1)ONGC
(2) NTPC (Short & Long term)
(3)GAIL (Short & Long term)
(4) TataSteel
(5) Powergrid
(6) BOC (Long Term Tgt 325)
நீண்ட கால பரிந்துரைகள்

Your Ad here ...

Your Ad Here

நீண்ட கால பரிந்துரைகள் ...

நிப்டி பங்குகள் ...

Other things ...

  • தேசிய பங்குசந்தை

  • மும்பாய் பங்குசந்தை

  • டோ ஜோன்ஸ்

  • NASDAQ SHARE MARKET

  • My Photo
    Name:
    Location: சென்னை, தமிழ்நாடு, India

    முயலும் வெல்லும், ஆமையும் வெல்லும், முயலாமை வெல்லாது.

    EMail Me!

    << முகப்பு பக்கம் செல்ல

    வணக்கம் நண்பர்களே

    24/04/2008 வர்த்தக குறிப்புகள்

    23/04/2008 வர்த்தக பரிந்துரைகள்

    22/04/2008 வர்த்தக குறிப்புகள்

    16/04/2008 வர்த்தக குறிப்புகள்

    15/04/2008 வர்த்தக குறிப்புகள்

    11/04/2008 வர்த்தக குறிப்புகள்

    10/04/2008 வர்த்தக குறிப்புகள்

    08/04/2008 வர்த்தக குறிப்புகள்

    07/04/2008 வர்த்தக குறிப்புகள்

    11/25/07 - 12/2/07 12/2/07 - 12/9/07 12/9/07 - 12/16/07 12/16/07 - 12/23/07 12/23/07 - 12/30/07 12/30/07 - 1/6/08 1/6/08 - 1/13/08 1/13/08 - 1/20/08 1/20/08 - 1/27/08 1/27/08 - 2/3/08 2/3/08 - 2/10/08 2/10/08 - 2/17/08 2/17/08 - 2/24/08 2/24/08 - 3/2/08 3/9/08 - 3/16/08 3/16/08 - 3/23/08 3/23/08 - 3/30/08 3/30/08 - 4/6/08 4/6/08 - 4/13/08 4/13/08 - 4/20/08 4/20/08 - 4/27/08 4/27/08 - 5/4/08

    BLOOD DONATION INFO
    Downloads
    INDIAN RAILWAY STATUS
    Technology News
    CURRENT WEATHER IN INDIA
    Templates
    INDIA PIN CODES
    Web Hosting
    Articles
    Games
    Blogger
    Google
    முத்தமிழ் மன்றம்
    தமிழ்மணம்

    Blogger

    FinalSense

    Amazon

    Yahoo

    Ebay

    22.2.08
    22/02/2008 வர்த்தக பரிந்துரைகள்
    வணக்கம் நண்பர்களே

    நேற்றைய பங்குசந்தை காலையில் ஓரளவுக்கு மேல் செல்வது போல் தோன்றினாலும் 11 மணியில் இருந்து தொடர்ந்து வீழ்ச்சியை கண்டது. பிறகு 2.30 மணி போல் கொஞ்சம் மேல் நோக்கி சென்று இருதியில் Flat & Up ஆக முடிவு பெற்றது.

    இந்த வருடத்தின் தொழில் மற்றும் பொருளாதார வளர்ச்சி அத்தனை சுகமாக இருக்காது என்ற வந்த செய்தியினால் மீண்டும் நேற்றைய அமெரிக்க பங்குசந்தைகள் கிட்டத்தட்ட 1.5 விழுக்காடு கீழ் நோக்கி முடிவுற்றத்து.

    அதையொட்டியே இன்று காலை ஆரம்பித்த அனைத்து ஆசிய சந்தைகளும் கீழ் முகமாக இருக்கின்றன. நிக்கி மற்றும் ஹாங்செங் 2 விழுக்காடு வரை கீழ் இறங்கியிருக்கிறது. சங்காய் சந்தையும் 1.5 விழுக்காடு கீழ் முகமாக உள்ளது.
    நிச்சயமாக நமது இந்திய சந்தையும் அவைகளை சார்ந்தே தான் இருக்கும் என்பதில் சிறிதும் சந்தேகம் இல்லை.

    எப்பொழுதும் போல இன்றும் பங்குசந்தையை விட்டு விலகியிருப்பது நலம்.

    இன்று GMR infra, ONGC, Essar Oil, RNRL, R.power, Sterlite போன்றவை ஓரளவுக்கு நன்றாக இருக்கும் என எதிர் பார்க்கிறேன்.

    Disclaimer :www.dailyindiansharemarket.blogspot.com an independent publisher of Trading and Investment advice provided for the education of traders and investors.The newsletter is an information service only..Recommendations, opinions or suggestions are given with the understanding that readers acting on this information assume all risks involved.The information provided herein is not to be construed as an offer to buy or sell securities of any kind.We do not assume any responsibility or liability resulting from the use of such information, judgements and opinions for Trading or Iinvestment purposes.
    21.2.08
    21/02/2008 வர்த்தக குறிப்புகள்
    வணக்கம் நண்பர்களே
    நேற்றைய பங்கு சந்தை உலக பங்குசந்தையை சார்ந்தே சென்றது.
    தற்போதைய பங்குசந்தையை பற்றி சொல்வது என்றால், தயவு செய்து வெளியே இருந்து சந்தையின் போக்கு பற்றி பார்த்து கொண்டு இருங்கள். முதலீடு எதுவும் செய்ய வேண்டாம்.

    நிப்டி 5400 புள்ளிகளை தொட்டு விட்டு, மீண்டும் கீழே செல்ல வாய்ப்புகள் உள்ளதாகவே தெரிகிறது. நிப்டியில் 4950 ஒரு முக்கியமான் supporting level. அதையும் விட்டால் 4800. அதன் பிறகு 4425..

    பட்ஜெட் வெளி வரும் வரை சந்தையில் வர்த்தகம் எதுவும் வேண்டாம். ஒதுங்கியே இருங்கள்.

    Disclaimer :www.dailyindiansharemarket.blogspot.com an independent publisher of Trading and Investment advice provided for the education of traders and investors.The newsletter is an information service only..Recommendations, opinions or suggestions are given with the understanding that readers acting on this information assume all risks involved.The information provided herein is not to be construed as an offer to buy or sell securities of any kind.We do not assume any responsibility or liability resulting from the use of such information, judgements and opinions for Trading or Iinvestment purposes.
    19.2.08
    19/02/208 வர்த்தக குறிப்புகள்
    வணக்கம் நண்பர்களே
    நேற்றைய பங்குசந்தை இரண்டு நாள் உயர்வுக்கு பிறகு கீழ் முகமாக முடிவு பெற்றது. நேற்றைய பங்குசந்தை ஓரளவுக்கு தாக்கு பிடித்தது என்று சொல்லலாம்.

    இன்றைய பங்கு சந்தையில் நிப்டி 5350 ஐ தாண்ட வாய்ப்பு உள்ளது. பங்கு சந்தை மேலே செல்கிறது போல் இருக்கிறதே என்று நம்பினால், ஏமாற்றம் தான் மிஞ்சும். பட்ஜெட்க்கு பிறகு பங்குசந்தை ஒரு சரிவினை சந்திக்க வாய்ப்பு உள்ளது.

    அதனால், அவ்வப்பொழுது லாபத்தை உறுதி செய்து கொள்ளுங்கள்.புதிதாக Future - ல் எந்த Long position - ம் எடுக்க வேண்டாம். இன்னும் ஒரு மாதம் ஆகட்டும்.

    இன்று RNRL, Voltas, REL, Sterlite, Nagartuna Fert, Sail, Tatasteel போன்ற பங்குகள் நன்றாக இருக்கும் என எதிர்பார்க்கிறேன். எந்த பங்குகள் வாங்கினாலும், அவ்வப்பொழுது லாபத்தை உறுதி செய்து கொள்ளுங்கள்.

    இன்னும் சில நாட்களில், English மற்றும் தமிழில் செய்திகளை ஒரே இணைய தளத்தில் தரும் முயற்ச்சியில் ஈடுபட்டு உள்ளேன். அதன் பிறகு இன்னும் சில விரிவான குறிப்புகள் வரும் என்பதை சொல்லி கொள்வதில் மகிழ்ச்சியடைகிறேன்.