1)ONGC
(2) NTPC (Short & Long term)
(3)GAIL (Short & Long term)
(4) TataSteel
(5) Powergrid
(6) BOC (Long Term Tgt 325)
நீண்ட கால பரிந்துரைகள்

Your Ad here ...

Your Ad Here


நீண்ட கால பரிந்துரைகள் ...

நிப்டி பங்குகள் ...

Other things ...



  • தேசிய பங்குசந்தை




  • மும்பாய் பங்குசந்தை




  • டோ ஜோன்ஸ்




  • NASDAQ SHARE MARKET


  • 4.2.08
    04/02/2008 வர்த்தக குறிப்புகள்
    வணக்கம் நண்பர்களே.

    கடந்த வார இறுதியில் என்னால் பதிவுகள் இட இயலாது என முன்பே சொல்லியிருந்தேன். அந்த இரண்டு நாட்களில் வியாழன் அன்று பங்கு சந்தை கீழ் இறங்கியும், வெள்ளியன்று மேல் நோக்கியும் முடிவுற்றன.

    இன்றைய பங்குசந்தையை பொறுத்தவரை, நன்றாக இருக்கலாம் என்றே கருதுகிறேன். கடந்த வார இறுதியில் அமெரிக்க பங்குசந்தை மேல் நோக்கி முடிவுற்று இருப்பதும், இன்று தொடங்கிய ஆசிய பங்குசந்தைகள் எல்லாம் மிகவும் நன்றாக இருப்பதும், நம் பங்கு சந்தைக்கு உத்வேகத்தை அளிக்கும் வகையாகவே உள்ளது.

    இந்தியாவின் பொருளாதாரம் நன்றாக இருந்தும், உலக பங்குசந்தைகள் வீழ்வதை கண்டு, நம் பங்கு ச்ந்தையும் வீழ்ந்தது. ரிலையன்ஸ் பவர் - வெளியிடும் புதிய பங்குகளுக்கு விண்ணப்பிக்க பங்குகளை விற்றதும் பங்குசந்தை இறங்கத்திற்க்கு சிறிய காரணங்களே.

    இப்பொழுது, உலக சந்தைகள் மேலே வர தொடங்கியுள்ளன. ரிலையன்ஸ் பவர், கிடைக்காத பங்குகளுக்கு பணத்தை திருப்பி தர ஆரம்பித்து விட்டது. இனியாவது பங்கு சந்தை உயருமா என்றால், சந்தேக குறிதான்.

    நிப்டி 5450/- ஐயும், சென்செக்ஸ் 18575-ம் கடக்கும் பட்சத்தில் பங்குசந்தை நன்றாக இருக்கும்.

    இன்று Reliance Energy, Tatapower, Reliance Industries, Petronet, Indian Oil, Essaroil,powergrid போன்றவை நன்றாக இருக்கலாம் என எதிர்பார்க்கிறேன்.

    பங்குசந்தையில் இருந்து நிலவரம் பார்த்து மேலும் தகவல்கள் சொல்ல பார்க்கிறேன்.

    Disclaimer :www.dailyindiansharemarket.blogspot.com an independent publisher of Trading and Investment advice provided for the education of traders and investors.The newsletter is an information service only..Recommendations, opinions or suggestions are given with the understanding that readers acting on this information assume all risks involved.The information provided herein is not to be construed as an offer to buy or sell securities of any kind.We do not assume any responsibility or liability resulting from the use of such information, judgements and opinions for Trading or Iinvestment purposes.
    4 Comments:

    //இன்று Reliance power, Tatapower, Reliance Industries, Petronet, Indian Oil, Essaroil,powergrid போன்றவை நன்றாக இருக்கலாம் என எதிர்பார்க்கிறேன்.//

    ரிலையன்ஸ் பவரா? அது இன்னும் லிஸ்ட் ஆகவில்லையல்லவா?

    February 4, 2008 at 10:19 AM  

    ரியோ அவர்களே, தவறு நேர்ந்து விட்டது. ரிலையன்ஸ் எனர்ஜி என்று இருக்க வேண்டும். சுட்டி காட்டியமைக்கு நன்றி

    February 4, 2008 at 10:54 AM  

    30 ஷேர் ரிலையன்ஸ் பவரில் கேட்டுள்ளோம், எத்தனை கிடைக்கலாம் என்று ஏதேனும் கூறமுடியுமா?

    February 4, 2008 at 11:31 AM  

    தன் பெயரை பதிய மறந்த நண்பரே, உங்களுக்கு 15 ஷேர் கிடைக்க வாய்ப்பு உள்ளது. நீங்கள் எந்த புரோக்கர் மூலமாக சென்றீர்களோ, அவரை கேளுங்கள். கிடைத்து உள்ளதா அல்லது இல்லையா என்று. 225 பங்குகள் கேட்டு விண்ணப்பித்தவர்களுக்கு 16 பங்குகள் கிடைத்து உள்ளன. அதன் விவரம் உங்கள் புரோக்கரிடம் கேட்டால் தெரியும். விசாரித்து பாருங்களேன்

    February 4, 2008 at 11:37 AM  

    Post a Comment

    << Home