23.4.08
23/04/2008 வர்த்தக பரிந்துரைகள்
வணக்கம் நண்பர்களே நேற்றைய பங்கு சந்தை எதிர்பார்த்தது போலவே கீழ் தொடங்கி, மேலே சென்றது. பிற்பகலில் selling pressure இருக்கவும் செய்தது. இன்றைய பங்குசந்தை கிட்டத்தட்ட flat ஆக தொடங்கி, மேல் நோக்கி செல்லும். நாளை f&O Expiry Date. அதனால், கண்டிப்பாக நிறைய short covering (or) Roll over இருக்கும். வெள்ளிக்கிழமை பங்குசந்தை கீழே இறங்க வாய்ப்புகள் உள்ளது. அதனால், நண்பர்கள் அடிக்கடி லாபத்தை உறுதி செய்து கொள்ளுங்கள். இன்று Sail, ONGC, Nagartuna Construction, IvRCL, DLF, JPAssociate, Divislab, RNRL ,L & T போன்ற பங்குகளை வாங்கி லாபம் பெறலாம். எந்த காரணம் கொண்டும் delivery எடுக்க வேண்டாம். இன்றே லாபத்தை உறுதி செய்து கொள்ளுங்கள்.. Disclaimer :www.dailyindiansharemarket.blogspot.com an independent publisher of Trading and Investment advice provided for the education of traders and investors.The newsletter is an information service only..Recommendations, opinions or suggestions are given with the understanding that readers acting on this information assume all risks involved.The information provided herein is not to be construed as an offer to buy or sell securities of any kind.We do not assume any responsibility or liability resulting from the use of such information, judgements and opinions for Trading or Iinvestment purposes. |
posted by சுதாகர் at 4/23/2008 09:09:00 AM