1)ONGC
(2) NTPC (Short & Long term)
(3)GAIL (Short & Long term)
(4) TataSteel
(5) Powergrid
(6) BOC (Long Term Tgt 325)
நீண்ட கால பரிந்துரைகள்

Your Ad here ...

Your Ad Here


நீண்ட கால பரிந்துரைகள் ...

நிப்டி பங்குகள் ...

Other things ...



  • தேசிய பங்குசந்தை




  • மும்பாய் பங்குசந்தை




  • டோ ஜோன்ஸ்




  • NASDAQ SHARE MARKET


  • 2.4.08
    02/04/2008 வர்த்தக குறிப்புகள்
    வணக்கம் நண்பர்களே

    நேற்றைய பங்குசந்தை, பிற்பகுதியில் நம்மை எல்லாம் ஏப்ரல் ஃபூல் ஆக்கி விட்டது என்றுதான் சொல்ல வேண்டும். ஆசிய பங்குசந்தைகள், ஐரோப்ப சந்தைகள் எல்லாம் நன்றாக மேல் நோக்கி செல்ல, நம் பங்கு சந்தை 150 புள்ளிகள் வரை மேல் நோக்கி சென்று, பிறகு ஏப்ரல் ஃபூல் ஆக்கி கீழ் என்று Mixed flat ஆக முடிவு பெற்றது.

    நேற்றைய அமெரிக்க பங்குசந்தைகள் மிக பெரிய எழுச்சியை கண்டது.ஐரோப்ப சந்தைகளும் நன்றாக மேல் நோக்கி சென்று உள்ளன.இன்று தொடங்கிய ஆசிய பங்குசந்தைகளும் மிக பெரிய எழுச்சியை கண்டு உள்ளதாகவே தெரிகிறது. இவையெல்லாம், பங்குசந்தை மீளுவதற்க்கு ஒரு வாய்ப்பாகவே தெரிகிறது.

    இன்றைய பங்கு சந்தை குறைந்தது 400 புள்ளிகளுக்கு மேலாகவே தனது வர்த்தகத்தை தொடங்கும் என்பதில் சந்தேகம் இல்லை. யாராவது Future - ல் short போய் இருந்தால், காலை உடனடியாக வெளியே வந்து விடுங்கள். இன்னும் இரு தினங்களுக்கு சந்தை மேலே செல்லவே வாய்ப்புகள் உள்ளது.

    இன்று வங்கி துறை சம்பத்தமான பங்குகள் எல்லாம், மிக பெரிய எழுச்சியை காணலாம் என எதிர்பார்க்கிறேன். SBI, BOI,ICICI, AXIS,VIJAYABANK,YESBANK,FED BANK,KOTAKBANK..கிட்டத்தட்ட எல்லா வங்கி பங்குகளும். அதே போல் RELIANCE IND, RPL, SOHBA, DLF, IFCI,SAIL, TATASTEEL, ONGC போன்ற பங்குகளும் நன்றாக மேலே செல்ல வாய்ப்புகள் உள்ளது.

    இன்று மேற் சொன்ன பங்குகளை வாங்குங்கள்..லாபம் பெறுங்கள். எந்த காரணம் கொண்டும் short சென்று விடாதீர்கள்.

    Disclaimer :www.dailyindiansharemarket.blogspot.com an independent publisher of Trading and Investment advice provided for the education of traders and investors.The newsletter is an information service only..Recommendations, opinions or suggestions are given with the understanding that readers acting on this information assume all risks involved.The information provided herein is not to be construed as an offer to buy or sell securities of any kind.We do not assume any responsibility or liability resulting from the use of such information, judgements and opinions for Trading or Iinvestment purposes.
    0 Comments:

    Post a Comment

    Links to this post:

    Create a Link

    << Home