1)ONGC
(2) NTPC (Short & Long term)
(3)GAIL (Short & Long term)
(4) TataSteel
(5) Powergrid
(6) BOC (Long Term Tgt 325)
நீண்ட கால பரிந்துரைகள்

Your Ad here ...

Your Ad Here

நீண்ட கால பரிந்துரைகள் ...

நிப்டி பங்குகள் ...

Other things ...

  • தேசிய பங்குசந்தை

  • மும்பாய் பங்குசந்தை

  • டோ ஜோன்ஸ்

  • NASDAQ SHARE MARKET

  • My Photo
    Name:
    Location: சென்னை, தமிழ்நாடு, India

    முயலும் வெல்லும், ஆமையும் வெல்லும், முயலாமை வெல்லாது.

    EMail Me!

    << முகப்பு பக்கம் செல்ல

    வணக்கம் நண்பர்களே

    24/04/2008 வர்த்தக குறிப்புகள்

    23/04/2008 வர்த்தக பரிந்துரைகள்

    22/04/2008 வர்த்தக குறிப்புகள்

    16/04/2008 வர்த்தக குறிப்புகள்

    15/04/2008 வர்த்தக குறிப்புகள்

    11/04/2008 வர்த்தக குறிப்புகள்

    10/04/2008 வர்த்தக குறிப்புகள்

    08/04/2008 வர்த்தக குறிப்புகள்

    07/04/2008 வர்த்தக குறிப்புகள்

    11/25/07 - 12/2/07 12/2/07 - 12/9/07 12/9/07 - 12/16/07 12/16/07 - 12/23/07 12/23/07 - 12/30/07 12/30/07 - 1/6/08 1/6/08 - 1/13/08 1/13/08 - 1/20/08 1/20/08 - 1/27/08 1/27/08 - 2/3/08 2/3/08 - 2/10/08 2/10/08 - 2/17/08 2/17/08 - 2/24/08 2/24/08 - 3/2/08 3/9/08 - 3/16/08 3/16/08 - 3/23/08 3/23/08 - 3/30/08 3/30/08 - 4/6/08 4/6/08 - 4/13/08 4/13/08 - 4/20/08 4/20/08 - 4/27/08 4/27/08 - 5/4/08

    BLOOD DONATION INFO
    Downloads
    INDIAN RAILWAY STATUS
    Technology News
    CURRENT WEATHER IN INDIA
    Templates
    INDIA PIN CODES
    Web Hosting
    Articles
    Games
    Blogger
    Google
    முத்தமிழ் மன்றம்
    தமிழ்மணம்

    Blogger

    FinalSense

    Amazon

    Yahoo

    Ebay

    8.2.08
    08/02/2008 வர்த்தக குறிப்புகள்
    வணக்கம் நண்பர்களே.

    நேற்றைய பங்குசந்தை நான் எதிர்பார்த்திற்க்கு நேர் மாறாக சென்றுவிட்டது. மதியம் 1.30 மணி வரை மேடு பள்ளமாக அதே சமயம் கட்டுப்பாட்டுக்குள் இருந்த பங்கு சந்தை, ஐரோப்ப பங்குசந்தைகள் கீழ் முகமாக திறந்ததை பார்த்த நம் சந்தை, அதற்கு மேல் நிலை கொள்ளாமல், கீழ் முகமாகவே சென்று விட்டது. மிகவும் நன்றாக இருந்த Midcap பங்குகளும் வீழ்ச்சியடைந்தன.

    அதே சமயம் நேற்றைய ஜப்பான் பங்குசந்தையோ, கீழ் முகமாக திறந்து மேல் நோக்கி சென்று முடிவுற்றது.

    நேற்று முடிவுற்ற அமெரிக்க பங்கு சந்தை Flat ஆகவே முடிவுற்றுள்ளது.
    இன்று வெள்ளிக்கிழமை. வார இறுதி நாள். பங்கு சந்தை எப்படியிருக்கும் என்று கணிக்கவே இயலவில்லை. திங்கள் கிழமை ரிலையன்ஸ் பவர் பட்டியல் இடப்படும். அன்று சந்தை சரியில்லை எனில் ரிலையன்ஸ் பவர் அதிகமான விலைக்கு போக வாய்ப்பில்லை.

    ஒரு வேளை இப்படியும் செய்வார் அம்பானி, பட்டியல் இடும் அன்று அதன் விலை குறைந்து இருந்தால், வந்த வரை லாபம் என குறைந்த விலைக்கு விற்க்கும் அப்பாவிகளிடம் இருந்து அந்த பங்குகளை வாங்கி, பட்ஜெட் முடிந்தவுடன் இரட்டிப்பு விலைக்கு விற்றாலும் விற்கலாம். எல்லாம் வியாபார தந்தரம்.

    எது எப்படியோ, நீண்ட கால முதலீட்டில் ஈடுபடுபவர்கள் மட்டும் இன்றைய பங்கு சந்தையில் நுழைவது நல்லது.

    அவர்கள் REL, RNRL, RCOM, TATASTEEL, ONGC, ISPAT, MTNL, GAIL, Adlab, IFCI, Bank of Baroda, SBI, Axis Bank, Bank India, NTPC, Hindalco, Sail, RPL, ACC, Siemens, Unitech போன்ற பங்குகளை கனிசமான அளவுகளில் வாங்கி வைக்கலாம். மொத்தமாக வாங்கி குவிக்காதீர்கள். கொஞ்சம் கொஞ்சமாக விலை குறைய குறைய வாங்குங்கள்.

    Disclaimer :www.dailyindiansharemarket.blogspot.com an independent publisher of Trading and Investment advice provided for the education of traders and investors.The newsletter is an information service only..Recommendations, opinions or suggestions are given with the understanding that readers acting on this information assume all risks involved.The information provided herein is not to be construed as an offer to buy or sell securities of any kind.We do not assume any responsibility or liability resulting from the use of such information, judgements and opinions for Trading or Iinvestment purposes.
    7.2.08
    07/02/2008 வர்த்தக பரிந்துரைகள்
    வணக்கம் நண்பர்களே.

    நேற்றைய இந்திய பங்குசந்தையில் சென்செக்ஸ் 523 புள்ளிகள் கீழ் இறங்கியும், நிப்டி 161 புள்ளிகள் கீழ் இறங்கியும் முடிவுற்றன. நேற்று தகவல் தொழில் நுட்ப பங்குகள் மிகவும் அதிகமாக வீழ்ச்சியடைந்தன. Midcap பங்குகள் ஓரளவுக்கு தாக்கு பிடித்தன என்றுதான் சொல்ல வேண்டும்.

    கடந்த சில நாட்களாக பங்குகள் traded qty சிறிது சிறிதாக கூடி வருகிறது. பிப்ரவரி 1 - ம் தேதி நிப்டியில் Total Traded Qty 4680 லட்சமாக இருந்தது, நேற்று அது படிப்படியாக உயர்ந்து 7 லட்சத்தை தாண்டியது. ஓரளவுக்கு இது பங்குசந்தைக்கு நம்பிக்கை தரும் விடயம் தான்.

    நேற்றைய பங்கு சந்தையில் RNRL, Nagartuna Fertliser, IFCI, TTML போன்ற பங்குகள் உயர்வு கண்ட பங்குகளில் குறிப்பிடத்தக்கது. வரும் நாட்களிலும், Reliance பங்குகள் உயர்வு காணும் என்பதில் சந்தேகமே இல்லை. குறிப்பாக RNRL, RCOM, REL ஆகியவை.

    Reliance Power - ன் பங்குகள் வரும் 11-ம் தேதி சந்தையில் பட்டியல் இடப்படலாம் என எதிர்பார்க்க படுகிறது. அதனால், பங்கு சந்தை மேல் நோக்கி செல்வது போல் ஒரு தோற்றத்தை உருவாக்க கூடும்.

    இன்று தொடங்கியுள்ள சீன புத்தாண்டு (எலி வருடம்) காரணமாக, சங்காய், ஹாங்செங், சியோல், தைவான், சிங்கப்பூர் போன்ற சந்தைகளுக்கு விடுமுறை. நாளையும் விடுமுறைதான். அதனால், இந்த வார இறுதி பங்குசந்தையை நிர்ணயிக்க போவது இந்தியா, ஜப்பான், அமெரிக்க,ஜரோப்பா சந்தைகள் தான்.

    இன்றைய பங்குசந்தை முடிவில் மேல் நோக்கிய அதே சமயம் ஓரளவுக்கு flat ஆக இருக்கலாம். ஆரம்பத்தில் கீழ் நோக்கி செல்லும் பங்கு சந்தை, பிறகு படிப்படியாக மேல் நோக்கி செல்லலாம்.

    இன்று RNRL, RCOM, REL, Tata Chemical, Gail, Adlab போன்ற பங்குகள் மேலே செல்லலாம் என எதிர்பார்க்கிறேன்.

    இன்றும் நான் பங்குசந்தைக்கு நான் செல்லவில்லை. இருந்தாலும், அவ்வப்பொழுது அங்கிருந்து தகவலை பெற்று பதிய முயல்கிறேன்.

    நேற்று, நான் உடல் நலம் இன்றி இருப்பது அறிந்து, ஆறுதலும், விரைவில் குணமடைய வேண்டியவர்களுக்கும் எனது நன்றி. உங்கள் அனைவரது அன்புக்கு நான் மிகவும் கடமை பட்டுள்ளேன்.

    Disclaimer :www.dailyindiansharemarket.blogspot.com an independent publisher of Trading and Investment advice provided for the education of traders and investors.The newsletter is an information service only..Recommendations, opinions or suggestions are given with the understanding that readers acting on this information assume all risks involved.The information provided herein is not to be construed as an offer to buy or sell securities of any kind.We do not assume any responsibility or liability resulting from the use of such information, judgements and opinions for Trading or Iinvestment purposes.
    6.2.08
    06/02/2008 பங்குசந்தை பரிந்துரைகள்
    வணக்கம் நண்ர்களே

    தொடர்ந்து சில நாட்களாக என் உடல் நலம் இன்மையால் என்னால் பதிவுகள் இட இயலவில்லை. சந்தைக்கு கூட செல்லவில்லை.

    சரி நண்பர்களே.நேற்று ஓரளவுக்கு தாக்கு பிடித்து இருந்த நம் சந்தை, இன்று உலக பங்குசந்தையை ஒட்டியே செல்ல இருக்கின்றன.

    இன்றைய பங்குசந்தை மிகவும் மேடுபள்ளமாக இருக்கும் என்பதில் சந்தேகமே இல்லை. அதனால், நண்பர்கள் அனைவரும் பொறுமை காக்கவும்.
    நம் பங்குசந்தை மீண்டும் ஒரு எழுச்சியை காணும்வரை பொறுமையுடன் இருங்கள்.

    இன்றைய பங்குசந்தையில் சென்செக்ஸ் 750 புள்ளிகள் வரை கீழே செல்லலாம்.

    உடல் நலம் இன்மையால் என்னால் பங்குசந்தைக்கு செல்ல இயலாது. அதனால், நேரடி தகவல் தர இயலாது என்பதை தெரிவித்து கொள்கிறேன்.

    Disclaimer :www.dailyindiansharemarket.blogspot.com an independent publisher of Trading and Investment advice provided for the education of traders and investors.The newsletter is an information service only..Recommendations, opinions or suggestions are given with the understanding that readers acting on this information assume all risks involved.The information provided herein is not to be construed as an offer to buy or sell securities of any kind.We do not assume any responsibility or liability resulting from the use of such information, judgements and opinions for Trading or Iinvestment purposes.
    4.2.08
    04/02/2008 வர்த்தக குறிப்புகள்
    வணக்கம் நண்பர்களே.

    கடந்த வார இறுதியில் என்னால் பதிவுகள் இட இயலாது என முன்பே சொல்லியிருந்தேன். அந்த இரண்டு நாட்களில் வியாழன் அன்று பங்கு சந்தை கீழ் இறங்கியும், வெள்ளியன்று மேல் நோக்கியும் முடிவுற்றன.

    இன்றைய பங்குசந்தையை பொறுத்தவரை, நன்றாக இருக்கலாம் என்றே கருதுகிறேன். கடந்த வார இறுதியில் அமெரிக்க பங்குசந்தை மேல் நோக்கி முடிவுற்று இருப்பதும், இன்று தொடங்கிய ஆசிய பங்குசந்தைகள் எல்லாம் மிகவும் நன்றாக இருப்பதும், நம் பங்கு சந்தைக்கு உத்வேகத்தை அளிக்கும் வகையாகவே உள்ளது.

    இந்தியாவின் பொருளாதாரம் நன்றாக இருந்தும், உலக பங்குசந்தைகள் வீழ்வதை கண்டு, நம் பங்கு ச்ந்தையும் வீழ்ந்தது. ரிலையன்ஸ் பவர் - வெளியிடும் புதிய பங்குகளுக்கு விண்ணப்பிக்க பங்குகளை விற்றதும் பங்குசந்தை இறங்கத்திற்க்கு சிறிய காரணங்களே.

    இப்பொழுது, உலக சந்தைகள் மேலே வர தொடங்கியுள்ளன. ரிலையன்ஸ் பவர், கிடைக்காத பங்குகளுக்கு பணத்தை திருப்பி தர ஆரம்பித்து விட்டது. இனியாவது பங்கு சந்தை உயருமா என்றால், சந்தேக குறிதான்.

    நிப்டி 5450/- ஐயும், சென்செக்ஸ் 18575-ம் கடக்கும் பட்சத்தில் பங்குசந்தை நன்றாக இருக்கும்.

    இன்று Reliance Energy, Tatapower, Reliance Industries, Petronet, Indian Oil, Essaroil,powergrid போன்றவை நன்றாக இருக்கலாம் என எதிர்பார்க்கிறேன்.

    பங்குசந்தையில் இருந்து நிலவரம் பார்த்து மேலும் தகவல்கள் சொல்ல பார்க்கிறேன்.