1)ONGC
(2) NTPC (Short & Long term)
(3)GAIL (Short & Long term)
(4) TataSteel
(5) Powergrid
(6) BOC (Long Term Tgt 325)
நீண்ட கால பரிந்துரைகள்

Your Ad here ...

Your Ad Here


நீண்ட கால பரிந்துரைகள் ...

நிப்டி பங்குகள் ...

Other things ...



  • தேசிய பங்குசந்தை




  • மும்பாய் பங்குசந்தை




  • டோ ஜோன்ஸ்




  • NASDAQ SHARE MARKET


  • 17.3.08
    17/03/2008 வர்த்தக பரிந்துரைகள்
    வணக்கம் நண்பர்களே

    இன்றைய பங்குசந்தையை பற்றி ஒன்றும் சொல்வதற்க்கில்லை.. இன்று காலை தொடங்கிய ஆசிய பங்குசந்தைகளில் எல்லாம் ரத்த ஆறு ஓடிக்கொண்டு இருக்கிறது. நிச்சயம் நமது பங்குசந்தையில் அது ரத்த வெள்ளமாக ஓடும் என்றே தோன்றுகிறது.

    இன்று அணுசக்தி உடன்பாடு பற்றி முடிவு எடுக்கப்போவதாக தெரிகிறது. காங்கிரஸ் கட்சி அந்த உடன்பாட்டை செயல்படுத்தியே தீரவேண்டும் என்று இருக்கும் பட்சத்தில், இடதுசாரி கட்சிகள் ஆதரவை விலக்கி கொள்ளும். அதனால், மத்தியில் ஆட்சி கவிழும். மேலும் உயர்ந்து வரும் பண விகிதம். இவை எல்லாம் ஒரு புறம் பயமுறுத்த, உலக சந்தைகளும் கீழ் நோக்கி சென்று, நம்மை மேலும் பீதிக்குள்ளாக்கிறது.

    என்னை பொறுத்த வரை காலையிலேயே, நம்மிடம் இருக்கும் பங்குகளை விற்று விட்டு, பிற்பகலில் வாங்கி கொண்டால் கொஞ்சம் லாபம் கிடைக்கும்.
    புதியதாக எதையும் வாங்க வேண்டாம். இன்றைய பங்கு சந்தை நிச்சயமாக மேலே வர சாத்தியம் இல்லை என்றே தோன்றுகிறது.

    இன்னும் சொல்ல போனால், இந்த வாரம் (வியாழன், வெள்ளி பங்குசந்தைக்கு விடுமுறை) 3 நாட்களும் கீழ்முகமாகவே பங்குசந்தை செல்லும் என நினைக்கிறேன். அதனால், ஒதுங்கி நின்று வேடிக்கை பாருங்கள்..

    Disclaimer :www.dailyindiansharemarket.blogspot.com an independent publisher of Trading and Investment advice provided for the education of traders and investors.The newsletter is an information service only..Recommendations, opinions or suggestions are given with the understanding that readers acting on this information assume all risks involved.The information provided herein is not to be construed as an offer to buy or sell securities of any kind.We do not assume any responsibility or liability resulting from the use of such information, judgements and opinions for Trading or Iinvestment purposes.
    1 Comments:

    thx for ur advice plz continue daily basis. thx

    March 17, 2008 at 7:54 PM  

    Post a Comment

    Links to this post:

    Create a Link

    << Home