1)ONGC
(2) NTPC (Short & Long term)
(3)GAIL (Short & Long term)
(4) TataSteel
(5) Powergrid
(6) BOC (Long Term Tgt 325)
நீண்ட கால பரிந்துரைகள்

Your Ad here ...

Your Ad Here


நீண்ட கால பரிந்துரைகள் ...

நிப்டி பங்குகள் ...

Other things ...



  • தேசிய பங்குசந்தை




  • மும்பாய் பங்குசந்தை




  • டோ ஜோன்ஸ்




  • NASDAQ SHARE MARKET


  • 15.4.08
    15/04/2008 வர்த்தக குறிப்புகள்
    வணக்கம் நண்பர்களே..

    பெரிய பெரிய நிறுவனங்களின் ஆண்டு இறுதி முடிவுகளை எதிர் நோக்கி இந்த வார பங்குசந்தையை தொடங்க உள்ளது நம் பங்கு சந்தை.

    கடந்த வாரம் வெள்ளியன்று அமெரிக்க பங்குசந்தைகள் 2% க்கும் கீழ் வீழ்ந்தன. அதன் விளைவுகள் நேற்றைய ஆசிய பங்கு சந்தைகளில் பிரதிபலித்தது. ஹாங்செங், நிக்கெய் ஆகியவை 4% வரை வீழ்ச்சி கண்டன. ஷங்காய் 5.5% வீழ்ச்சியடைந்தது. சிங்கப்பூர் சந்தை கிட்டத்தட்ட 3% வீழ்ச்சியடைந்தது. நல்லவேளையாக நமது பங்குசந்தைக்கு நேற்று விடுமுறை. அதனால், நம் பங்கு சந்தை பிழைத்தது.

    இன்று காலை தொடங்கிய ஆசிய பங்குசந்தைகள் mixed & Flat ஆக தொடங்கியுள்ளது. இன்றைய சந்தையில் நிப்டி 4725- க்கு கீழ் இறங்காத வரை பயம் கொள்ள தேவையில்லை. கீழே இறங்கினால், 4645 - ஐ தொட வாய்ப்பு உள்ளது. அதே சமயம் நிப்டி 4825 - ஐ தாண்டி மேலே சென்றால், அது 4900 த்தை தொட வாய்ப்பு உள்ளது. அதனால், நிப்டி 4725- க்கு கீழ் இறங்கினால், உங்களிடம் இருக்கும் பங்குகளை விற்று விட முயலுங்கள்.

    இன்று Reliance Ind, Tatapower, Reliance Power, RPL, L&T, Crompton Greeves, Punjlloyd போன்ற பங்குகள் நன்றாக இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

    Disclaimer :www.dailyindiansharemarket.blogspot.com an independent publisher of Trading and Investment advice provided for the education of traders and investors.The newsletter is an information service only..Recommendations, opinions or suggestions are given with the understanding that readers acting on this information assume all risks involved.The information provided herein is not to be construed as an offer to buy or sell securities of any kind.We do not assume any responsibility or liability resulting from the use of such information, judgements and opinions for Trading or Iinvestment purposes.
    2 Comments:

    வணக்கம் .நான் புதிதாக ஒரு blog post ஆரம்பித்து உள்ளேன்
    அதில் nse bse chatrs போட விரும்புகிறேன் அதை எந்த முறையில் பெறுவது
    தயவு செய்து பதில் அளிக்குமாறு கேட்டு கொள்கிறேன்

    April 15, 2008 at 10:34 PM  

    வாழ்த்துக்கள் ராம்..
    நீங்கள் உங்கள் HTML ஐ Edit செய்ய வேண்டும். தனிமடல் அனுப்புங்கள். நான் அதில் உங்களுக்கு தெரிய படுத்துகிறேன் எப்படி செய்வது என்று..

    April 16, 2008 at 7:55 AM  

    Post a Comment

    << Home