1)ONGC
(2) NTPC (Short & Long term)
(3)GAIL (Short & Long term)
(4) TataSteel
(5) Powergrid
(6) BOC (Long Term Tgt 325)
நீண்ட கால பரிந்துரைகள்

Your Ad here ...

Your Ad Here

நீண்ட கால பரிந்துரைகள் ...

நிப்டி பங்குகள் ...

Other things ...

  • தேசிய பங்குசந்தை

  • மும்பாய் பங்குசந்தை

  • டோ ஜோன்ஸ்

  • NASDAQ SHARE MARKET

  • My Photo
    Name:
    Location: சென்னை, தமிழ்நாடு, India

    முயலும் வெல்லும், ஆமையும் வெல்லும், முயலாமை வெல்லாது.

    EMail Me!

    << முகப்பு பக்கம் செல்ல

    வணக்கம் நண்பர்களே

    24/04/2008 வர்த்தக குறிப்புகள்

    23/04/2008 வர்த்தக பரிந்துரைகள்

    22/04/2008 வர்த்தக குறிப்புகள்

    16/04/2008 வர்த்தக குறிப்புகள்

    15/04/2008 வர்த்தக குறிப்புகள்

    11/04/2008 வர்த்தக குறிப்புகள்

    10/04/2008 வர்த்தக குறிப்புகள்

    08/04/2008 வர்த்தக குறிப்புகள்

    07/04/2008 வர்த்தக குறிப்புகள்

    11/25/07 - 12/2/07 12/2/07 - 12/9/07 12/9/07 - 12/16/07 12/16/07 - 12/23/07 12/23/07 - 12/30/07 12/30/07 - 1/6/08 1/6/08 - 1/13/08 1/13/08 - 1/20/08 1/20/08 - 1/27/08 1/27/08 - 2/3/08 2/3/08 - 2/10/08 2/10/08 - 2/17/08 2/17/08 - 2/24/08 2/24/08 - 3/2/08 3/9/08 - 3/16/08 3/16/08 - 3/23/08 3/23/08 - 3/30/08 3/30/08 - 4/6/08 4/6/08 - 4/13/08 4/13/08 - 4/20/08 4/20/08 - 4/27/08 4/27/08 - 5/4/08

    BLOOD DONATION INFO
    Downloads
    INDIAN RAILWAY STATUS
    Technology News
    CURRENT WEATHER IN INDIA
    Templates
    INDIA PIN CODES
    Web Hosting
    Articles
    Games
    Blogger
    Google
    முத்தமிழ் மன்றம்
    தமிழ்மணம்

    Blogger

    FinalSense

    Amazon

    Yahoo

    Ebay

    11.1.08
    11/01/2008 வர்த்தக குறிப்புகள்
    வணக்கம் நண்பர்களே.

    நேற்றைய பங்குசந்தையில் அதிகமானோர் லாபத்தை நிர்ணயம் செய்யும் வகையில் பங்குகளை விற்றார்கள்.அதனால் நேற்றைய பங்குசந்தை கீழ்முகமாக முடிவுற்றது.
    இன்று காலையும் அதே போல், மேல் நோக்கி தனது வர்த்தகத்தை நமது இந்திய பங்குசந்தை தொடங்கும் என எதிர்பார்க்கலாம். ஆனால்,பிற்பகலில் அதிகமானோர் பங்குகளை விற்க முயல்வார்கள். அதனால், மிகவும் கவனமாக இருங்கள். முடிந்தால், உங்களிடம் லாபத்தில் உள்ள பங்குகளை காலையில் நல்ல விலை வரும் பொழுது கொடுத்து விட்டு, சந்தை முடியும் பொழுது விலை இறங்கினால் வாங்கி கொள்ளுங்கள்.

    இன்போசிஸின் 3-ம் காலாண்டு முடிவுகள் வெளியாகியுள்ளது. அது 1186 கோடி நிகர லாபம் பார்த்ததாக தெரிவிக்கிறது. அதனால், அதன் பங்குகள் இன்று கொஞ்சம் மேலே செல்ல வாய்ப்பு உள்ளது.

    அவரசப்பட்டு இன்று எந்த பங்குகளையும் வாங்க வேண்டாம். பொறுமையுடன் இருங்கள்.

    பங்குசந்தைக்கு சென்ற பிறகு தகவல்களை அங்கிருந்து தர முயல்கிறேன்.

    From Market:

    Not advisable to buy any stocks right now. Market under High volatile.

    10.15am: those who can take delivery: buy small qty of TataSteel CMP859 & MTNL - CMP188.70

    3.20pm: ISPATIND flaring up CMP69.60..

    Disclaimer :www.dailyindiansharemarket.blogspot.com an independent publisher of Trading and Investment advice provided for the education of traders and investors.The newsletter is an information service only..Recommendations, opinions or suggestions are given with the understanding that readers acting on this information assume all risks involved.The information provided herein is not to be construed as an offer to buy or sell securities of any kind.We do not assume any responsibility or liability resulting from the use of such information, judgements and opinions for Trading or Iinvestment purposes.
    10.1.08
    10/01/08 பங்கு சந்தை முடிவில்
    இன்றைய பங்கு சந்தை காலை தொடங்கியதில் இருந்து மேல் நோக்கியே இருந்தது. இன்று காலை வர்த்த குறிப்புகள் பதிவில் சொன்ன பங்குகள் எல்லாம் மேலே சென்றன என்று தான் சொல்ல வேண்டும்.
    குறிப்பாக ISPATIND - 6% வரை மேல் நோக்கி சென்றது. Tatasteel, Tatamotors, HDIL, Punjlloyd, VSNL என எல்லாமே நன்றாகத்தான் இருந்தது. பங்கு சந்தை ஓரளவுக்கு நம்பிக்கை தரும் அளவிலேயே மேல் நோக்கி இருந்தது. வங்கி பங்குகள் எல்லாம் ஓரளவுக்கு நன்றாக இருந்தன.
    ஆனால், பிற்பகலில் அதிகமானோர் லாபத்தை உறுதி செய்து கொள்ளும் நோக்கில் தங்கள் பங்குகளை விற்க தொடங்கியதில், கிட்டத்தட்ட எல்லா பங்குகளும் கீழ் நோக்கி செல்ல ஆரம்பித்து விட்டன. 6% வரை மேலே சென்ற ISPATIND, சந்தை முடிவில் 3% கீழே இறங்கி விட்டது.
    இன்று நிப்டி பிரிவு பங்குகளில் உள்ள 50 பங்குகளில் IDEA, UNITECH & ICICI Bank மட்டும் மேலே சென்று தங்களது வர்த்தகத்தை முடித்தன. குறிப்பிட்டு சொல்லும் படி ICICI மட்டுமே உயர்ந்தது. Jr.Nifty பிரிவில் உள்ள அனைத்து 50 பங்குகளும் -VE ஆக முடிவு பெற்று உள்ளன.

    இன்றைய பங்கு சந்தை முடிவில் சென்செக்ஸ் சாதனை அளவான 21,206.77 என்ற அளவை தொட்டது. ஆனால், சந்தை முடிவில் அது 287.70 புள்ளிகள் கீழ் இறங்கி 20,582 என இருந்தது. நிப்டி 115 புள்ளிகள் கீழ் இறங்கி, 6157 புள்ளிகள் என இருந்தது.

    இன்று நிறைய நண்பர்கள் லாபம் அடைந்திருக்க வாய்ப்பு இல்லை என்றே தோன்றுகிறது. பங்குசந்தையில் இது போன்ற நிகழ்வுகள் ஏற்படுவது சகஜம். இது போன்ற நேரத்தில், கொஞ்சம் பொறுமை காக்க வேண்டும். பணம் இருந்தால், மிகவும் விலை குறைந்த, நல்ல பங்குகளை வாங்கி வைத்து கொள்ள வேண்டும்.

    இன்று RNRL, ISPATIND, RPL ஆகிய பங்குகள் அதிகமான அளவு பரிவர்த்தனை செய்யப்பட்ட பங்குகள்.

    Disclaimer :www.dailyindiansharemarket.blogspot.com an independent publisher of Trading and Investment advice provided for the education of traders and investors.The newsletter is an information service only..Recommendations, opinions or suggestions are given with the understanding that readers acting on this information assume all risks involved.The information provided herein is not to be construed as an offer to buy or sell securities of any kind.We do not assume any responsibility or liability resulting from the use of such information, judgements and opinions for Trading or Iinvestment purposes.
    10/01/2008 வர்த்தக குறிப்புகள்
    வணக்கம் நண்பர்களே
    சில தவிர்க்க முடியாத சூழ்நிலைகளால் என்னால் கடந்த சில நாட்களாக பதிவுகள் இட முடியவில்லை.
    இன்று காலை தான் ஊரில் இருந்து வந்தேன்.

    கடந்த சில நாட்களாக பங்குசந்தை மிகுந்த மேடு பள்ளமாக இருந்ததை நான் அறிவேன். Metals பங்குகள் ஏற மறுக்கிறது. ISPATIND மிகவும் விலை இறங்கியுள்ளது. அதன் மீது இன்று ஒரு பார்வை வைப்பது நல்லது. அதிக விலை கொடுத்து வாங்கியவர்கள் (நான் உட்பட) இப்பொழுது இருக்கும் விலையில் கொஞ்சம் பங்குகள் வாங்கி வைப்பது நலம் என நினைக்கிறேன். இன்று, Tatasteel, ISPAT, Tatamotors, punjlloyd, HDIL, Prajind, Bhartiaritel, VSNL போன்ற பங்குகள் நன்றாக இருக்கலாம். நான் பங்கு சந்தைக்கு சென்று, அங்கிருந்து தகவல்கள் தர முயல்கிறேன்.

    From Market:
    Today news: buy Bank of India and Axisbank
    10.07am: as I told, Ispat went up to 6% CMP73
    10.30am: VSNL on moving up
    11.11am: can buy for LONG TERM INVESTMENT: SUVEN - CMP 49.15

    Disclaimer :www.dailyindiansharemarket.blogspot.com an independent publisher of Trading and Investment advice provided for the education of traders and investors.The newsletter is an information service only..Recommendations, opinions or suggestions are given with the understanding that readers acting on this information assume all risks involved.The information provided herein is not to be construed as an offer to buy or sell securities of any kind.We do not assume any responsibility or liability resulting from the use of such information, judgements and opinions for Trading or Iinvestment purposes.
    வணக்கம் நண்பர்களே
    வணக்கம் நண்பர்களே.
    சில தவிர்க்க முடியாத காரணங்களால், கடந்த சில தினங்களாக என்னால் பதிவுகள் பதிய இயலவில்லை. இனி வழக்கம் போல் வர்த்தக குறிப்புகள் தர முயல்கிறேன்.

    தொடர்ந்து ஊக்கமும், ஆதரவும் தரும் அன்பு உள்ளங்கள் அனைவருக்கும் நன்றி