1)ONGC
(2) NTPC (Short & Long term)
(3)GAIL (Short & Long term)
(4) TataSteel
(5) Powergrid
(6) BOC (Long Term Tgt 325)
நீண்ட கால பரிந்துரைகள்

Your Ad here ...

Your Ad Here

நீண்ட கால பரிந்துரைகள் ...

நிப்டி பங்குகள் ...

Other things ...

  • தேசிய பங்குசந்தை

  • மும்பாய் பங்குசந்தை

  • டோ ஜோன்ஸ்

  • NASDAQ SHARE MARKET

  • My Photo
    Name:
    Location: சென்னை, தமிழ்நாடு, India

    முயலும் வெல்லும், ஆமையும் வெல்லும், முயலாமை வெல்லாது.

    EMail Me!

    << முகப்பு பக்கம் செல்ல

    வணக்கம் நண்பர்களே

    24/04/2008 வர்த்தக குறிப்புகள்

    23/04/2008 வர்த்தக பரிந்துரைகள்

    22/04/2008 வர்த்தக குறிப்புகள்

    16/04/2008 வர்த்தக குறிப்புகள்

    15/04/2008 வர்த்தக குறிப்புகள்

    11/04/2008 வர்த்தக குறிப்புகள்

    10/04/2008 வர்த்தக குறிப்புகள்

    08/04/2008 வர்த்தக குறிப்புகள்

    07/04/2008 வர்த்தக குறிப்புகள்

    11/25/07 - 12/2/07 12/2/07 - 12/9/07 12/9/07 - 12/16/07 12/16/07 - 12/23/07 12/23/07 - 12/30/07 12/30/07 - 1/6/08 1/6/08 - 1/13/08 1/13/08 - 1/20/08 1/20/08 - 1/27/08 1/27/08 - 2/3/08 2/3/08 - 2/10/08 2/10/08 - 2/17/08 2/17/08 - 2/24/08 2/24/08 - 3/2/08 3/9/08 - 3/16/08 3/16/08 - 3/23/08 3/23/08 - 3/30/08 3/30/08 - 4/6/08 4/6/08 - 4/13/08 4/13/08 - 4/20/08 4/20/08 - 4/27/08 4/27/08 - 5/4/08

    BLOOD DONATION INFO
    Downloads
    INDIAN RAILWAY STATUS
    Technology News
    CURRENT WEATHER IN INDIA
    Templates
    INDIA PIN CODES
    Web Hosting
    Articles
    Games
    Blogger
    Google
    முத்தமிழ் மன்றம்
    தமிழ்மணம்

    Blogger

    FinalSense

    Amazon

    Yahoo

    Ebay

    1.12.07
    கடந்த வார பங்கு சந்தை நிலவரம் (24/11/07 to 01/12/07)
    கடந்த வாரத்தில், (அதாவது 23/11/07 வெள்ளிக்கிழமை பங்கு சந்தை முடிவில் இருந்து, 30/11/07 வெள்ளிக்கிழமை பங்கு சந்தை முடிவு வரை) எந்த எந்த பங்குகள் நல்ல லாபம் பார்த்தன, நஷ்டம் அடைந்தன, அதிகம் விற்ற பங்குகள் எவை என்பதை ஒரு கண்ணோட்டம் இடுவோம். நான் பொதுவான தேசிய பங்குசந்தையைத்தான் கணக்கில் எடுத்து கொண்டு உள்ளேன். அதன் விவரங்களே பின் வருபவை:

    முதலில் நிறுவனத்தின் பெயர், அடுத்தது இந்த வார இறுதி விலை, அதற்க்கு அடுத்து வருவது போன வார இறுதி விலை, அடுத்து வருவது எத்தனை விழுக்காடு உயர்ந்து (அல்லது) குறைந்து உள்ளது என்று பதிவு செய்து உள்ளேன்.

    அதிக லாபம் அடைந்தவர்கள்:

    (Nifty Group):

    1. VSNL --- --Rs.627.95-----Rs.525.65----- +19.46%

    2. STERLITEINDS-----Rs.1032.05-----Rs.881.40----- +17.09%
    3. UNITECH-----Rs.381.70-----Rs.339.35----- +12.48%
    4. NATIONAL ALUMINIUM CO.-----Rs.368.65-----Rs.334----- +10.37%
    5. HDFC BANK-----Rs1716.15-----Rs.1562.70----- +9.82%

    Jr.Nifty Group:

    1. NIRMA-----Rs.237.95-----Rs.196.45----- +21.12%
    2. IOB-----Rs163.95-----Rs142.10----- +15.38%
    3. CHENNAIPETRO-----Rs408.30-----Rs.364.45----- +12.03%
    4. JAIPRAKASSO-----Rs1816.65-----Rs1624.00----- +11.82%
    5. ASHOKLEYLAND-----Rs.44.70-----Rs.40.10----- +11.47%

    அதிக விலை இறக்கம் கண்ட பங்குகள்:

    Nifty Group:

    1. GSK PHARMA-----Rs.943.50-----Rs1038.40---- (-9.14%)
    2. SIEMENS-----Rs.1816.05-----Rs.1978.25----- (-8.20%)
    3. ZEETELEFILMS-----Rs.287.90-----Rs297.50----- (-3.23%)
    4. BPCL-----Rs.386.35-----Rs.395.85----- (-2.40%)
    5. ACC-----Rs.1090.40-----Rs.1113.35----- (-2.08%)

    Jr.Nifty Group:

    1. BHARAT FRGCO-----Rs.313.30-----Rs.335.20----- (-6.53%)
    2. BHARATEDECTR-----Rs.1774.10-----Rs.1827.15----- (-2.58%)
    3. WOCKHARDTLTD-----Rs.387.35-----Rs.397.60----- (-2.58%)
    4. INDIANHOTELS-----Rs.134.40-----Rs.136.90----- (-1.83%)
    5. AUROBNDOPHRM-----Rs.493.25-----Rs.501.90---- (-1.72%)

    அதிகம் பரிவர்த்தனை செய்யப்பட்ட பங்குகள்:

    Nifty Group:

    1. RPL -----66118769 Shares 2. NTPC-----17003518 Shares 3. STERLITEINDS-----6965221 Shares
    4. SAIL-----6735490 Shares 5. MTNL-----6238288 Shares

    Jr.Nifty Group:

    1. IFCI-----48155080 Shares 2. TATA TELESER-----25909041 Shares
    3. ASHOKLEYLAND-----22695255 Shares 4, GMR INFRA-----18819256 Shares
    5. IDFC----- 15298628 Shares

    என்ன நண்பர்களே, மேல் உள்ள தகவல் உங்களுக்கு மன திருப்தியை தருகிறதா? வேறு எதுவும் தகவல்களை எதிர் பார்க்கிறீர்களா? உங்கள் கருத்தை தாருங்கள்

    Disclaimer :www.dailyindiansharemarket.blogspot.com an independent publisher of Trading and Investment advice provided for the education of traders and investors.The newsletter is an information service only..Recommendations, opinions or suggestions are given with the understanding that readers acting on this information assume all risks involved.The information provided herein is not to be construed as an offer to buy or sell securities of any kind.We do not assume any responsibility or liability resulting from the use of such information, judgements and opinions for Trading or Iinvestment purposes.
    30.11.07
    30/11/07 - பங்கு சந்தை முடிவில்
    இன்றைய பங்குசந்தை காலை நான் எதிர்பார்த்தது போல் 130 புள்ளிகள் கூடுதலாக பங்கு வர்த்தகத்தை தொடங்கியது. இன்றைய பங்கு சந்தை முழுவதும் மேல் நோக்கியே இருந்தது. பங்கு சந்தை முடிவில் சென்செக்ஸ் 360 புள்ளிகள் உயர்ந்த நிலையில் முடிவு பெற்றது. இன்று 500 புள்ளிகள் வரை செல்லும் என எதிர்பார்த்தேன். ஆனால், அதிகமானோர் லாபத்தை உறுதி செய்ததால், அதிகமாக முன்னேற வில்லை. இருந்தாலும், சந்தை இன்று மேல் முகமாக சென்றதில் அனேகமானோருக்கு மகிழ்ச்சியே.. இன்றைய பங்கு சந்தை முடிவில் சென்செக்ஸ் 19,363.19 (+359.93 புள்ளிகள் உயர்வு) நிப்டி 5,762.75 (+128.15 புள்ளிகள் உயர்வு) என்ற நிலையில் முடிவு பெற்றன.

    இன்று காலை பரிந்துரைத்த பங்குகளின் செயல்பாடுகள் என்ன என்று பார்ப்போமா? பரிந்துரைத்த 14 பங்குகளும் மேலே சென்றன. ஆனால், அதில் இரண்டு பங்குகள் மட்டும் சந்தை முடிவில், நேற்றைய விலையை விட கீழே இறங்கின. இதோ அதன் விவரங்கள்:

    RPL (அதிகபட்சமாக ரூ10 உயர்ந்து, பின் அங்கிருந்து ரூ8 கீழ் இறங்கியது), RNRL (அதிகபட்சமாக ரூ18 ஏறி, பின் ரூ2 இறங்கியது) , Bindal Agro (அதிகபட்சமாக ரூ3.50 ஏறி, பின் ரூ1.50 இறங்கியது), Nagartuna Fertiliser(அதிகபட்சமாக ரூ2.90 ஏறி, பின் ரூ0.75 இறங்கியது), ITC (அதிகபட்சமாக ரூ4.25 ஏறி, பின் ரூ1.65 இறங்கியது), Gail (அதிகபட்சமாக ரூ16 ஏறி, பின் ரூ5 இறங்கியது), Jstainless (அதிகபட்சமாக ரூ10.4 ஏறி, பின் ரூ2.80 இறங்கியது), Jindalsteel (அதிகபட்சமாக ரூ955 ஏறி, பின் ரூ150 இறங்கியது), Essor Oil (அதிகபட்சமாக ரூ44 ஏறி, பின் ரூ9 இறங்கியது), HDIL (அதிகபட்சமாக ரூ36 ஏறி, பின் ரூ6 இறங்கியது), GMR infra (அதிகபட்சமாக ரூ16.65 ஏறி, பின் ரூ4.80 இறங்கியது), DHFL (தவறாக கொடுத்துவிட்டேன்) DCHL (அதிகபட்சமாக ரூ7.40 ஏறி, பின் ரூ6 இறங்கியது), IBReal Esatat (அதிகபட்சமாக ரூ8.60 ஏறி, பின் ரூ12.65 இறங்கியது),KSoil (அதிகபட்சமாக ரூ1.25 ஏறி, பின் ரூ1.75 இறங்கியது)

    (சிவப்பு நிறத்தில் இருக்கும் பங்குகள் மட்டும் விலை இறங்கியுள்ளது. பச்சை நிறத்தில் இருக்கும் பங்குகள் எல்லாம், ஏறி முடிவடைந்துள்ளது)

    லாபம் பார்த்தவர்களுக்கு என் வாழ்த்துக்கள்

    Disclaimer :www.dailyindiansharemarket.blogspot.com an independent publisher of Trading and Investment advice provided for the education of traders and investors.The newsletter is an information service only..Recommendations, opinions or suggestions are given with the understanding that readers acting on this information assume all risks involved.The information provided herein is not to be construed as an offer to buy or sell securities of any kind.We do not assume any responsibility or liability resulting from the use of such information, judgements and opinions for Trading or Iinvestment purposes.
    30/11/2007 பரிந்துரைகள்
    கடந்த இரண்டு நாட்களாக, சந்தை தொடக்கத்தில் மேல் நோக்கி சென்று விட்டு, பிற்பகலில் சந்தை கீழ் நோக்கி சென்றதை நாம் அறிவோம்.
    நேற்று, உலக சந்தைகள் (அமெரிக்க, ஐரோப்பா, ஆசிய) எல்லாம் நன்றாக மேல் நோக்கி செல்ல, நம் இந்திய பங்கு சந்தை மட்டும் நானும் மேலேதான் முடித்திருக்கிறேன் என்பது போல் சென்செக்ஸ் வெறும் 64.39 புள்ளிகள் மேலே சென்று முடிவடைந்தது. காரணம் நேற்று நவம்பர் மாத Future & opetion Closing / Roll Over day.

    சரி, இன்று பங்கு சந்தை எப்படியிருக்கும்?

    அமெரிக்க ரிசர்வ் வங்கி வ்ட்டி விகிதத்தை குறைக்லாம் என்ற செய்தியை தொடர்ந்து, நேற்றைய உலக பங்கு சந்தைகள், இன்று காலை தொடங்கிய ஆசிய சந்ததகள் எல்லாம், நம்பிக்கை தரும் வகையில் மேலே சென்று கொண்டு இருக்கின்றன. மேலும், இன்றைய இந்திய பங்கு சந்தையை பாதிக்க கூடிய விடயங்கள் அல்லது அரசியல் பிரச்சனைகள் எதுவும் இல்லை. அதனால், இன்று நம் இந்திய பங்கு சந்தை, காலை 150 புள்ளிகளுக்கும் மேலாக கூடுதலாக தொடங்க வாய்ப்பு உள்ளது. சந்தை முடிவில் சென்செக்ஸ் 500 புள்ளிகள் அல்லது அதற்க்கு மேலும் கூடுதலாக சென்று முடிவடையும் என கருதுகிறேன்.

    இன்றைய பரிந்துரைகள்:

    RPL, RNRL, Bindal Agro, Nagartuna Fertiliser, ITC, Gail, Jstainless, Jindalsteel, Essor Oil, KSoil, HDIL, GMR infra, DHFL, IBReal Esatat

    Disclaimer :www.dailyindiansharemarket.blogspot.com an independent publisher of Trading and Investment advice provided for the education of traders and investors.The newsletter is an information service only..Recommendations, opinions or suggestions are given with the understanding that readers acting on this information assume all risks involved.The information provided herein is not to be construed as an offer to buy or sell securities of any kind.We do not assume any responsibility or liability resulting from the use of such information, judgements and opinions for Trading or Iinvestment purposes.
    29.11.07
    இன்றைய இந்திய பங்குசந்தை

    அனைவருக்கும் வணக்கம்

    என் பெயர் சுதாகர். தமிழகத்தை சேர்ந்தவன்.
    யாம் பெற்ற இன்பம் பெற இவ்வையகம் என்பதற்க்கு இணங்க, முடிந்த வரை வார நாட்களில் பங்கு சந்தை நிலவரங்களையும், சில பரிந்துரைகளையும் வழங்கலாம் என உள்ளேன். முன்பே சில நண்பர்கள் இணையத்தில் பங்கு சந்தை நிலவரம் கொடுத்து வருகிறார்கள். அவர்கள் நிச்சயம் என்னை விட அனுபவம் மிகுந்தவர்களாக இருப்பார்கள்.
    ஏதோ எனக்கு தெரிந்த சில உபயோகமான பரிந்துரைகளை உங்களுடன் பகிர்ந்து கொள்ளலாம் என நினைக்கிறேன்.

    என் பரிந்துரைகள் உங்களுக்கு பயணளிக்கும் என்றால், நிச்சயம் எனக்கு மகிழ்ச்சியே.

    நட்புடன்
    சுதாகர்