெரியாத திசையில் சென்றுகொண்டு இருப்பதாக தோன்றுகிறது, எப்பொழுது மீழும் என்பதே கேள்விக்குறியாக உள்ளது, தாங்கள் எப்படி உள்ளீர்கள் நலம் தானே,.... நன்றி.......

    February 13, 2008 at 8:06 AM  

    Post a Comment

    << Home