16.4.08
16/04/2008 வர்த்தக குறிப்புகள்
வணக்கம் நண்பர்களே (இதோ நமது புதிய இணைய தளம்.. http://www.dailyindianmarket.com/en/home.html http://www.dailyindianmarket.com/en முதலில் ஆங்கிலத்தில் செய்து கொண்டு இருக்கிறேன்.. எப்படியிருக்கிறது என்று சொல்லுங்கள்.. உங்கள் கருத்துக்களை ஆவலுடன் எதிர்பார்க்கிறேன்.. உங்கள் கருத்தை வைத்தே, தமிழ் தளத்தை உருவாக்க வேண்டும். அது வரை நம் தமிழ் தளம் எப்பொழுதும் போல் தொடரும்.. ) நேற்றைய பங்குசந்தை இன்போசிஸ்சின் ஆண்டு அறிக்கையால், ஊக்கம் அடைந்து நன்றாக மேலே சென்றது. எதிர்பார்த்தது போலவே நிப்டி 4825 தாண்டி மேலே செல்ல ஆரம்பித்தது. நேற்று கிட்டத்தட்ட நிப்டி பங்குகளில் சிலவற்றை தவிர மற்ற பங்குகள் எல்லாம் மேல் நோக்கி சென்றது. நேற்று முடிவடைந்த அமெரிக்க சந்தைகளும், ஐரோப்ப சந்தைகளும், இன்று தொடங்கிய ஆசிய பங்குசந்தைகளும் மேல் நோக்கியே இருக்கின்றன, (சங்காய் பங்குசந்தை மட்டும் விதிவிலக்கு). நிச்சயம் இதே நிலை நம் பங்குசந்தையிலும் நீடிக்கும். இன்று நிப்டி 4945 - ஐ தாண்டும் பட்சத்தில் நிப்டி 5050 ஐ நோக்கி செல்ல வாய்ப்புகள் உள்ளது. இன்று DLF,GMRinfra, IVR Prime, Kotak bank,JP Associate, RNRL, RPL போன்ற பங்குகள் மேலே செல்ல வாய்ப்பு உள்ளதாக கருதுகிறேன். Nifty Future - 5025 - த்தை தொடும் பொழுது short செய்யலாம். கிட்டத்தட்ட 50 ~ 75 புள்ளிகள் கீழே வர வாய்ப்பு உள்ளது. Disclaimer :www.dailyindiansharemarket.blogspot.com an independent publisher of Trading and Investment advice provided for the education of traders and investors.The newsletter is an information service only..Recommendations, opinions or suggestions are given with the understanding that readers acting on this information assume all risks involved.The information provided herein is not to be construed as an offer to buy or sell securities of any kind.We do not assume any responsibility or liability resulting from the use of such information, judgements and opinions for Trading or Iinvestment purposes. |
posted by சுதாகர் at 4/16/2008 08:01:00 AM
Thank you
DEAR SUDHAKAR,
YOUR NEW SITE IS VERY GOOD ,SOMETIME THE NIFTY LIST IS NOT LOADING OTHERWISE SITE VERY GOOD AND USEFUL
PLEASE KEEP CONTINUE
MURUGESAN
ABUDHABI
Hello. This post is likeable, and your blog is very interesting, congratulations :-). I will add in my blogroll =). If possible gives a last there on my blog, it is about the Telefone VoIP, I hope you enjoy. The address is http://telefone-voip.blogspot.com. A hug.