1)ONGC
(2) NTPC (Short & Long term)
(3)GAIL (Short & Long term)
(4) TataSteel
(5) Powergrid
(6) BOC (Long Term Tgt 325)
நீண்ட கால பரிந்துரைகள்

Your Ad here ...

Your Ad Here


நீண்ட கால பரிந்துரைகள் ...

நிப்டி பங்குகள் ...

Other things ...



  • தேசிய பங்குசந்தை




  • மும்பாய் பங்குசந்தை




  • டோ ஜோன்ஸ்




  • NASDAQ SHARE MARKET


  • 11.4.08
    11/04/2008 வர்த்தக குறிப்புகள்
    வணக்கம் நண்பர்களே.

    நேற்றைய பங்கு சந்தையிலும் ஆப்பரேட்டர்ஸ் மிகவும் அழகாக தங்களது வேலையை காண்பித்தார்கள் என்று தான் சொல்ல வேண்டும். நேற்றைய முன் தினம், உலக சந்தைகள் கீழ் நோக்கி இருக்க, எந்த வித காரணமும் இன்றி, ஆப்பரேட்டர்ஸ் துணையுடன் மேலே சென்றது. நேற்று, அதே ஆப்பரேட்டர்ஸ் சந்தையை மேலே கொண்டு செல்வது போல் சென்று, எல்லோரையும் ஏமாற்றி மிக விரைவாக கீழே கொண்டு வந்து விட்டார்கள்.. அவர்கள் நாடகம் தொடர்ந்து கொண்டே இருக்கிறது..

    நேற்று முடிவடைந்த ஐரோப்ப பங்குசந்தைகள் கீழ் நோக்கியும், அமெரிக்க பங்குசந்தைகள் மேல் நோக்கியும் உள்ளன. இன்று காலை தொடங்கிய ஆசிய பங்கு சந்தைகள் எல்லாம் பச்சையாக தெரிகின்றன. நிக்கெய் 2 விழுக்காட்டுக்கும் மேல் உயர்ந்து உள்ளது.

    இவற்றையெல்லாம் பார்த்து விட்டு நம் சந்தையும் மேலே போகும் என்பதில் சந்தேகமே இல்லை. ஆனால், பிற்பகலில் பணவீக்க விகிதம் பற்றிய அறிவிப்பு வெளிவரும். அதன் பின்னர் கரடிகள் தங்களது வேலையை காட்ட தொடங்கி விடுவார்கள்.. அதனால், காலையில் பங்கு சந்தை ஆரம்பத்தில் பங்குகளை வாங்கி, 11.30 மணி அளவில் கொடுத்து விட்டு, பிறகு சந்தையை வேடிக்கை பாருங்கள்..

    நிப்டி Future 4825 புள்ளிகளை தாண்டும் பொழுது தாரளமாக short செய்யுங்கள். குறைந்தது 50 முதல் 75 புள்ளிகள் கீழே விழும்.

    இன்று கீழ் கண்ட பங்குகளை வாங்கலாம்..
    Steel - stocks.. like SAIL, TATASTEEL, JINDALSTEEL ,Welspun Gujarat
    Oil : Essar Oil, KSoil, petronet,Cairn
    Reliance Power
    எந்த பங்குகளை வாங்கினாலும், அவ்வப்பொழுது உங்களது லாபத்தை உறுதி செய்து கொள்ளுங்கள்.

    Disclaimer :www.dailyindiansharemarket.blogspot.com an independent publisher of Trading and Investment advice provided for the education of traders and investors.The newsletter is an information service only..Recommendations, opinions or suggestions are given with the understanding that readers acting on this information assume all risks involved.The information provided herein is not to be construed as an offer to buy or sell securities of any kind.We do not assume any responsibility or liability resulting from the use of such information, judgements and opinions for Trading or Iinvestment purposes.
    0 Comments:

    Post a Comment

    << Home