1)ONGC
(2) NTPC (Short & Long term)
(3)GAIL (Short & Long term)
(4) TataSteel
(5) Powergrid
(6) BOC (Long Term Tgt 325)
நீண்ட கால பரிந்துரைகள்

Your Ad here ...

Your Ad Here


நீண்ட கால பரிந்துரைகள் ...

நிப்டி பங்குகள் ...

Other things ...



  • தேசிய பங்குசந்தை




  • மும்பாய் பங்குசந்தை




  • டோ ஜோன்ஸ்




  • NASDAQ SHARE MARKET


  • 10.4.08
    10/04/2008 வர்த்தக குறிப்புகள்
    வணக்கம் நண்பர்களே.

    நேற்றைய பங்குசந்தை இறக்கமாக இருந்து, பின் பங்குசந்தை முடியும் தருவாயில் Steel, Banks துறையை சேர்ந்த பங்குகள் மேல் நோக்கி செல்ல, பங்குசந்தை மேல் நோக்கி முடிந்தது.

    நேற்று முடிவடைந்த ஐரோப்ப சந்தைகளும் சரி, அமெரிக்க சந்தைகளும் சரி கீழ்முகமாகவே முடிவு பெற்று உள்ளன. இன்று காலை தொடங்கிய ஆசிய சந்தைகளில் நிக்கேய், st times, shagai ஆகியவை கீழ் முகமாகவே இருக்கின்றன. ஹாங்செங் மட்டும் மேலும் கீழும் ஆட்டம் போடுகின்றது.

    நம் பங்குசந்தையை பொறுத்தவரை, இன்று கொஞ்சம் இறக்கமாகவே தன் வர்த்தகத்தை துவங்கும் என எதிர்பார்க்கிறேன். பிற்பகலில் கொஞ்சம் மேல் நோக்கி செல்ல வாய்ப்புகள் உள்ளது. அடுத்த வாரம் மீண்டும் கீழ் இறங்க வாய்ப்புகள் உள்ளது. அதனால், நண்பர்கள் தின வர்த்தகம் செய்வது நல்லது என நினைக்கிறேன்.

    இன்று குறிப்பாக ஆயில் துறையை சேர்ந்த பங்குகள் நன்றாக இருக்கும். குறிப்பாக Essar Oil, Ks Oil. மேலும், குஜராத் அல்கலி மற்றும் GNFC -யும் நன்றாக இருக்கும். ONGC, EKC போன்றவையும் நன்றாக இருக்கும். அதனால், மார்கெட் ஆரம்பிக்கும் பொழுதே இந்த பங்குகளை வாங்க பாருங்கள். பிறகு லாபத்தை அடிக்கடி உறுதி செய்து கொள்ளுங்கள்.

    Disclaimer :www.dailyindiansharemarket.blogspot.com an independent publisher of Trading and Investment advice provided for the education of traders and investors.The newsletter is an information service only..Recommendations, opinions or suggestions are given with the understanding that readers acting on this information assume all risks involved.The information provided herein is not to be construed as an offer to buy or sell securities of any kind.We do not assume any responsibility or liability resulting from the use of such information, judgements and opinions for Trading or Iinvestment purposes.
    2 Comments:

    hi,good excellent work pls continue to post everyday,and more
    recommendation.
    regards
    oscrbharathi

    April 10, 2008 at 11:22 AM  

    dear sir,

    This is dhanasekaran from vellore.
    i am daily watching ur news letter it is very much usefull to us. thankyou very much for ur valuable service.

    April 10, 2008 at 11:41 PM  

    Post a Comment

    << Home