1)ONGC
(2) NTPC (Short & Long term)
(3)GAIL (Short & Long term)
(4) TataSteel
(5) Powergrid
(6) BOC (Long Term Tgt 325)
நீண்ட கால பரிந்துரைகள்

Your Ad here ...

Your Ad Here


நீண்ட கால பரிந்துரைகள் ...

நிப்டி பங்குகள் ...

Other things ...



  • தேசிய பங்குசந்தை




  • மும்பாய் பங்குசந்தை




  • டோ ஜோன்ஸ்




  • NASDAQ SHARE MARKET


  • 25.3.08
    25/03/2008 வர்த்தக குறிப்புகள்
    வணக்கம் நண்பர்களே.

    தற்பொழுதைய பங்குசந்தையின் செயல்பாடுகளை பற்றி எழுதி எழுதி புளித்து விட்டது என்றே சொல்லலாம். எல்லா காரணிகளையும் பொய்யாக்கி, அது என் வழி, தனி வழி என்று சென்று கொண்டு இருக்கிறது.

    நேற்றைய பங்குசந்தை மிக குறைந்த வர்த்தக மாற்றங்களுடன் தான் மேல் சென்றது. அதை வைத்து நம் பங்குசந்தை மேல் நோக்கி வர ஆரம்பித்து விட்டது என்று சொல்லி விட முடியாது.

    நேற்று முடிவடைந்த அமெரிக்க பங்குசந்தைகளும், இன்று தொடங்கிய ஆசிய சந்தைகளும் சரி மேல் நோக்கியே சென்று கொண்டு இருக்கின்றன. இவை எல்லாம் நம் பங்குசந்தையில் ஒரு தாக்கத்தை உண்டு செய்யலாம். ஆனால், அவை எல்லாம் நிரந்தரம் இல்லை என்றே தோன்றுகிறது.

    வரும் வியாழக்கிழமை F & O closing Day. பணம் வீக்கம் வேறு அதிகமாகிக் கொண்டே இருக்கிறது. அதனால், இன்றும் நாளையும் பங்குசந்தை மேலே சென்றாலும், வியாழன் மற்றும் வெள்ளி அன்று பங்குசந்தை கீழ் நோக்கி வரவே சாத்தியம் அதிகமாக உள்ளது.

    மிகவும் கவனமாக இப்பொழுது இருக்கும் பங்க்சந்தையில் இருந்தால் தான் பணம் பார்க்க இயலும். இல்லையேல், நம் பணம் நம்மிடம் இல்லை.

    தற்பொழுது உள்ள சூழ்நிலையில் கிட்டத்தட்ட எல்லா பங்குகளும், ஜனவரி மாதத்தோடு ஒப்பிடுகையில் 40 ~ 60 விழுக்காடு வரை விலை இறங்கியுள்ளது.
    இதில் நல்ல பங்குகளை வாங்கி வைத்தால், 1 முதல் 2 வருடத்திற்க்குள் லாபம் கிடைக்கலாம். இனியும் பங்குசந்தை இறங்குமா என்று அனைவரும் கேள்வி கணையுடன் இருக்கிறார்கள். இறங்குவதற்க்கு வாய்ப்பு உள்ளதாகவே தெரிகிறது. ஆனால், அது 14400 - ல் இருந்து 13700 புள்ளிகள் வரை செல்ல வாய்ப்பு உள்ளது. அதற்க்கும் கீழ் செல்லுமா என்று யாராலும் இப்பொழுது சொல்ல இயலாத நிலை.

    அதனால், நண்பர்கள் மிகவும் கவனமாக, அடிக்கடி லாபத்தை உறுதி செய்து கொண்டே இருங்கள்..
    இன்று கீழ் காணும் பங்குகளை வாங்கலாம்..
    Tata Steel, Sail, DLF, Reliance Capital, RPL, Gail, ONGC

    Disclaimer :www.dailyindiansharemarket.blogspot.com an independent publisher of Trading and Investment advice provided for the education of traders and investors.The newsletter is an information service only..Recommendations, opinions or suggestions are given with the understanding that readers acting on this information assume all risks involved.The information provided herein is not to be construed as an offer to buy or sell securities of any kind.We do not assume any responsibility or liability resulting from the use of such information, judgements and opinions for Trading or Iinvestment purposes.
    1 Comments:

    மிக்க நன்றி நண்பர் சுதாகர் அவர்களே.

    March 26, 2008 at 7:36 AM  

    Post a Comment

    << Home