1)ONGC
(2) NTPC (Short & Long term)
(3)GAIL (Short & Long term)
(4) TataSteel
(5) Powergrid
(6) BOC (Long Term Tgt 325)
நீண்ட கால பரிந்துரைகள்

Your Ad here ...

Your Ad Here

நீண்ட கால பரிந்துரைகள் ...

நிப்டி பங்குகள் ...

Other things ...

  • தேசிய பங்குசந்தை

  • மும்பாய் பங்குசந்தை

  • டோ ஜோன்ஸ்

  • NASDAQ SHARE MARKET

  • My Photo
    Name:
    Location: சென்னை, தமிழ்நாடு, India

    முயலும் வெல்லும், ஆமையும் வெல்லும், முயலாமை வெல்லாது.

    EMail Me!

    << முகப்பு பக்கம் செல்ல

    வணக்கம் நண்பர்களே

    24/04/2008 வர்த்தக குறிப்புகள்

    23/04/2008 வர்த்தக பரிந்துரைகள்

    22/04/2008 வர்த்தக குறிப்புகள்

    16/04/2008 வர்த்தக குறிப்புகள்

    15/04/2008 வர்த்தக குறிப்புகள்

    11/04/2008 வர்த்தக குறிப்புகள்

    10/04/2008 வர்த்தக குறிப்புகள்

    08/04/2008 வர்த்தக குறிப்புகள்

    07/04/2008 வர்த்தக குறிப்புகள்

    11/25/07 - 12/2/07 12/2/07 - 12/9/07 12/9/07 - 12/16/07 12/16/07 - 12/23/07 12/23/07 - 12/30/07 12/30/07 - 1/6/08 1/6/08 - 1/13/08 1/13/08 - 1/20/08 1/20/08 - 1/27/08 1/27/08 - 2/3/08 2/3/08 - 2/10/08 2/10/08 - 2/17/08 2/17/08 - 2/24/08 2/24/08 - 3/2/08 3/9/08 - 3/16/08 3/16/08 - 3/23/08 3/23/08 - 3/30/08 3/30/08 - 4/6/08 4/6/08 - 4/13/08 4/13/08 - 4/20/08 4/20/08 - 4/27/08 4/27/08 - 5/4/08

    BLOOD DONATION INFO
    Downloads
    INDIAN RAILWAY STATUS
    Technology News
    CURRENT WEATHER IN INDIA
    Templates
    INDIA PIN CODES
    Web Hosting
    Articles
    Games
    Blogger
    Google
    முத்தமிழ் மன்றம்
    தமிழ்மணம்

    Blogger

    FinalSense

    Amazon

    Yahoo

    Ebay

    27.4.08
    வணக்கம் நண்பர்களே
    வணக்கம் நண்பர்களே..

    ஒரு நல்ல புதிய பணி என்னை நாடி வந்து இருப்பதனால், அதனை ஏற்க முடிவு செய்து உள்ளேன். புதிய பணியில் சேர்ந்து, அங்கு ஓரளவுக்கு நிலைத்த பின்னரே என்னால், முன்பு போல் தொடர்ந்து பங்குசந்தை பரிந்துரைகளும் தர இயலும் என கருதுகிறேன்.

    என் பதிவுக்கு இது வரை தொடர்ந்து ஆதரவு அளித்து வந்த அன்பு உள்ளங்கள் அனைவருக்கும் நன்றி. இந்த இடைவெளி குறுகிய கால இடைவெளியே.. இன்னும் சில வாரங்களுக்குள் மீண்டும் வர்த்தக குறிப்புகள் தந்து விட முடியும் என கருதுகிறேன்.

    அது வரை அன்பு நண்பர்களே உங்களுக்காக சில குறிப்புகள்:

    1. இன்னும் 4 வாரங்களுக்கு பங்குசந்தை (over all ஆக) கொஞ்சம் மேல் நோக்கியே இருக்கும் என்று தகவல்கள் சொல்கின்றன.

    2. பங்குகள் வாங்கும் பொழுது நல்ல நிறுவனத்தின் பங்குகளை மட்டும் வாங்குங்கள். S , T போன்ற பிரிவில் இருக்கும் பங்குகளை வாங்குவதை தவிர்க்கவும். Nifty, Jr.Nifty யில் இருக்கும் பங்குகளை வாங்க முயலுங்கள்.

    3. momentum Stocks என்று சொல்லும் படி இருந்தால், வாங்கி உடனுக்குடன் வெளியே வர பாருங்கள்

    4. ஒவ்வொரு பங்குக்கும் Support level & Resistance level என்று உண்டு. எப்பொழுதும் support level - ல் பங்குகளை வாங்கி Resitance level - ல் விற்க முயலுங்கள். support level - ஐ தாண்டி கீழே சென்று விட்டால், வெளியே வந்து விடுங்கள்.. ஒவ்வொரு பங்கு வாங்கும் பொழுதும், கண்டிப்பாக stop loss -ஐ பின் பற்றுங்கள்.. stop loss என்பது உங்களை பெரும் நஷ்டத்தில் இருந்து காப்பாற்றும். stop loss போடும் பழக்கத்தை கஷ்டமாக இருந்தாலும், பின்பற்ற கற்று கொள்ளுங்கள்..

    5. Bull market - ல் லாபம் பார்பதை விட, Bear market - ல் லாபம் பார்ப்பதே சுலபம்.. தைரியமாக இறங்கலாம்.. எதற்க்கும் குறைவான அளவில் முயற்ச்சி செய்து பாருங்களேன்.

    வாழ்த்துக்கள் நண்பர்களே..

    சரி, நண்பர்களே.. முடிந்தால், அவ்வப்பொழுது பதிவுகள் இட முயல்கிறேன்.

    Disclaimer :www.dailyindiansharemarket.blogspot.com an independent publisher of Trading and Investment advice provided for the education of traders and investors.The newsletter is an information service only..Recommendations, opinions or suggestions are given with the understanding that readers acting on this information assume all risks involved.The information provided herein is not to be construed as an offer to buy or sell securities of any kind.We do not assume any responsibility or liability resulting from the use of such information, judgements and opinions for Trading or Iinvestment purposes.
    24.4.08
    24/04/2008 வர்த்தக குறிப்புகள்
    வணக்கம் நண்பர்களே

    இன்று இந்த மாதத்தின் F&O Expiry நாள். இன்று பங்குசந்தை மிகவும் மேடு பள்ளமாக இருக்கும் என்பதில் சந்தேகமே இல்லை. நேற்று முடிவடைந்த அமெரிக்க பங்குசந்தைகள் மேல் நோக்கி முடிந்துள்ளதும், இன்று காலை தொடங்கிய ஆசிய பங்குசந்தைகளும் மேல் நோக்கி இருப்பதும் நம் பங்குசந்தை பெரிய சரிவை சந்திக்க வாய்ப்பு இல்லை என்று கருதலாம்.

    இன்று நம்முடைய பங்குசந்தை மேல் நோக்கி தன் வர்த்தகத்தை தொடங்கி, மேல் நோக்கியே சென்று, பிறகு பிற்பகுதியில் இறங்க வாய்ப்பு உள்ளது. இந்த வாரம் பங்குசந்தை பெரிய சரிவை சந்திக்கின்றதோ இல்லையோ, அடுத்த வாரம் பங்குசந்தை இறங்க வாய்ப்பு உள்ளதாகவே தெரிகின்றது. அதனால், நண்பர்கள் தங்களிடம் லாபத்தில் உள்ள பங்குகளை விற்று விட முயற்ச்சிங்கள்... பிறகு குறைந்த விலையில் அதே பங்குகளை வாங்க வாய்ப்பு உள்ளது..

    இன்று Sail, Tatasteel, Divislab, ONGC,JPASSOCIATION போன்ற பங்குகள் மேல் நோக்கி செல்லும் என எதிர்பார்க்க படுகிறது.

    Disclaimer :www.dailyindiansharemarket.blogspot.com an independent publisher of Trading and Investment advice provided for the education of traders and investors.The newsletter is an information service only..Recommendations, opinions or suggestions are given with the understanding that readers acting on this information assume all risks involved.The information provided herein is not to be construed as an offer to buy or sell securities of any kind.We do not assume any responsibility or liability resulting from the use of such information, judgements and opinions for Trading or Iinvestment purposes.
    23.4.08
    23/04/2008 வர்த்தக பரிந்துரைகள்
    வணக்கம் நண்பர்களே

    நேற்றைய பங்கு சந்தை எதிர்பார்த்தது போலவே கீழ் தொடங்கி, மேலே சென்றது. பிற்பகலில் selling pressure இருக்கவும் செய்தது.

    இன்றைய பங்குசந்தை கிட்டத்தட்ட flat ஆக தொடங்கி, மேல் நோக்கி செல்லும். நாளை f&O Expiry Date. அதனால், கண்டிப்பாக நிறைய short covering (or) Roll over இருக்கும்.

    வெள்ளிக்கிழமை பங்குசந்தை கீழே இறங்க வாய்ப்புகள் உள்ளது. அதனால், நண்பர்கள் அடிக்கடி லாபத்தை உறுதி செய்து கொள்ளுங்கள்.

    இன்று Sail, ONGC, Nagartuna Construction, IvRCL, DLF, JPAssociate, Divislab, RNRL ,L & T போன்ற பங்குகளை வாங்கி லாபம் பெறலாம். எந்த காரணம் கொண்டும் delivery எடுக்க வேண்டாம். இன்றே லாபத்தை உறுதி செய்து கொள்ளுங்கள்..

    Disclaimer :www.dailyindiansharemarket.blogspot.com an independent publisher of Trading and Investment advice provided for the education of traders and investors.The newsletter is an information service only..Recommendations, opinions or suggestions are given with the understanding that readers acting on this information assume all risks involved.The information provided herein is not to be construed as an offer to buy or sell securities of any kind.We do not assume any responsibility or liability resulting from the use of such information, judgements and opinions for Trading or Iinvestment purposes.
    22.4.08
    22/04/2008 வர்த்தக குறிப்புகள்
    வணக்கம் நண்பர்களே.

    கடந்த சில நாட்களாக உலக சந்தைகள் எல்லாம் மேல் நோக்கி சென்று இனிமேல் பங்கு சந்தை மேல் நோக்கி சென்று விடும் என்ற நம்பிக்கையை வளர்த்தது. தொடர்ந்து வந்து கொண்டு இருக்கும் நிறுவனங்களின் ஆண்டு இறுதி அறிக்கைகளே அதற்க்கு முக்கிய காரணம் என்பதை மறுப்பதற்க்கில்லை.

    பங்குசந்தை உயரும் பொழுதெல்லாம், நல்ல பரிவர்த்தனை (Volume) இருந்தால், மிகவும் நன்றாக இருக்கும். ஆனால், மிக குறைந்த பரிவர்த்தனையிலேயே பங்குசந்தை மேல் நோக்கி சென்று கொண்டு இருக்கின்றது. அதனால், இந்த உயர்வினை அத்தனை நம்பிக்கையாக கருத முடியாது என்பதை நண்பர்கள் கருத்தில் கொள்ளவும்.

    நேற்று முடிவடைந்த ஐரோப்ப பங்குசந்தைகளும், இன்று காலை தொடங்கிய ஆசிய பங்குசந்தைகளும் கீழ் முகமாக இருக்கின்றன. இவை நம் பங்குசந்தையில் எதிரொலிக்கும் என்பதை மறுப்பதற்க்கில்லை. இன்று பங்குசந்தை கீழ் முகமாக திறந்து, பின் மேல் செல்ல முயன்று, பின் கீழே சென்று விடும். மொத்தத்தில் நல்ல மேடு பள்ளமாக இன்றைய பங்குசந்தை இருக்கும்.

    இன்று அதிகமான நிறுவனங்களின் ஆண்டு அறிக்கை வெளியாக உள்ளது. அதன் விவரங்கள் கீழே உள்ளன.

    AIRDECCAN (DECCAN AVIATION LIMITED) Unaudited Financial Results
    AVTNPL (AVT NATURAL PRODUCTS LIMITED) Unaudited Financial Results
    BCCL (BIHAR CAUSTICS AND CHEMICALS LTD) Audited Accounts and Dividend
    BHAGYNAGAR (BHAGYANAGAR INDIA LIMITED) Buyback of Shares
    BIOCON (BIOCON LIMITED) Audited Accounts/Dividend/Bonus
    BIOCON (BIOCON LIMITED) Audited Financial Results and Dividend
    BLUEDART (BLUE DART EXPRESS LTD) Unaudited Financial Results
    CHEMPLAST (CHEMPLAST SANMAR LTD.) Audited Accounts and Dividend
    CHESLINTEX (CHESLIND TEXTILES LTD) Audited Financial Results and Dividend
    COROMNFERT (COROMANDEL FERTILISERS LTD.) Audited Financial Results and Dividend
    ESSELPACK (ESSEL PROPACK LTD.) Unaudited Financial Results
    EXIDEIND (EXIDE INDUSTRIES LTD.) Audited Financial Results/Dividend/Others
    FOSECOIND (FOSECO INDIA LTD) Unaudited Results/Interim Dividend
    GVKPIL (GVK POWER & INFRASTRUCTURE LIMITED) Audited Financial Results
    JUBILANT (JUBILANT ORGANOSYS LIMITED) Audited Financial Results and Dividend
    KBL (KIRLOSKAR BROTHERS LIMITED) Audited Financial Results and Dividend
    LAKSHMIEFL (LAKSHMI ENERGY AND FOODS LIMITED) Unaudited Financial Results
    M&MFIN (MAHINDRA & MAHINDRA FINANCIAL) Audited financial results/Dividend
    MANGCHEFER (MANGALORE CHEMICALS & FERTILIZERS) Unaudited Financial Results
    MEGASOFT (MEGASOFT LIMITED) Unaudited Financial Results/Others
    NITINFIRE (NITIN FIRE PROTECTION INDUSTRIES LIMITED) Miscellaneous
    NOVOPANIND (NOVOPAN INDUSTRIES LIMITED) Unaudited Financial Results
    PHOENIXLTD (THE PHOENIX MILLS LIMITED) Quarterly results and others
    RAINCOM (RAIN COMMODITIES LIMITED) Unaudited Financial Results
    RANBAXY (RANBAXY LABORATORIES LTD) Unaudited Financial Results
    SAMTEL (SAMTEL COLOR LTD.) unaudited Financial Results
    SBT (STATE BANK OF TRAVANCORE) Audited financial results/Dividend
    SURANATELE (SURANA TELECOM LTD.) Buyback of Shares
    TRIL (TRANSFORMERS AND RECTIFIERS (I) LTD) Audited Financial results/Dividend/
    TVSELECT (TVS ELECTRONICS LIMITED) Unaudited Financial Results/Others
    ULTRACEMCO (ULTRATECH CEMENT LIMITED) Audited Financial Results and Dividend

    இன்று முடிந்தவரை உங்கள் லாபத்தை உறுதி செய்து கொள்ளுங்கள். அடுத்து இரு நாட்களில் இந்த மாதத்தின் F & O expiry date. அதனால், நிச்சயம் பங்குசந்தை நல்ல மேடு பள்ளமாக இருக்கும்.

    பங்குசந்தையில் நிப்டி இன்று 4925 - ஐ தொடும் வாய்ப்பு உள்ளது. அதற்க்கும் கீழே வர்த்தகம் நடைபெற்றால், நிச்சயம் அதிகமான selling pressure இருக்கும்.

    இன்று, Aravind mills, GNFC, Yes bank, Tatasteel போன்ற பங்குகளை வாங்கலாம்.
    இருந்தாலும், அடிக்கடி லாபத்தை உறுதி செய்து கொள்ளுங்கள்..

    Disclaimer :www.dailyindiansharemarket.blogspot.com an independent publisher of Trading and Investment advice provided for the education of traders and investors.The newsletter is an information service only..Recommendations, opinions or suggestions are given with the understanding that readers acting on this information assume all risks involved.The information provided herein is not to be construed as an offer to buy or sell securities of any kind.We do not assume any responsibility or liability resulting from the use of such information, judgements and opinions for Trading or Iinvestment purposes.
    16.4.08
    16/04/2008 வர்த்தக குறிப்புகள்
    வணக்கம் நண்பர்களே

    (இதோ நமது புதிய இணைய தளம்.. http://www.dailyindianmarket.com/en/home.html http://www.dailyindianmarket.com/en முதலில் ஆங்கிலத்தில் செய்து கொண்டு இருக்கிறேன்.. எப்படியிருக்கிறது என்று சொல்லுங்கள்.. உங்கள் கருத்துக்களை ஆவலுடன் எதிர்பார்க்கிறேன்.. உங்கள் கருத்தை வைத்தே, தமிழ் தளத்தை உருவாக்க வேண்டும். அது வரை நம் தமிழ் தளம் எப்பொழுதும் போல் தொடரும்.. )

    நேற்றைய பங்குசந்தை இன்போசிஸ்சின் ஆண்டு அறிக்கையால், ஊக்கம் அடைந்து நன்றாக மேலே சென்றது. எதிர்பார்த்தது போலவே நிப்டி 4825 தாண்டி மேலே செல்ல ஆரம்பித்தது. நேற்று கிட்டத்தட்ட நிப்டி பங்குகளில் சிலவற்றை தவிர மற்ற பங்குகள் எல்லாம் மேல் நோக்கி சென்றது.

    நேற்று முடிவடைந்த அமெரிக்க சந்தைகளும், ஐரோப்ப சந்தைகளும், இன்று தொடங்கிய ஆசிய பங்குசந்தைகளும் மேல் நோக்கியே இருக்கின்றன, (சங்காய் பங்குசந்தை மட்டும் விதிவிலக்கு). நிச்சயம் இதே நிலை நம் பங்குசந்தையிலும் நீடிக்கும்.

    இன்று நிப்டி 4945 - ஐ தாண்டும் பட்சத்தில் நிப்டி 5050 ஐ நோக்கி செல்ல வாய்ப்புகள் உள்ளது.

    இன்று DLF,GMRinfra, IVR Prime, Kotak bank,JP Associate, RNRL, RPL போன்ற பங்குகள் மேலே செல்ல வாய்ப்பு உள்ளதாக கருதுகிறேன்.

    Nifty Future - 5025 - த்தை தொடும் பொழுது short செய்யலாம். கிட்டத்தட்ட 50 ~ 75 புள்ளிகள் கீழே வர வாய்ப்பு உள்ளது.