1)ONGC
(2) NTPC (Short & Long term)
(3)GAIL (Short & Long term)
(4) TataSteel
(5) Powergrid
(6) BOC (Long Term Tgt 325)
நீண்ட கால பரிந்துரைகள்

Your Ad here ...

Your Ad Here


நீண்ட கால பரிந்துரைகள் ...

நிப்டி பங்குகள் ...

Other things ...



  • தேசிய பங்குசந்தை




  • மும்பாய் பங்குசந்தை




  • டோ ஜோன்ஸ்




  • NASDAQ SHARE MARKET


  • 1.4.08
    01/04/2008 வர்த்தக பரிந்துரைகள்
    வணக்கம் நண்பர்களே

    இன்று ஏப்ரல் 1. இன்றைய பங்குசந்தை நம்மை ஏமாற்றுவது போல் நடிக்குமா? அல்லது உண்மையாலுமே ஏமாற்றுமா?
    பொதுவாக இந்த 2008-ம் ஆண்டு துவக்கத்தில் இருந்தே பங்குசந்தை அனைவரையும் ஆட்டுவிக்கின்றது. எந்த விதமான கணக்குகளையும் பின்னுக்கு தள்ளி, யாருக்கும் புரியாத புதிராக பங்குசந்தை சென்று கொண்டு இருக்கின்றது.

    நேற்றைய பங்குசந்தையில் நான் எதிர்பார்த்தது போலவே, காலையில் யாராவது பங்குகளை விற்று பிற்பகலில் வாங்கியிருந்தால் கொஞ்சம் பணம் பார்த்து இருக்கலாம். யாராவது பங்குகளை வாங்கி விற்கலாம் என்று முயற்ச்சித்திருந்தால், நட்டம் தான் ஏற்பட்டு இருக்கும்.

    இன்றைய பங்குசந்தை, திறக்கும் பொழுது கிட்டத்தட்ட Flat up ஆக இருக்கும்.
    அது கொஞ்சம் கொஞ்சமாக மேல் நோக்கி செல்லும். சந்தை முடியும் பொழுது கிட்டத்தட்ட 300 புள்ளிகள் வரை மேல் நோக்கி செல்லலாம்.

    இன்று அதிகமான பங்குகளை வாங்க வேண்டாம். நிப்டி 4700 - க்கு கீழ் இறங்கினால், உங்களிடம் இருக்கும் பங்குகளை விற்று விட்டு, பிற்பகலில் வாங்க பாருங்கள். குறிப்பாக future - long position ல் இருப்பவர்கள் வெளியே வந்து விடுங்கள்..

    Reliance பங்குகள் கீழே இறங்க வாய்ப்பு உள்ளது. அதனால், அதில் risk எடுக்காதீர்கள்..

    Disclaimer :www.dailyindiansharemarket.blogspot.com an independent publisher of Trading and Investment advice provided for the education of traders and investors.The newsletter is an information service only..Recommendations, opinions or suggestions are given with the understanding that readers acting on this information assume all risks involved.The information provided herein is not to be construed as an offer to buy or sell securities of any kind.We do not assume any responsibility or liability resulting from the use of such information, judgements and opinions for Trading or Iinvestment purposes.
    0 Comments:

    Post a Comment

    << Home