1)ONGC
(2) NTPC (Short & Long term)
(3)GAIL (Short & Long term)
(4) TataSteel
(5) Powergrid
(6) BOC (Long Term Tgt 325)
நீண்ட கால பரிந்துரைகள்

Your Ad here ...

Your Ad Here

நீண்ட கால பரிந்துரைகள் ...

நிப்டி பங்குகள் ...

Other things ...

  • தேசிய பங்குசந்தை

  • மும்பாய் பங்குசந்தை

  • டோ ஜோன்ஸ்

  • NASDAQ SHARE MARKET

  • My Photo
    Name:
    Location: சென்னை, தமிழ்நாடு, India

    முயலும் வெல்லும், ஆமையும் வெல்லும், முயலாமை வெல்லாது.

    EMail Me!

    << முகப்பு பக்கம் செல்ல

    வணக்கம் நண்பர்களே

    24/04/2008 வர்த்தக குறிப்புகள்

    23/04/2008 வர்த்தக பரிந்துரைகள்

    22/04/2008 வர்த்தக குறிப்புகள்

    16/04/2008 வர்த்தக குறிப்புகள்

    15/04/2008 வர்த்தக குறிப்புகள்

    11/04/2008 வர்த்தக குறிப்புகள்

    10/04/2008 வர்த்தக குறிப்புகள்

    08/04/2008 வர்த்தக குறிப்புகள்

    07/04/2008 வர்த்தக குறிப்புகள்

    11/25/07 - 12/2/07 12/2/07 - 12/9/07 12/9/07 - 12/16/07 12/16/07 - 12/23/07 12/23/07 - 12/30/07 12/30/07 - 1/6/08 1/6/08 - 1/13/08 1/13/08 - 1/20/08 1/20/08 - 1/27/08 1/27/08 - 2/3/08 2/3/08 - 2/10/08 2/10/08 - 2/17/08 2/17/08 - 2/24/08 2/24/08 - 3/2/08 3/9/08 - 3/16/08 3/16/08 - 3/23/08 3/23/08 - 3/30/08 3/30/08 - 4/6/08 4/6/08 - 4/13/08 4/13/08 - 4/20/08 4/20/08 - 4/27/08 4/27/08 - 5/4/08

    BLOOD DONATION INFO
    Downloads
    INDIAN RAILWAY STATUS
    Technology News
    CURRENT WEATHER IN INDIA
    Templates
    INDIA PIN CODES
    Web Hosting
    Articles
    Games
    Blogger
    Google
    முத்தமிழ் மன்றம்
    தமிழ்மணம்

    Blogger

    FinalSense

    Amazon

    Yahoo

    Ebay

    28.12.07
    28/12/07 பங்குசந்தை முடிவில்
    இன்றைய பங்குசந்தை அனைவரும் எதிர்பார்த்ததிற்க்கு எதிர்மறையாக இருந்தது என்று சொல்லலாம். நேற்று நடந்த பெனாசீர் பூட்டோவின் கொலையினால், உலக சந்தைகள், அசிய சந்தைகள் எல்லாம் குறைந்தது 1 விழுக்காடு இறங்கியிருந்த நிலையில், நம் இந்திய பங்கு சந்தையோ எதுவும் நடக்காதது போல், பெரிய மாறுதல் எதுவும் இல்லாமல் தன் வர்த்தகத்தை ஆரம்பித்தது. இன்று பங்குசந்தை கொஞ்சம் மேடு பள்ளமாகத்தான் இருந்தது. பெரிதாக எந்த பங்குகளும் ஏறவில்லை. அதே சமயம் வீழ்ச்சியும் காணவில்லை.
    இன்று பங்குசந்தையில் உள்ள கணனியில் சிறிது இணைய பிரச்சனைகள் இருந்ததால், என்னால், உடனடி தகவல்கள் தர இயலவில்லை. ஒரு சில தகவல்களே வந்தன. ஆனால், அதை உங்களுடன் பகிர்ந்து கொள்ள இயலாமல் போய்விட்டது.
    இன்றும் Metal Stocks நன்றாக இருந்தது. எண்ணெய் நிறுவன பங்குகள் சில மேலே சென்றன. ஆனால், சிறப்பாக செல்ல வில்லை. அவைகள் மேலே செல்லும் வாய்ப்பு உள்ளது என்பது மட்டும் நிச்சயம்.

    மற்ற தகவல்களோடு, நாளை காலை பார்க்கிறேன்.

    Disclaimer :www.dailyindiansharemarket.blogspot.com an independent publisher of Trading and Investment advice provided for the education of traders and investors.The newsletter is an information service only..Recommendations, opinions or suggestions are given with the understanding that readers acting on this information assume all risks involved.The information provided herein is not to be construed as an offer to buy or sell securities of any kind.We do not assume any responsibility or liability resulting from the use of such information, judgements and opinions for Trading or Iinvestment purposes.
    28/12/07 வர்த்தக குறிப்புகள்
    வணக்கம் நண்பர்களே.
    கடந்த சில நாட்களாக, மேல் நோக்கியே இருந்த உலக பங்கு சந்தைகள் எல்லாம் இன்று கீழ் முகமாக இருக்கின்றது. காரணம் பாகிஸ்தானில் முன்னாள் பிரதமர் பெனாசிர் பூட்டோ தற்கொலை படையினரால் கொல்லப்பட்டதே.
    இதன் தாக்கம், நிச்சயம் அண்டை நாடான நம் நாட்டில் கண்டிப்பாக இருக்கும் என்பதில் சிறிதும் சந்தேகமேயில்லை.
    அதனால், இன்றைய பங்கு வர்த்தகத்தை தவிர்ப்பது மிகவும் நல்லது. டெலிவரி எடுத்து கொண்டு போக முடியும் என்றால், சில பங்குகளை வாங்கி வைக்கலாம். அவற்றை பிறகு சொல்கிறேன்.

    Disclaimer :www.dailyindiansharemarket.blogspot.com an independent publisher of Trading and Investment advice provided for the education of traders and investors.The newsletter is an information service only..Recommendations, opinions or suggestions are given with the understanding that readers acting on this information assume all risks involved.The information provided herein is not to be construed as an offer to buy or sell securities of any kind.We do not assume any responsibility or liability resulting from the use of such information, judgements and opinions for Trading or Iinvestment purposes.
    பங்குசந்தைகள் சரியும் அபாயம்
    சில மணி நேரத்திற்க்கு முன் பாகிஸ்தானின் முன்னாள் பிரதமர் பெனாசிர் பூட்டோ, பாகிஸ்தானில் நடந்த ஒரு தற்கொலை படைத்தாக்குதலில் கொல்லப்பட்டார். அதன் விளைவாக, அமெரிக்க பங்கு சந்தையில் டோஜோன்ஸ் மற்றும் நாஸ்டாக் இரண்டும் 1% க்கும் மேல் வரை வீழ்ச்சி கண்டுள்ளது.
    அமெரிக்க பங்குசந்தையில் இடம் பெற்று இருக்கும் 14 இந்திய பங்குகளும் மிகவும் வீழ்ச்சியை சந்தித்து உள்ளன. அதில் அதிகபட்சமாக, ICICI வங்கி 6% விழுக்காடு வரை வீழ்ச்சி கண்டுள்ளது. Infy - 1.5% ம், Satyam - 4.5%ம், Sterlite - 4.8%-ம் வீழ்ச்சி கண்டுள்ளன.

    பாகிஸ்தானுக்கு மிக அண்டை நாடாக நம் நாட்டில் நிச்சயம் அதிகமான பாதிப்புகள் இருக்கும் என எதிர்பார்க்கபடுகிறது. நாளை நிச்சயம் உலக பங்குசந்தைகள் எல்லாம் குறைந்தது 1% முதல் 3% வரை சரிவை காணலாம் என எதிர்பார்க்கிறேன்.

    Disclaimer :www.dailyindiansharemarket.blogspot.com an independent publisher of Trading and Investment advice provided for the education of traders and investors.The newsletter is an information service only..Recommendations, opinions or suggestions are given with the understanding that readers acting on this information assume all risks involved.The information provided herein is not to be construed as an offer to buy or sell securities of any kind.We do not assume any responsibility or liability resulting from the use of such information, judgements and opinions for Trading or Iinvestment purposes.
    27.12.07
    27/12/07 பங்குசந்தை முடிவில்
    பரிந்துரைகள்: (1)NTPC (2)TATASTEEL (3)SAIL (4)KSOIL (5)Power Grid (6)ONGC

    இன்றைய் பங்கு சந்தை Future closing நாள் என்பதால், மிகவும் மேடுபள்ளமாக இருந்தது என சொல்லலாம். இன்றும் சென்செக்ஸ் நேற்று முடிவடைந்த புள்ளிகளை விட கிட்டத்தட்ட 100 புள்ளிகளுக்கும் மேல் தன் வர்த்தகத்தை ஆரம்பித்தது. எதிர் பார்த்தது போலவே அடிக்கடி 70 ~ 100 புள்ளிகளுக்குள் மேலேயும் கீழேயும் ஆட்டம் போட்டது. சொன்னது போலவே காலையில் Metal Stocks தங்கள் Rally -யை தொடங்கி விட்டன. பிற்பகலில் வங்கிகள் மேலே வர ஆரம்பித்தன. நடுவில் Realty Stocks மேலே வர தொடங்கின.
    ஒருவழியாக பங்கு சந்தை முடியும் பொழுது, சென்செக்ஸ் மற்றும் நிப்டி இரண்டும் நேற்றைய புள்ளிகளை விட மிக குறைந்த அளவில் மேலேறி, (FLAT என்று தான் சொல்ல வேண்டும்) ஆக முடிவுற்றது.

    இன்று பரிந்துரைத்த பங்குகளில் ISPATIND மட்டும் மேலே செல்லவில்லை. Tata Steel, Sail, Hindalco, KSoil, NBventure எல்லாம் நன்றாக இருந்தன. அதில் KSoil காலையிலேயே வேகமாக சென்றது. பிறகு மெதுவாக கீழே இறங்கிவந்தது. Tata Steel, Hindalco மிகவும் நன்றாக மேலே சென்றன என்று தான் சொல்ல வேண்டும்.

    சந்தையில் இருந்து சில பங்குகளை பரிந்துரைத்தேன்.
    IVRCL Infra, Punjlloyd, ONGC, HCL TECH என்று. இதில் HCL Tech - Jan Future - ல் வாங்க சொல்லியிருந்தேன். இதை யாராவது வாங்கியிருந்தால், அவர்கள் செய்த தவற்றை உணர்ந்து பார்த்தால் தெரியும். நான் அதை இரண்டு முறை வாங்கி விற்றேன். ரூ1.15 லாபம் பார்த்து வெளியே வந்து விட்டேன். இரு முறையும். ரூ1.15 தானா என்று நினனக்க தோன்றும். Lot Size 650/- இரண்டு 650/- என்றால், ரூ1300/-. பங்கு சந்தை முடியும் நேரத்தில் அது 324.40 (நான் சரியாக விற்றேன்) - ல் இருந்து கிடு கிடு என கீழே இறங்கி விட்டது.
    காரணம் தெரியவில்லை. நாளை பார்த்தால் தெரியும். Future - என்பதால் யாரும் கவலை பட வேண்டாம். அது மேலே வரும்.

    மற்ற படி Tata Steel, Punjlloyd, IVRCL infra எல்லாம் நன்றாகவே இருந்தன.

    போன வாரத்தில் (20/12/07) AlokTex என்ற பங்கை வாங்க சொல்லியிருந்தேன். அப்பொழுது அது ரூ90/- இருக்கும் என நினைக்கிறேன். ரூ100+/- போகும் என சொன்னேன். இன்று அது ரூ100/- ஐ தொட்டு விட்டது. நண்பர் ஒருவர் லாபம் பார்த்ததாக சொன்னார்.

    இன்று லாபம் பார்த்தவர்களுக்கு என் வாழ்த்துக்கள்

    Disclaimer :www.dailyindiansharemarket.blogspot.com an independent publisher of Trading and Investment advice provided for the education of traders and investors.The newsletter is an information service only..Recommendations, opinions or suggestions are given with the understanding that readers acting on this information assume all risks involved.The information provided herein is not to be construed as an offer to buy or sell securities of any kind.We do not assume any responsibility or liability resulting from the use of such information, judgements and opinions for Trading or Iinvestment purposes.

    27/12/07 வர்த்தக குறிப்புகள்
    வணக்கம் நண்பர்களே.
    இந்த வருடத்திற்க்கு டாடா சொல்ல இன்னும் 3 நாள் வர்த்தகமே மீதம் இருக்க, இன்றைய பங்கு சந்தை எப்படியிருக்கும்?
    கடந்த இரண்டு நாட்களில் 1000 புள்ளிகளுக்கு மேல் சென்செக்ஸ் உயர்ந்து உள்ளது. நேற்று, எதிர் பார்த்தது போல சென்செக்ஸ் 20,000 புள்ளிகளுக்கு மேல் தன்னை நிலை நிறுத்தி கொண்டது. 2007 வருடம் முடியும் வரை 20,000/- புள்ளிகளுக்கு மேலேயே சென்செக்ஸ் இருக்கும் என்று நம்பலாம்.

    இன்று டிசம்பர் மாதத்தின் Future Expiry நாள். அதனால், இன்றைய பங்கு சந்தை கொஞ்சம் அடக்கி வாசிக்கலாம். மற்றபடி, பெரியதாக மாற்றம் எதுவும் இருக்காது. சந்தை இறுதியில் சென்செக்ஸ் 150 புள்ளிகள் வரை மேலே செல்லலாம்.

    இன்று Metal stocks, Bank Stocks, Realty Stocks நன்றாக இருக்கும் என எதிர்பார்க்கிறேன்.

    இன்றைய பரிந்துரைகள்:
    1. TATASTEEL
    2. SAIL
    3. HINDALCO
    4. ISPAT
    5. NTPC
    6. KSOIL
    7. NBVENTURES

    சில நண்பர்கள் பெயர் இல்லாமல் பின்னோட்டம் இடுகிறார்கள்.
    அவர்களது பின்னோட்டத்தில் பெயர் இருந்தால் நன்றாக இருக்கும். நான் எந்த anonmyous க்கு என்று பின்னோட்டம் இடுவது?

    மற்ற தகவல்களை முடிந்தால், பங்குசந்தையில் இருந்து தர முயல்கிறேன்.

    From Market:

    10.22: Yesterday those who took delivery (Bongairefn & NBVentures) moving up.. CmP 105.20 & 291

    10.30: KS oil moving up: CMP115.25 try to sell around RS120/- even though we have bit high target..

    10.30am: HINDALCO moving up CMP 214.25

    10.40: Buy IVRCL INFRA (Delivery) CMP: 510.25

    10.52: info for those who bought AlokTex : it's moving up.. CMP 95.25

    11.24: AlokText - Book PARTIAL PROFIT now.. CMP 97 /- & NBventur - Try to sell @ 315 ~ 325 (CMP 292)

    11.55: Future (Jan'08) HCL TECH - CMP321.90 tgt 335

    12.40: KSOIL - go down CMP 109.25...those who have money, can accumulate with small qty..

    12.45pm: ITC flaringup.. CMP 205.70..

    12.45pm: have a watch on Punjlloyd and ONGC.. (can buy Jan'08 Future)

    1.55pm: IVRCL flaring up... CMP 519.50 try to book partial profit.. it may go up further

    2.00pm: Tatasteel flaring up.. CMP 908/-

    2.20pm: IVRCL CMP: Rs521.80 try to book half profit

    Disclaimer :www.dailyindiansharemarket.blogspot.com an independent publisher of Trading and Investment advice provided for the education of traders and investors.The newsletter is an information service only..Recommendations, opinions or suggestions are given with the understanding that readers acting on this information assume all risks involved.The information provided herein is not to be construed as an offer to buy or sell securities of any kind.We do not assume any responsibility or liability resulting from the use of such information, judgements and opinions for Trading or Iinvestment purposes.

    26.12.07
    26/12/07 பங்குசந்தை முடிவில்
    இன்றைய பங்குசந்தையில் சென்செக்ஸ் காலை சொன்னது போலவே 20000 புள்ளிகளுக்கும் மேல் திறந்து தன் வர்த்தகத்தை ஆரம்பித்தது. ஆசிய பங்குசந்தைகளும் நன்றாக இருக்கவே, நம் பங்கு சந்தை மிகவும் ஆட்டம் காணாமல் ஓரளவுக்கு நிதானமாகவே சென்றது. பங்கு சந்தை முடிவில் சென்செக்ஸ் 338 புள்ளிகள் மேலேறி 20192 புள்ளிகளுக்கு முடிவுற்றது. நிப்டி 85.65 புள்ளிகள் மேலேறி 6070 புள்ளிகளுக்கு முடிவுற்றது.

    இன்று பங்குசந்தைக்கு முன் பரிந்துரைத்த பங்குகளும் சரி, பங்கு சந்தையின் பொழுது பரிந்துரைத்த பங்குகளும் சரி, மிகவும் நன்றாக இருந்தது என்றுதான் சொல்ல வேண்டும்.
    இன்று சில நண்பர்கள் நன்கு லாபம் பார்த்ததாக சொன்னார்கள். அவர்களுக்கு என் வாழ்த்துக்கள்.

    இன்று பரிந்துரைத்த பங்குகளின் செயல்பாடுகளை ஒரு கண்ணோட்டம் இடுவோம்.

    முதலில் இருப்பது நிறுவனத்தின் பெயர், அடுத்து இருப்பது நேற்றைய முடிவு விலை, அடுத்து இருப்பது இன்று காலை சந்தை தொடங்கிய பொழுது அதன் தொடக்க விலை, அடுத்து இன்றைய அதிக பட்ச விலை, அடுத்து இன்றைய குறைந்த பட்ச விலை, கடைசியில் இருப்பது இன்றைய முடிவு விலை

    1. PUNJ LLOYD LIMITED---537.15---547.8---560---540---557.4
    2. NTPC LTD ---236.65---239---244.95---237.1---239.65
    3. GAIL (INDIA) LTD ---526.15---532---541.95---525.7---537.6
    4. SASKEN ---326.75---335---348.9---333.05---337.05
    5. ALOK IND (Long Term) ---91.7---92.6---94.3---92.2---93.35
    6. HINDALCO ---201.4---201.1---211.5---201.1---209.5
    7. ITC ---198.05---199.1---200.85---197.35---199.85
    8. BOC (Long Term) ---193.9---196.3---201---192.55---194.1
    9. HYDERABAD IND ---247.4---228---296.9---228---296.9
    10. KSOIL (கடந்த வாரம் தொடர்ந்து மூன்று நாட்கள் வாங்க சொன்னேன், ஆனால் இறங்கி வந்தது)---97.3---98---111.4---97.5---108.55
    11. HDFC (Future) - நான் சொன்ன பொழுது விலை ரூ1705. அதன் பிறகு அது சிறிது கீழே இறங்கி, சந்தை முடியும் முன் ரூ1715/- க்கு வந்தது.

    மேலே சொன்ன பங்குகள் எல்லாமே நேற்றைய விலையை அதிகமாகவே இன்று முடிவடைந்துள்ளன.

    கடந்த 10/12/2007 அன்று REL வாங்கி ஒரு மாதம் வைத்திருந்தால், அது ரூ300 மேலே செல்ல வாய்ப்பு உள்ளதாக சொல்லியிருந்தேன். 10/12/07 அன்று சந்தை திறந்த பொழுது அதன் விலை 1920/- இன்று அதன் விலை ரூ2111.90.. ஒரு மாதம் கூட ஆகவில்லை. ஆனால், வித்தியாசம்: ரூ191.90/- யாராவது வாங்கினீர்களா?

    இன்று நான் delivery - க்கு இரண்டு பங்குகள் சொல்லியுள்ளேன். அவை நாளை செல்லலாம் என எதிர்பார்க்கிறேன்.

    லாபம் அடைந்த நண்பர்களுக்கு வாழ்த்துக்கள்

    Disclaimer :www.dailyindiansharemarket.blogspot.com an independent publisher of Trading and Investment advice provided for the education of traders and investors.The newsletter is an information service only..Recommendations, opinions or suggestions are given with the understanding that readers acting on this information assume all risks involved.The information provided herein is not to be construed as an offer to buy or sell securities of any kind.We do not assume any responsibility or liability resulting from the use of such information, judgements and opinions for Trading or Iinvestment purposes.

    ஜனவரியில் இருந்து Future Lot Size மாறுகிறது

    நண்பர்களே,

    நான் காலையில் இட்ட பதிவில் சொல்லியிருந்தேன், வரும் ஜனவரி மாதத்தில் இருந்து Future - ல் Lot Size மாறுகிறது என்று.

    இதோ, அதன் விவரம் பற்றிய விவரம் அறிய கீழே உள்ள சுட்டியை சொடுக்குங்கள்.

    http://www.thehindubusinessline.com/2007/12/08/stories/2007120851531500.htm

    Disclaimer :www.dailyindiansharemarket.blogspot.com an independent publisher of Trading and Investment advice provided for the education of traders and investors.The newsletter is an information service only..Recommendations, opinions or suggestions are given with the understanding that readers acting on this information assume all risks involved.The information provided herein is not to be construed as an offer to buy or sell securities of any kind.We do not assume any responsibility or liability resulting from the use of such information, judgements and opinions for Trading or Iinvestment purposes.

    26/12/2007 வர்த்தக குறிப்புகள்
    வணக்கம் நண்பர்களே.

    இன்னும் 3 நாட்கள் வர்த்தகமே உள்ளது, இந்த வருடத்திற்க்கு டாடா சொல்ல..
    கடந்த வருடம் இதே கால கட்டத்தில் சென்செக்ஸ் 14,000 புள்ளிகளை தாண்டியிருந்தது. இன்னும் 3 நாட்களில் 20,000 புள்ளிகளை தாண்டி தன்னை நிலை நிறுத்தி கொண்டால், கிட்டத்தட்ட 6000 புள்ளிகள் ஒரே வருடத்தில் உயர்ந்து சாதனை படைத்து உள்ளது எனலாம். அது நடக்கும் என்றே எனக்கு தெரிகிறது.
    சென்செக்ஸ் தற்பொழுது 19854 புள்ளிகளில் இருக்கிறது. இன்று 20,000 புள்ளிகளுக்கு மேலே தன்னுடைய வர்த்தகத்தை தொடங்கினாலும் தொடங்கலாம்.
    நாளை இந்த மாதத்தின் (வருடத்தின் இறுதி) Future பிரிவின் கடைசி நாள்.
    அதனால், பிற்பகுதியில் பங்குசந்தை கொஞ்சம் மேடு பள்ளம் நிறைந்ததாக இருக்கலாம்.
    அடுத்த மாதத்தில் இருந்து, Future Lot -ன் அளவுகளில் மாற்றம் வருகிறது. உதாரணத்துக்கு நாகார்ஜுனா பெர்டிலைசர் Future - ல் ஒரு லாட் வாங்கினால், 14000 share இருக்கும். அதற்க்கு ஏற்றார் போல், margin அதிகம். 1 ரூபாய் ஏறினால், ரூ14000/- லாபம். 1 ரூபாய் இறங்கினால் ரூ14000/- நஷ்டம்.
    இனிமேல் அதன் எண்ணிக்கை பாதியாக குறைந்து விடும். (சரியான எண்ணிக்கை தற்பொழுது என்னிடம் இல்லை. முடிந்தால், இன்று பிற்பகலில் பதிவில் இட முயல்கிறேன்) அதனால், Margin amount - ம் குறைந்து விடும். அதனால், அதிகமானோர் Future - ல் விளையாடுவார்கள் என நினைக்கிறேன்.

    இன்றைய பரிந்துரைகள்:

    1. Punjlloyd
    2. Aloktext
    3. NTPC
    4. Gail
    5. Hindalco (அதிகம் வாங்காதீர்கள். குறைந்த அளவில் வாங்குங்கள். movement மெதுவாக உள்ள ஒரு பங்கு. ஆனால், நல்ல பங்குகள்)
    6. ITC (அதிகம் வாங்காதீர்கள். குறைந்த அளவில் வாங்குங்கள். movement மெதுவாக உள்ள ஒரு பங்கு. ஆனால், நல்ல பங்கு)

    மற்ற நிலவரங்களை பங்குசந்தையில் இருந்து நேரடியாக தர முயல்கிறேன்.

    From Market:

    10.10am: Hindalco moving up

    10.37: jindalsteel moving up.. reach almost 15000K..

    10.38: Delivery: BOC CMP 198/- Tgt 350

    1050: Keep watch on IFCI CMP81.95

    11.10am: DELIVERY BUY: AFTEK @ 78 SL 72 TGT 98 IN SHORT TERM. BUY SUPRIME PETRO @ 40 SL 32 TGT 68 IN LONG TERM.

    11.20am: looks all bank shares doing well. try to watch Syndicate bank

    11.25am: Buy Hyderabad Ind above 260 S/L 254 TGT 300. Period 1 to 2 days ( Strong Buy )

    12.00pm: Punjlloyd moving up. CMP555 KSoil moving up CMP103

    12.12pm: Aloktext moving up, ITC moving up, Hindalco moving up

    12.14pm: Future (Jan) buy HDFCBank tgt 1725/- cmp: 1705

    12.53pm: anybody bought Hind petro.. it's moving up..

    12.56pm: Buy bongairefinery CMP100/-

    1.10pm: KSOIL moving up CMP104.70.. try to book half profit

    1.15pm: ISPATIND moving up..cmp 83.10

    1.30: anybody bought Hydrabad ind? it's flaring up CMP280.95

    1.57pm: HYDRABAD IND - UPPER FREEZE - cmp 296.90 please sell, those who bought the shares..

    2.05pm: HIndalco flaring up CMP209.15

    2.30pm: As I mentioned yesterday, BOC is for Long term..

    2.35: DELIVERY: buy Triveni Eng.. CMP 184.25 tgt 196

    3.00: Delivery : buy NBVENTURES CMP274.30 it will go up to 300 by 2 days time

    3.04pm: NBVENTURES flaring up now CMP 280/-

    3.10pm: KSOIL on Rocket fire.. CMP 109.10 try to book profit now

    3.33pm: market closed.. Hope all of you got profit...

    Disclaimer :www.dailyindiansharemarket.blogspot.com an independent publisher of Trading and Investment advice provided for the education of traders and investors.The newsletter is an information service only..Recommendations, opinions or suggestions are given with the understanding that readers acting on this information assume all risks involved.The information provided herein is not to be construed as an offer to buy or sell securities of any kind.We do not assume any responsibility or liability resulting from the use of such information, judgements and opinions for Trading or Iinvestment purposes.

    24.12.07
    24/12/07 பங்குசந்தை முடிவில்
    இன்றைய பங்கு சந்தை எதிர்பார்த்தது போலவே காலையில் இருந்தே மேல் நோக்கி இருந்தது. சொன்னது போல் இன்று Tech பங்குகள் எல்லாம் மிகவும் நன்றாக ஏறின.
    1. CMC நிறுவனத்தின் பங்குகள் மிக அதிகமாக ரூ145.50 (12.22%) ஏறியது.
    2. Infosys பங்குகள் ரூ114.60 (6.76%) ஏறியது.
    3. Satyam பங்குகள் ரூ30.25 (7.07%) ஏறியது.
    4. HCL Infosys பங்குகள் ரூ18.85 (7.71%) ஏறியது.

    இன்று காலை சந்தைக்கு முன் பரிந்துரைத்த பங்குகள் எல்லாமே ஓரளவுக்கு மேலே சென்றன. Tatamotor, Nagartuna Fertilizer, CMC & KSOIL வாங்க சொன்னேன்.
    Tatamotor மேலே செல்லும் என சொல்லியிருந்தேன். அது மிகவும் நன்றாக இருந்தது. நேற்றைய விலையை விட அது கிட்டத்தட்ட ரூ20/- ஏறியது. Nagartuna fert, KSOIL எல்லாம் மிகவும் அமைதியாக மேலே ஏறியது. பின் கீழே இறங்கியது. பங்கு சந்தையின் ஊடே, GNFC வாங்க சொன்னேன். அதுவும் நன்றாக விலை ஏறியது. IFCI- வாங்க சொன்னேன். -4 விழுக்காட்டில் (ரூ73.30) இருந்து, கிடு கிடுவென்று மேலே சென்றது. ஒரு கட்டத்தில் ரூ83/- வரை சென்றது.

    என்ன ஒன்று, இன்று அதிகமானோர், நம் வலைப்பக்கம் வரவில்லை. நான் Online - ல் எத்தனை பேர் இருக்கிறார்கள் என்று பார்த்தால், சில சமயங்களில் யாருமே இல்லை. அதனால், சில உடனடி பரிந்துரைகளை தரவில்லை. ஆதரவு இருந்தால் மட்டுமே, என்னால், பங்குசந்தையில் இருந்து பரிந்துரைகளை தர எண்ணம் வரும். யாரும் இல்லையென்றால், யாருக்காக நான் தகவல் தரவேண்டும்?

    கடந்த 19-ம் தேதி அன்று நீண்ட கால பரிந்துரையாக ONGC வாங்க சொன்னேன். அன்று அதனுடைய விலை ரூ1145~1165.. இன்று அது 1248.85/-
    இரண்டே நாட்களில் ரூ100/- விலை ஏறியுள்ளது. யாராவது வாங்கினீர்களா?
    அன்றே, jindalstell பங்குகளை 1 அல்லது 2 வாங்க சொன்னேன். இரண்டு நாட்களில் அதன் விலை ரூ750/- ஏறியுள்ளது.
    கடந்த 14-ம் தேதி பரிந்துரைத்த PNB பங்குகள் தொடந்து கீழே இறங்கி வந்தன. இன்று ஒரே நாளில் ரூ42.95 ஏறியது.
    அதனால், நான் பரிந்துரைக்கும் பங்குகளில் நம்பிக்கையுடன், பொறுமையாக இருந்தால், லாபம் வரும்.
    பொறுமை இழந்து விட்டால் ??? நான் சொல்லமாட்டேன்..

    இன்று எத்தனை பேர் ISPATIND - ல் லாபம் பார்த்தார்கள் என எனக்கு தெரியாது. நான் லாபம் பார்த்தேன். காரணம், என் லாபத்தின் அளவை குறைத்து கொண்டது தான்.

    லாபம் பார்த்த அனைவருக்கும் எனது வாழ்த்துக்கள்

    Disclaimer :www.dailyindiansharemarket.blogspot.com an independent publisher of Trading and Investment advice provided for the education of traders and investors.The newsletter is an information service only..Recommendations, opinions or suggestions are given with the understanding that readers acting on this information assume all risks involved.The information provided herein is not to be construed as an offer to buy or sell securities of any kind.We do not assume any responsibility or liability resulting from the use of such information, judgements and opinions for Trading or Iinvestment purposes.
    24/12/07 வர்த்தக குறிப்புகள்
    வணக்கம் நண்பர்களே.
    ஒரு வழியாக 2007-ம் வருடத்தின் இறுதி வாரத்திற்க்குள் வந்து விட்டோம். இறுதிவார பங்குசந்தை நிலவரம் எப்படியிருக்கும்? வெளிநாட்டு முதலீட்டாளர்கள் எல்லாம் விடுமுறைக்கு சென்று விட்டார்கள். அவர்கள் தொந்தரவு எல்லாம் இருக்காது. அப்படியென்றால், நம் பங்குசந்தை நன்றாக இருக்கும் என்று கணக்கு போட்டு விடாதீர்கள்..
    இன்னும் நம்முடைய பங்குசந்தை நிச்சயமற்ற நிலையிலேயே உள்ளது. சென்செக்ஸ் 20,000 புள்ளிகளுக்கு மேலும், நிப்டி 6,000 புள்ளிகளுக்கு மேலும் தங்களை நிலைநிறுத்தி கொள்ள முடியாமல் தவிக்கின்றன.
    கடந்த வார இறுதியில் உலக சந்தைகளும், இன்று காலை தொடங்கிய ஆசிய சந்தைகளும் நம்பிக்கை அளிக்கும் வகையில் மேலே சென்று கொண்டு இருக்கின்றன. அதனால், நம் சந்தையும் அதையே பிரதிபலிக்கும் என்று ஓரளவுக்கு நம்பலாம்.
    Tech - பங்குகள் நன்றாக விலை உயர வாய்ப்பு உள்ளது. வங்கி துறையும் மேலே செல்லலாம்.
    IT - பங்குகள் வைத்திருப்பவர்கள் (infosys, Satyam, Mahindra tech, CMC ) இனி கவலை வேண்டாம். நல்ல விலை வரும். நல்ல விலை வந்தால், முதலில் விற்று லாபத்தை உறுதி செய்து கொள்ளுங்கள்.

    இன்றைய பரிந்துரைகள்:
    1. Tata Motors ( Can buy Jan'08 Future)
    2. Nagrtuna Fertilizer
    3. CMC ( Can buy Jan' 08 Future)
    4. KSoil

    கவனத்துடன் இருங்கள். இது வருடத்தின் கடைசி வாரம். சந்தை ஏறுவது போல் ஏறி பின் இறங்க வாய்ப்பு உள்ளது.

    மற்றவற்றை பங்குசந்தையிலிருந்து தர முயலுகிறேன்
    From Market:
    1. Still waiting for the confirmed news.
    2. Slowly can accumulate ISPATIND. it will go up late afternoon
    3. LOng Term >>> BOC tgt 325 CMP 200/-
    4. 10.53am: Buy GNFC (small qty) CmP206.20 tgt 230/-
    5. 11.00am: can buy Jan'08 Hindalco Future.. cmp 205.50.. tgt 210
    6. 11.04am: Nagartuna fertilizer accumulation going on..can buy small qty:cmp 76.90
    7. 11.25am: Tatamotors, Tata steel moving up..
    8. 12.35pm: ISPAT move up,KSOIL move up
    9. 1.40pm: IFCI moving up cmp:79.80
    10. 2.30pm: Tata motor move up cmp728/-
    11.2.40pm: GNFC - anybody bought? flaring up now.. CMP211.90
    13. 2.45pm: Tatamotors: any body bought? CMP 731/- try to book half profit
    14. 2.50pm: Nagartuna fertilizer - CMP78/-
    15. 2.55pm: Nagartuna fert CMP78.50 try to book half profit now
    16. 3.20 market going to clsoe.. try to book profit and come out ASAP

    Disclaimer :www.dailyindiansharemarket.blogspot.com an independent publisher of Trading and Investment advice provided for the education of traders and investors.The newsletter is an information service only..Recommendations, opinions or suggestions are given with the understanding that readers acting on this information assume all risks involved.The information provided herein is not to be construed as an offer to buy or sell securities of any kind.We do not assume any responsibility or liability resulting from the use of such information, judgements and opinions for Trading or Iinvestment purposes.
    23.12.07
    சோதனை ஓட்டம்
    வணக்கம் நண்பர்களே.
    எனது நண்பர் செல்வ முரளி என்பவரின் உதவியோடு நம் வலைப்பூவின் தோற்றத்தை மாற்றியமைக்க முயற்ச்சித்து கொண்டு இருக்கிறேன். அதனால், அவ்வப்பொழுது என் வலைப்பூவில் பிரச்சனை வரலாம். கொஞ்சம் பொருத்து கொள்ளுங்கள்.
    நண்பர் செல்வ முரளிக்கு எனது நன்றிகளை தெரிவித்து கொள்கிறேன்

    நட்புடன்
    சுதாகர்