1)ONGC
(2) NTPC (Short & Long term)
(3)GAIL (Short & Long term)
(4) TataSteel
(5) Powergrid
(6) BOC (Long Term Tgt 325)
நீண்ட கால பரிந்துரைகள்

Your Ad here ...

Your Ad Here

நீண்ட கால பரிந்துரைகள் ...

நிப்டி பங்குகள் ...

Other things ...

  • தேசிய பங்குசந்தை

  • மும்பாய் பங்குசந்தை

  • டோ ஜோன்ஸ்

  • NASDAQ SHARE MARKET

  • My Photo
    Name:
    Location: சென்னை, தமிழ்நாடு, India

    முயலும் வெல்லும், ஆமையும் வெல்லும், முயலாமை வெல்லாது.

    EMail Me!

    << முகப்பு பக்கம் செல்ல

    வணக்கம் நண்பர்களே

    24/04/2008 வர்த்தக குறிப்புகள்

    23/04/2008 வர்த்தக பரிந்துரைகள்

    22/04/2008 வர்த்தக குறிப்புகள்

    16/04/2008 வர்த்தக குறிப்புகள்

    15/04/2008 வர்த்தக குறிப்புகள்

    11/04/2008 வர்த்தக குறிப்புகள்

    10/04/2008 வர்த்தக குறிப்புகள்

    08/04/2008 வர்த்தக குறிப்புகள்

    07/04/2008 வர்த்தக குறிப்புகள்

    11/25/07 - 12/2/07 12/2/07 - 12/9/07 12/9/07 - 12/16/07 12/16/07 - 12/23/07 12/23/07 - 12/30/07 12/30/07 - 1/6/08 1/6/08 - 1/13/08 1/13/08 - 1/20/08 1/20/08 - 1/27/08 1/27/08 - 2/3/08 2/3/08 - 2/10/08 2/10/08 - 2/17/08 2/17/08 - 2/24/08 2/24/08 - 3/2/08 3/9/08 - 3/16/08 3/16/08 - 3/23/08 3/23/08 - 3/30/08 3/30/08 - 4/6/08 4/6/08 - 4/13/08 4/13/08 - 4/20/08 4/20/08 - 4/27/08 4/27/08 - 5/4/08

    BLOOD DONATION INFO
    Downloads
    INDIAN RAILWAY STATUS
    Technology News
    CURRENT WEATHER IN INDIA
    Templates
    INDIA PIN CODES
    Web Hosting
    Articles
    Games
    Blogger
    Google
    முத்தமிழ் மன்றம்
    தமிழ்மணம்

    Blogger

    FinalSense

    Amazon

    Yahoo

    Ebay

    4.1.08
    04/01/08 வர்த்தக குறிப்புகள்
    வணக்கம் நண்பர்களே
    சில தவிர்க்க முடியாத வேலைகளால் என்னால், நேற்றைய பங்குசந்தை முடிவில் என்ற பதிவை பதிய இயலவில்லை. வரும் புதன் கிழமை வரை என்னால் பதிவுகள் தர இயலாமல் போகலாம்.
    நேற்றைய பங்கு சந்தை மிகவும் மேடு பள்ளமாக இருந்தது. மிகவும் கவனமாக இருந்தாலே பணம் சம்பாதிக்க இயலும் என்ற நிலை. பிற்பகலில் power & Energy பங்குகள் மிகவும் நன்றாக விலை ஏறின. கச்சா எண்ணெய் விலை உயர்வால், எண்ணெய் துறையை சேர்ந்த பங்குகளும் நன்றாக மேலே சென்றன. ரிலையன்ஸ் பங்குகளில் REL ராக்கெட் வேகத்தில் மேலே சென்றது. ONGC- யும் நேற்று மிகவும் நன்றாக இருந்தது.
    Metals பங்குகள் இன்னும் மேலே செல்ல ஆரம்பிக்க வில்லை. இன்றோ, நாளையோ ஏறலாம் என்று காத்திருக்குது.
    சரி. இன்றைய பங்கு சந்தை எப்படியிருக்கும்?
    power துறையை சேர்ந்த பங்குகள் எல்லாம் இன்று நன்றாக இருக்கும் என எதிர்பார்க்க படுகிறது. குறிப்பாக REL, NTPC, power Grid, JP Hydro, Neyvelli Lignite போன்ற பங்குகள்.
    ஆயில் துறையை சேர்ந்த பங்குகளும் மேலே செல்ல வாய்ப்பு உள்ளது. (ONGC, BPCL. KSOIL). Metal துறையை சேர்ந்த பங்குகளில் Tatasteel, Sail, ISPAT, Jindalsteel & power போன்ற பங்குகள் நன்றாக இருக்கும்.
    பணம் இருந்தால், Hydrabadind - பங்குகளை காலையில் வாங்கி வையுங்கள். அது எந்த நேரமும் மேலே செல்ல வாய்ப்பு உள்ளது. இன்றே மேலே ஏறினாலும் ஏறலாம். அதே போல் indusinbank பங்குகளும்.

    மொத்தத்தில்
    1. NEYVELLI LIGNITE
    2. NTPC
    3. POWER GRID
    4. JPHYDRO
    5. TATASTEEL
    6. SAIL
    7. ISAPATIND
    8. ONGC
    9. KSOIL
    10. REL
    11. JINDALSTEEL (TGT 18,000)

    12. BPCL

    பங்குசந்தையில் இருந்து தகவல்கள் தர முயல்கிறேன்

    11.55 am: INDUSINDBK - ரூ135/- தாண்டினால், வாங்கலாம்.

    11.55: future - PrajInd வாங்கலாம். CMP255.60

    12.30: எல்லா வங்கிதுறை பங்குகளும் மேலே வருகின்றன

    2.05: ISPATIND - மேலே வருகிறது. CMP79.30 (3% up)

    2.45: Trade long Sail, Tatasteel, TRIVENI (Delivery)

    Disclaimer :www.dailyindiansharemarket.blogspot.com an independent publisher of Trading and Investment advice provided for the education of traders and investors.The newsletter is an information service only..Recommendations, opinions or suggestions are given with the understanding that readers acting on this information assume all risks involved.The information provided herein is not to be construed as an offer to buy or sell securities of any kind.We do not assume any responsibility or liability resulting from the use of such information, judgements and opinions for Trading or Iinvestment purposes.

    3.1.08
    03/01/2008 வர்த்தக குறிப்புகள்
    வணக்கம் நண்பர்களே
    இன்றைய பங்கு சந்தை, சற்றே உலக சந்தைகளை சார்ந்தே இருக்கும் என கருதுகிறேன்.
    இன்று Metal துறையை சேர்ந்த பங்குகள், Realty பங்குகள் எல்லாம் நன்றாக இருக்கும் என கருதுகிறேன்.

    இன்று 1.TATASTEEL 2. SAIL, 3. HINDALCO 4. DENABANK 5. VIJAYABANK 6. ISPATIND, 7. NAGARTUNA FERTILIZER, 8. PARSVNATH, 9. PUNJLLOYD போன்ற பங்குகள் நன்றாக இருக்கும் என கருதுகிறேன்.

    மற்றவை பங்குசந்தையில் இருந்து..

    Disclaimer :www.dailyindiansharemarket.blogspot.com an independent publisher of Trading and Investment advice provided for the education of traders and investors.The newsletter is an information service only..Recommendations, opinions or suggestions are given with the understanding that readers acting on this information assume all risks involved.The information provided herein is not to be construed as an offer to buy or sell securities of any kind.We do not assume any responsibility or liability resulting from the use of such information, judgements and opinions for Trading or Iinvestment purposes.
    2.1.08
    02/01/2008 பங்குசந்தை முடிவில்
    இன்றைய பங்குசந்தை காலையில் மிகவும் ஏற்ற இறக்கமாக இருந்தது. கிட்டத்தட்ட இரண்டு மணிவரை பங்கு சந்தை கீழ் நோக்கியே இருந்தது என சொல்லலாம். எதிர் பார்த்தது படியே, பிற்பகலில் பங்குசந்தையில் சூடு பிடித்தது. ஒரு கட்டத்தில் சென்செக்ஸ், நிப்டி இரண்டும் சாதனை அளவை தொட்டன.
    பங்கு சந்தை முடிவில் சென்செக்ஸ் 20465.30 (164.59 புள்ளிகள் அதிகம்), நிப்டி 6179.40 (35.05 புள்ளிகள் அதிகம்) என்ற நிலையில் முடிவு பெற்றன.

    இன்று Tatasteel, Sail, ISPATIND, Rel, ONGC, Syndicate Bank போன்றவை வாங்கலாம் என சொல்லியிருந்தேன். பிற்பகல் வரை metal பங்குகள் அவ்வளவு சுகமானதாக இல்லை. மதியம் 2 மணிக்கு மேல் Steel Prices hike என NDTV- யிலும் தகவல் வந்தது. அதுவரை கீழ்நோக்கி இருந்த Metal பங்குகள் எல்லாம் மேல் நோக்கி வர ஆரம்பித்தன. இன்று நான் சொன்ன பங்குகளை வாங்கியவர்கள் கவலை கொள்ள வேண்டாம். நாளை மேல் நோக்கி பறக்கும் என எதிர்பார்க்கிறேன். Hindalco - மிகவும் அருமையாக சென்றது.
    Syndicate Bank காலையில் இருந்தே நன்றாக இருந்தது என சொல்லுவேன். பொதுவாகவே இன்று வங்கி பங்குகள் எல்லாம் மிகவும் நன்றாகவே இருந்தன. Vijya Bank பங்குகளும் நன்றாக இருந்தன.

    நீண்ட கால பரிந்துரையாக கொடுத்த ONGC, REL போன்ற பங்குகள் எல்லாம் நன்றாக விலை ஏறின.
    ISPATIND -இன்று எதிர்பாராத விதமாக 5% வரை விலை இறங்கியது. நம்ப முடியவில்லை. ஆனால், பிற்பகலில் 2% வரை மேல் ஏறியது. கவலை வேண்டாம் நண்பர்களே. ISPATIND - க்கு நல்ல தகவல் உள்ளது. பயந்து விற்று விட வேண்டாம். யாருக்கு தெரியும், நாளையே 10 விழுக்காடு கூட ஏறலாம்.

    சில நண்பர்கள் பெயர் சொல்லாமல் anonymous என்ற பெயரில் பின்னோட்டம் இடுகிறார்கள். அவர்கள் பெயர் இல்லை என்றால், என்னால் பதில் சொல்ல இயலாது என்பதை தெரிவித்து கொள்கிறேன்.

    நீண்ட நாட்களுக்கு பிறகு Nuchem - upper freeze ஆவதில் இருந்து கொஞ்சம் வெளிவந்தது. அதை சில நண்பர்கள் வாங்கியுள்ளார்கள். (நான் உட்பட). அதன் tgt Rs50/- அந்த பங்கு Rs45/- தாண்டினால், கொடுத்து லாபம் பார்த்து விடுங்கள்.

    இன்று லாபம் பார்த்த அனைவருக்கும் எனது வாழ்த்துக்கள்

    Disclaimer :www.dailyindiansharemarket.blogspot.com an independent publisher of Trading and Investment advice provided for the education of traders and investors.The newsletter is an information service only..Recommendations, opinions or suggestions are given with the understanding that readers acting on this information assume all risks involved.The information provided herein is not to be construed as an offer to buy or sell securities of any kind.We do not assume any responsibility or liability resulting from the use of such information, judgements and opinions for Trading or Iinvestment purposes.
    02/01/2008 வர்த்தக குறிப்புகள்
    வணக்கம் நண்பர்களே.
    வருடத்தின் முதல் நாளான நேற்று, உலகசந்தைகள் எதிலும் வர்த்தகம் நடைபெறாத நிலையில், நம் இந்திய பங்குசந்தையில் பங்கு வர்த்தகம் நடைபெற்றது.

    சென்செகஸ் 0.07% உயர்ந்து 20300.71புள்ளியிலும், நிப்டியும் 0.09% உயர்ந்து 6144.35 என்ற புள்ளியிலும் தன் வர்த்தகத்தை முடித்து கொண்டன.
    நேற்று, Midcap மற்றும் Smallcap பங்குகள் நன்றாக இருந்தன. ஹோட்டல் துறையை சேர்ந்த சிறு பங்குகளும் நன்றாக விலை ஏறின. உலோகம் சம்பந்தமான பங்குகள் விலை ஏறும் என்ற தகவல்கள் இருந்த போதிலும், அவை ஏறவில்லை. Midcap - ல் உள்ள வங்கிகளின் பங்குகளும் நன்றாக விலை ஏறின.
    சரி.. இன்றைய பங்குசந்தை எப்படியிருக்கும்? உலகசந்தைகளில் பலவற்றிக்கு இன்றும் விடுமுறை. அதே சமயம், காலை வர்த்தகத்தை தொடங்கிய சில ஆசிய சந்தைகள் அனைத்தும் கீழ்முகமாக தனது வர்த்தகத்தை தொடங்கியுள்ளன. நம் பங்குசந்தையில் அதன் தாக்கம் இருக்கிறதோ இல்லையோ, சோனியா காந்தி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார் என்ற செய்தி தாக்கத்தை ஏற்படுத்தலாம். பிற்பகலில் ஓரளவுக்கு சந்தை மீளவாய்ப்பு உள்ளதாகவே தோன்றுகிறது.

    இன்று Tatasteel, Sail, ISPATIND, Rel, ONGC, Syndicate Bank போன்றவை வாங்கலாம். மற்ற தகவல்களை பங்குசந்தையில் இருந்து தர முயல்கிறேன்
    From Market:

    10.18: buy Vijaya bank CMP 94.55 now

    10.55am: those who can take delivery, can buy ISPATIND CMP77.25

    11.00am: NUCHEM - upper freeze released. those who have money can buy this for long term investments

    11.15am: ONGC moving up CMP1280/-

    11.50am: for Delivery : spicetele CMP67 tgt 97

    11.55: NUCHEM - யாராவது வாங்கினீர்களா? மீண்டும் upper freeze ஆகிவிட்டது

    12.05: NUCHEM - FREEZE RELEASE ஆகிவிட்டது. அதிகவிலையில் போட்டு வாங்கிவிடுங்கள்.. இது நீண்ட கால முதலீட்டுக்கு மட்டும்

    1.25pm: Syndicate bank flaring up..CMP126.45 book half profit

    1.45pm: விஜயா பாங்க் மேலே வருகிறது..

    2.00ப: Delivery (F & O as well as Cash) buy SAIL

    2.05: யாராவது ரிஸ்க் எடுக்க வேண்டுமென்றால் ”AMAR" என்ற ஷேரை வாங்குங்கள்.. CMP 54/- போகும் என்று எதிர்பார்க்கபடுகிறது

    2.20: Nifty Futures are Indicating Positive Movement tomorrow so Do NOT Leave and Shorts for Tomorrow.

    2.25: ISPATIND - மெதுவாக மேலே வருகிறது. கீழே யாராவது வாங்கினீர்களா?

    Disclaimer :www.dailyindiansharemarket.blogspot.com an independent publisher of Trading and Investment advice provided for the education of traders and investors.The newsletter is an information service only..Recommendations, opinions or suggestions are given with the understanding that readers acting on this information assume all risks involved.The information provided herein is not to be construed as an offer to buy or sell securities of any kind.We do not assume any responsibility or liability resulting from the use of such information, judgements and opinions for Trading or Iinvestment purposes.

    1.1.08
    01/01/2008 வர்த்தக குறிப்புகள்
    அனைவருக்கும் இனிய புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்

    வணக்கம் நண்பர்களே.
    இனிதே இன்ற 2008 - ம் வருடம் தொடங்கி விட்டது.
    இந்த வருடத்தின் முதல் பங்கு வர்த்தகம் இன்னும் சிறிது நேரத்தில் தொடங்க இருக்கிறது.
    சுருங்க சொன்னால், இன்றைய பங்கு சந்தை நன்றாகவே இருக்கும் என்று எதிர் பார்க்கிறேன்.

    நான் இன்று பங்கு சந்தைக்கு தாமதமாகவே செல்ல இருப்பதால்,நான் பங்குசந்தையில் இருந்து தரும் தகவல்கள் கொஞ்சம் தாமதமாக வரும்.

    இன்று Metal பங்குகள் நன்றாக இருக்கலாம்..

    1. TATASTEEL
    2. SAIL
    3. HINDALCO
    4. ISPATIND
    5. PURVANKARA
    6. KSOIL
    7. BONGAIGAON REF
    8. MICO

    Disclaimer :www.dailyindiansharemarket.blogspot.com an independent publisher of Trading and Investment advice provided for the education of traders and investors.The newsletter is an information service only..Recommendations, opinions or suggestions are given with the understanding that readers acting on this information assume all risks involved.The information provided herein is not to be construed as an offer to buy or sell securities of any kind.We do not assume any responsibility or liability resulting from the use of such information, judgements and opinions for Trading or Iinvestment purposes.
    இனிய புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்

    அனைவருக்கும் என் இனிய புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்.

    2008 - ம் வருடம், எல்லோருக்கும் மிகவும் நல்ல வருடமாக அமைய எல்லாம் வல்ல ஆண்டவன் அருளும், ஆசியும் வழங்க வேண்டும் என்று வேண்டுகிறேன்.

    Disclaimer :www.dailyindiansharemarket.blogspot.com an independent publisher of Trading and Investment advice provided for the education of traders and investors.The newsletter is an information service only..Recommendations, opinions or suggestions are given with the understanding that readers acting on this information assume all risks involved.The information provided herein is not to be construed as an offer to buy or sell securities of any kind.We do not assume any responsibility or liability resulting from the use of such information, judgements and opinions for Trading or Iinvestment purposes.
    31.12.07
    31/12/2007 பங்கு சந்தை முடிவில்
    வணக்கம் நண்பர்களே.
    ஒரு வழியாக 2007-ம் ஆண்டின் இறுதி நாள் வர்த்தகம் முடிவுற்றது. நான் எதிர்பார்த்தது போல், சென்செக்ஸ் 20,000 (20,286.99)புள்ளிகளுக்கு மேல் நிலை நிறுத்தி கொண்டது.நிப்டியும் 6000 (6,138.60)புள்ளிகளுக்கு மேல் நிலை நிறுத்தி கொண்டது.
    சில தவிர்க்க முடியாத காரணங்களால், கடந்த மூன்று தினங்கள் என்னால் பதிவுகள் இட முடியவில்லை. இருந்தாலும், நண்பர்கள் அதிகமானோர் இந்த வலைப்பூவிற்க்கு வந்து சென்று உள்ளீர்கள் என்பதை அறிந்தேன். மிக்க மகிழ்ச்சி.
    இன்றைய பங்குசந்தை மிகவும் ஆரவாரம் இல்லாமலும், மேடு பள்ளம் இல்லாமலும் இருந்தது என்றுதான் சொல்ல வேண்டும். MIDCAP பங்குகள் ஓரளவுக்கு நன்றாக இருந்தன. டெலிகாம்ஸ் பங்குகளும் ஓரளவுக்கு நன்றாக இருந்தன.

    கடந்த வாரம் பரிந்துரைத்த பங்குகள் எல்லாம் ஓரளவுக்கு நன்றாக விலை ஏறிற்று. இன்னும் சில பங்குகள் விலை ஏறவில்லை. அவைகள் மேலே வரும் என்று நம்பிக்கை கொள்வோம்.

    லாபம் பார்த்த நண்பர்களுக்கு என் வாழ்த்துக்கள்.