1)ONGC
(2) NTPC (Short & Long term)
(3)GAIL (Short & Long term)
(4) TataSteel
(5) Powergrid
(6) BOC (Long Term Tgt 325)
நீண்ட கால பரிந்துரைகள்

Your Ad here ...

Your Ad Here


நீண்ட கால பரிந்துரைகள் ...

நிப்டி பங்குகள் ...

Other things ...



  • தேசிய பங்குசந்தை




  • மும்பாய் பங்குசந்தை




  • டோ ஜோன்ஸ்




  • NASDAQ SHARE MARKET


  • 19.2.08
    19/02/208 வர்த்தக குறிப்புகள்
    வணக்கம் நண்பர்களே
    நேற்றைய பங்குசந்தை இரண்டு நாள் உயர்வுக்கு பிறகு கீழ் முகமாக முடிவு பெற்றது. நேற்றைய பங்குசந்தை ஓரளவுக்கு தாக்கு பிடித்தது என்று சொல்லலாம்.

    இன்றைய பங்கு சந்தையில் நிப்டி 5350 ஐ தாண்ட வாய்ப்பு உள்ளது. பங்கு சந்தை மேலே செல்கிறது போல் இருக்கிறதே என்று நம்பினால், ஏமாற்றம் தான் மிஞ்சும். பட்ஜெட்க்கு பிறகு பங்குசந்தை ஒரு சரிவினை சந்திக்க வாய்ப்பு உள்ளது.

    அதனால், அவ்வப்பொழுது லாபத்தை உறுதி செய்து கொள்ளுங்கள்.புதிதாக Future - ல் எந்த Long position - ம் எடுக்க வேண்டாம். இன்னும் ஒரு மாதம் ஆகட்டும்.

    இன்று RNRL, Voltas, REL, Sterlite, Nagartuna Fert, Sail, Tatasteel போன்ற பங்குகள் நன்றாக இருக்கும் என எதிர்பார்க்கிறேன். எந்த பங்குகள் வாங்கினாலும், அவ்வப்பொழுது லாபத்தை உறுதி செய்து கொள்ளுங்கள்.

    இன்னும் சில நாட்களில், English மற்றும் தமிழில் செய்திகளை ஒரே இணைய தளத்தில் தரும் முயற்ச்சியில் ஈடுபட்டு உள்ளேன். அதன் பிறகு இன்னும் சில விரிவான குறிப்புகள் வரும் என்பதை சொல்லி கொள்வதில் மகிழ்ச்சியடைகிறேன்.

    Disclaimer :www.dailyindiansharemarket.blogspot.com an independent publisher of Trading and Investment advice provided for the education of traders and investors.The newsletter is an information service only..Recommendations, opinions or suggestions are given with the understanding that readers acting on this information assume all risks involved.The information provided herein is not to be construed as an offer to buy or sell securities of any kind.We do not assume any responsibility or liability resulting from the use of such information, judgements and opinions for Trading or Iinvestment purposes.
    6 Comments:

    Thank you verymuch and eagerly waiting to see your expanded view on daily market.
    My best wishes
    Dr.chandramohan,Salem

    February 19, 2008 at 9:00 AM  

    VERY GOOD , WISH YOU BEST OF LUCK FOR THE NEW TRY

    murugesan
    abudhabi

    February 20, 2008 at 11:26 AM  

    Thanks for your info

    February 20, 2008 at 12:41 PM  

    என்ன ஆகிவிட்டது உங்களுக்கு , சில நாட்கள் பதிவுகள் போடவில்லை
    நேற்று உங்கள் பதிவுகள் வராததால் மிக ஏமாந்து போனேன்

    February 20, 2008 at 10:20 PM  

    சில சொந்த விடயங்களுக்காக நேரடியாக அலைய வேண்டியுள்ளது. அதனால் தான் என்னால் பதிவுகள் சில நாட்களாக சரிவர இட முடியவில்லை நண்பரே.
    உங்கள் ஆதரவுக்கு மிக்க நன்றி நண்பரே

    February 21, 2008 at 8:42 AM  

    என் பெயர் ராம் நான் தான் நேற்று எழுதி இருந்தேன் இன்றைய பத்திக்கு நன்றி

    February 21, 2008 at 9:12 AM  

    Post a Comment

    << Home