1)ONGC
(2) NTPC (Short & Long term)
(3)GAIL (Short & Long term)
(4) TataSteel
(5) Powergrid
(6) BOC (Long Term Tgt 325)
நீண்ட கால பரிந்துரைகள்

Your Ad here ...

Your Ad Here

நீண்ட கால பரிந்துரைகள் ...

நிப்டி பங்குகள் ...

Other things ...

  • தேசிய பங்குசந்தை

  • மும்பாய் பங்குசந்தை

  • டோ ஜோன்ஸ்

  • NASDAQ SHARE MARKET

  • My Photo
    Name:
    Location: சென்னை, தமிழ்நாடு, India

    முயலும் வெல்லும், ஆமையும் வெல்லும், முயலாமை வெல்லாது.

    EMail Me!

    << முகப்பு பக்கம் செல்ல

    வணக்கம் நண்பர்களே

    24/04/2008 வர்த்தக குறிப்புகள்

    23/04/2008 வர்த்தக பரிந்துரைகள்

    22/04/2008 வர்த்தக குறிப்புகள்

    16/04/2008 வர்த்தக குறிப்புகள்

    15/04/2008 வர்த்தக குறிப்புகள்

    11/04/2008 வர்த்தக குறிப்புகள்

    10/04/2008 வர்த்தக குறிப்புகள்

    08/04/2008 வர்த்தக குறிப்புகள்

    07/04/2008 வர்த்தக குறிப்புகள்

    11/25/07 - 12/2/07 12/2/07 - 12/9/07 12/9/07 - 12/16/07 12/16/07 - 12/23/07 12/23/07 - 12/30/07 12/30/07 - 1/6/08 1/6/08 - 1/13/08 1/13/08 - 1/20/08 1/20/08 - 1/27/08 1/27/08 - 2/3/08 2/3/08 - 2/10/08 2/10/08 - 2/17/08 2/17/08 - 2/24/08 2/24/08 - 3/2/08 3/9/08 - 3/16/08 3/16/08 - 3/23/08 3/23/08 - 3/30/08 3/30/08 - 4/6/08 4/6/08 - 4/13/08 4/13/08 - 4/20/08 4/20/08 - 4/27/08 4/27/08 - 5/4/08

    BLOOD DONATION INFO
    Downloads
    INDIAN RAILWAY STATUS
    Technology News
    CURRENT WEATHER IN INDIA
    Templates
    INDIA PIN CODES
    Web Hosting
    Articles
    Games
    Blogger
    Google
    முத்தமிழ் மன்றம்
    தமிழ்மணம்

    Blogger

    FinalSense

    Amazon

    Yahoo

    Ebay

    4.4.08
    04/04/2008 வர்த்தக குறிப்புகள்
    வணக்கம் நண்பர்களே.

    நேற்றைய பங்குசந்தை ஓரளவுக்கு தாக்கு பிடித்து flat ஆக முடிவு பெற்று இருப்பது ஓரளவுக்கு சாதகமான விசயம். காலண்டு அறிக்கைகள் வர இருக்கும் காலம் இது. அதனால் சந்தையில் சிறிது ஏற்றத்தை காணலாம்.

    இன்று பணவீக்க விகிதம் வெளியேறும். பணவீக்க விகிதம் முன்பே அதிகமாக இருப்பதால், இன்று வெளியாகும் பணவீக்க விகிதம் அவ்வளவு மாற்றத்தை பங்குசந்தையில் ஏற்படுத்தாது என நினைக்கிறேன். இன்றைய பங்குசந்தை flat with down என்ற முறையில் வர்த்தகத்தை ஆரம்பிக்க வாய்ப்பு உள்ளது.

    அதன் பின்னர் கொஞ்சம் கொஞ்சம் மேலே செல்ல வாய்ப்பு உள்ளது. நேற்று BHEL -ன் காலாண்டு அறிக்கை வெளியானது. அது நிகரலாபம் அதிகமாக இருந்தாலும், நேற்று அதன் பங்குகள் கிட்டத்தட்ட 9 விழுக்காடு வரை வீழ்ச்சி கண்டு, பின் 3 விழுக்காடு மீண்டு, கடைசியில் 5.5 விழுக்காடு வீழ்ச்சி கண்டு உள்ளது. இன்று இந்த பங்கு நிச்சயம் எழுச்சி காண வாய்ப்பு உள்ளது.

    பொதுவாக இன்று ஓரளவுக்கு பங்குசந்தை நன்றாக இருக்கும். அதிக மாற்றம் இருக்காது. கீழ் முகமாக செல்ல வாய்ப்பு இல்லை என்றே கருதுகிறேன். கொஞ்சம் மேடு பள்ளம் இருக்கத்தான் செய்யும்.

    இன்று BHEL, JPASSOCIATE, RELIANCE IND, INFOSYS, TATACHEMICAL, SATYAM, ESSAROIL, ONGC போன்ற பங்குகள் வாங்கலாம்.

    Disclaimer :www.dailyindiansharemarket.blogspot.com an independent publisher of Trading and Investment advice provided for the education of traders and investors.The newsletter is an information service only..Recommendations, opinions or suggestions are given with the understanding that readers acting on this information assume all risks involved.The information provided herein is not to be construed as an offer to buy or sell securities of any kind.We do not assume any responsibility or liability resulting from the use of such information, judgements and opinions for Trading or Iinvestment purposes.
    3.4.08
    03/04/2008 வர்த்தக் குறிப்புகள்
    வணக்கம் நண்பர்களே

    நேற்றைய பங்குசந்தை மீண்டும் ஒரு முறை ஏமாற்றியது. உலக பங்குசந்தைகள் எல்லாம் மிகவும் நன்றாக இருக்க, நமது பங்குசதையும் காலை பங்கு சந்தை தொடக்கத்தில் மிகவும் அமர்களமாக தன் வர்த்தகத்தை ஆரம்பித்தது. அதன் பிறகு, கரடிகள் ஆதிக்கம் தலை தூக்கியது.

    ஒரு கட்டத்தில் சென்செக்ஸ் 650 புள்ளிகள் வரை உயர்ந்து சென்று, பின் யாரும் எதிர் பாராத விதமாக 500 புள்ளிகள் வரை கீழே சென்றது. உயர்ந்து வரும் பணம் வீக்கம், எதிர் பார்த்த பொருளாதார வளர்ச்சி இருக்காது போன்ற காரணங்களால் சந்தை வீழ்ச்சி அடைகின்றது.

    இந்த வருடம் கரடிகளின்
    ஆதிக்கமாக தெரிகின்றது. சாதாரண மக்களுக்கு பங்கு சந்தை ஏற்றதல்ல என்று நினைக்கும் அளவிற்க்கு வருகின்ற நிலை. நீண்ட கால முதலீட்டுக்கு மட்டுமே பங்கு சந்தை சரியானதாக இருக்கும் என்று சொல்ல தோன்றுகின்றது.

    என்னை பொறுத்தவரை, தற்காலிகமாக பங்குசந்தையை விட்டு விலகி இருப்பதே நலம் என்று தோன்றுகிறது.

    Disclaimer :www.dailyindiansharemarket.blogspot.com an independent publisher of Trading and Investment advice provided for the education of traders and investors.The newsletter is an information service only..Recommendations, opinions or suggestions are given with the understanding that readers acting on this information assume all risks involved.The information provided herein is not to be construed as an offer to buy or sell securities of any kind.We do not assume any responsibility or liability resulting from the use of such information, judgements and opinions for Trading or Iinvestment purposes.
    2.4.08
    02/04/2008 வர்த்தக குறிப்புகள்
    வணக்கம் நண்பர்களே

    நேற்றைய பங்குசந்தை, பிற்பகுதியில் நம்மை எல்லாம் ஏப்ரல் ஃபூல் ஆக்கி விட்டது என்றுதான் சொல்ல வேண்டும். ஆசிய பங்குசந்தைகள், ஐரோப்ப சந்தைகள் எல்லாம் நன்றாக மேல் நோக்கி செல்ல, நம் பங்கு சந்தை 150 புள்ளிகள் வரை மேல் நோக்கி சென்று, பிறகு ஏப்ரல் ஃபூல் ஆக்கி கீழ் என்று Mixed flat ஆக முடிவு பெற்றது.

    நேற்றைய அமெரிக்க பங்குசந்தைகள் மிக பெரிய எழுச்சியை கண்டது.ஐரோப்ப சந்தைகளும் நன்றாக மேல் நோக்கி சென்று உள்ளன.இன்று தொடங்கிய ஆசிய பங்குசந்தைகளும் மிக பெரிய எழுச்சியை கண்டு உள்ளதாகவே தெரிகிறது. இவையெல்லாம், பங்குசந்தை மீளுவதற்க்கு ஒரு வாய்ப்பாகவே தெரிகிறது.

    இன்றைய பங்கு சந்தை குறைந்தது 400 புள்ளிகளுக்கு மேலாகவே தனது வர்த்தகத்தை தொடங்கும் என்பதில் சந்தேகம் இல்லை. யாராவது Future - ல் short போய் இருந்தால், காலை உடனடியாக வெளியே வந்து விடுங்கள். இன்னும் இரு தினங்களுக்கு சந்தை மேலே செல்லவே வாய்ப்புகள் உள்ளது.

    இன்று வங்கி துறை சம்பத்தமான பங்குகள் எல்லாம், மிக பெரிய எழுச்சியை காணலாம் என எதிர்பார்க்கிறேன். SBI, BOI,ICICI, AXIS,VIJAYABANK,YESBANK,FED BANK,KOTAKBANK..கிட்டத்தட்ட எல்லா வங்கி பங்குகளும். அதே போல் RELIANCE IND, RPL, SOHBA, DLF, IFCI,SAIL, TATASTEEL, ONGC போன்ற பங்குகளும் நன்றாக மேலே செல்ல வாய்ப்புகள் உள்ளது.

    இன்று மேற் சொன்ன பங்குகளை வாங்குங்கள்..லாபம் பெறுங்கள். எந்த காரணம் கொண்டும் short சென்று விடாதீர்கள்.

    Disclaimer :www.dailyindiansharemarket.blogspot.com an independent publisher of Trading and Investment advice provided for the education of traders and investors.The newsletter is an information service only..Recommendations, opinions or suggestions are given with the understanding that readers acting on this information assume all risks involved.The information provided herein is not to be construed as an offer to buy or sell securities of any kind.We do not assume any responsibility or liability resulting from the use of such information, judgements and opinions for Trading or Iinvestment purposes.
    1.4.08
    01/04/2008 வர்த்தக பரிந்துரைகள்
    வணக்கம் நண்பர்களே

    இன்று ஏப்ரல் 1. இன்றைய பங்குசந்தை நம்மை ஏமாற்றுவது போல் நடிக்குமா? அல்லது உண்மையாலுமே ஏமாற்றுமா?
    பொதுவாக இந்த 2008-ம் ஆண்டு துவக்கத்தில் இருந்தே பங்குசந்தை அனைவரையும் ஆட்டுவிக்கின்றது. எந்த விதமான கணக்குகளையும் பின்னுக்கு தள்ளி, யாருக்கும் புரியாத புதிராக பங்குசந்தை சென்று கொண்டு இருக்கின்றது.

    நேற்றைய பங்குசந்தையில் நான் எதிர்பார்த்தது போலவே, காலையில் யாராவது பங்குகளை விற்று பிற்பகலில் வாங்கியிருந்தால் கொஞ்சம் பணம் பார்த்து இருக்கலாம். யாராவது பங்குகளை வாங்கி விற்கலாம் என்று முயற்ச்சித்திருந்தால், நட்டம் தான் ஏற்பட்டு இருக்கும்.

    இன்றைய பங்குசந்தை, திறக்கும் பொழுது கிட்டத்தட்ட Flat up ஆக இருக்கும்.
    அது கொஞ்சம் கொஞ்சமாக மேல் நோக்கி செல்லும். சந்தை முடியும் பொழுது கிட்டத்தட்ட 300 புள்ளிகள் வரை மேல் நோக்கி செல்லலாம்.

    இன்று அதிகமான பங்குகளை வாங்க வேண்டாம். நிப்டி 4700 - க்கு கீழ் இறங்கினால், உங்களிடம் இருக்கும் பங்குகளை விற்று விட்டு, பிற்பகலில் வாங்க பாருங்கள். குறிப்பாக future - long position ல் இருப்பவர்கள் வெளியே வந்து விடுங்கள்..

    Reliance பங்குகள் கீழே இறங்க வாய்ப்பு உள்ளது. அதனால், அதில் risk எடுக்காதீர்கள்..

    Disclaimer :www.dailyindiansharemarket.blogspot.com an independent publisher of Trading and Investment advice provided for the education of traders and investors.The newsletter is an information service only..Recommendations, opinions or suggestions are given with the understanding that readers acting on this information assume all risks involved.The information provided herein is not to be construed as an offer to buy or sell securities of any kind.We do not assume any responsibility or liability resulting from the use of such information, judgements and opinions for Trading or Iinvestment purposes.
    31.3.08
    31/03/2008 வர்த்தக குறிப்புகள்
    வணக்கம் நண்பர்களே
    கடந்த வார இறுதியில், நமது பங்குசந்தை மேல் நோக்கி சென்றது அனைவருக்கும் மகிழ்ச்சி தரும் விடயம். இதே வேகத்தில் நமது பங்குசந்தை மேலும் மேலே செல்லாத என்று நினைக்க வைக்கின்றது.

    எனக்கு வந்த தகவலின் படி, இன்னும் ஒரு வாரத்திற்க்கு சந்தை ஓரளவுக்கு மேல் முகமாக இருக்கும் என்பதே. அதன் பிறகு எந்த நிலையில் இருக்கும் என்று சொல்ல இயலாத நிலை.

    கடந்த வெள்ளியன்று முடிவடைந்த அமெரிக்க சந்தைகளும் சரி, ஐரோப்ப சந்தைகளும் சரி, இன்று காலை தொடங்கிய ஆசிய பங்குசந்தைகளும் கீழ் முகமாகவே இருக்கின்றன. இது நமது பங்குசந்தையை ஓரளவுக்கு பாதிக்கலாம் என்றுதான் தோன்றுகிறது.

    அதனால், தின வர்த்தகர்கள் மிகவும் கவனத்துடன் இருக்க வேண்டும். முடிந்தால், உங்களிடம் உள்ள பங்குகளை சந்தை ஆரம்பத்தில் கொடுத்து விடுங்கள். பிற்பகலில் கண்டிப்பாக விலை இறங்கும். அப்பொழுது அந்த பங்குகளை வாங்கிக் கொள்ளுங்கள். என்னை பொறுத்தவரை தினவர்த்தக்தில் ஈடுபடுபவர்கள் புதியதாக எந்த பங்கையும் வாங்க வேண்டாம். கிட்டத்தட்ட அனைத்து பங்குகளும் அதிகமாக மேல் நோக்கி செல்லாது என நினைக்கிறேன்.

    இன்று JP Associate, Punjlloyd, RNRL போன்ற பங்குகள் ஓரளவுக்கு மேலே செல்ல வாய்ப்பு உள்ளது.