28.3.08
28/03/2008 வர்த்தக குறிப்புகள்
வணக்கம் நண்பர்களே நேற்றைய பங்கு சந்தை எதிர்பார்த்தது போலவே F & O roll over & short covering ஆனதால் மேடு பள்ளமாக இருந்து, சந்தை முடியும் பொழுது சென்செக்ஸ் கீழ் இறங்கியும், நிப்டி மேல் ஏறியும் (mixed flat) முடிவுற்றன. நேற்று வளமுடன் ஆரம்பித்த ஐரோப்ப சந்தைகள், அமெரிக்க பங்குசந்தைகள் திணறுவதை பார்த்து, அவைகளும் தங்களது வேகத்தை குறைத்து கொண்டன. ஆனால், இன்று காலை தொடங்கிய ஆசிய பங்குசந்தைகள், கீழ் நோக்கி தனது வர்த்தகத்தை தொடங்கினாலும், பிற்பகலில் மீளும் வாய்ப்புகள் உள்ளதாகவே தெரிகின்றது. அதனால், இன்று short போக வேண்டாம். மாறாக குறைந்த அளவு பங்குகளை சந்தை ஆரம்பத்திலேயே வாங்கி, பிற்பகலில் விற்று விடுங்கள். இன்று வார இறுதி நாள். பண வீக்க விகிதம் வெளியாகும் நாள். நிச்சயம் இந்த இரு காரணிகளும் இன்றைய பிற்பகல் சந்தையை ஓரளவுக்கு பாதிக்கும். இன்று peninland, GMR infra, Sail, ONGC, Gail, Nagartuna Fert போன்ற பங்குகளை வாங்கலாம். Disclaimer :www.dailyindiansharemarket.blogspot.com an independent publisher of Trading and Investment advice provided for the education of traders and investors.The newsletter is an information service only..Recommendations, opinions or suggestions are given with the understanding that readers acting on this information assume all risks involved.The information provided herein is not to be construed as an offer to buy or sell securities of any kind.We do not assume any responsibility or liability resulting from the use of such information, judgements and opinions for Trading or Iinvestment purposes. |
26.3.08
26/03/2008 வர்த்தக குறிப்புகள்
வணக்கம் நண்பர்களே நேற்றைய பங்கு சந்தை எதிர்பார்த்தது போலவே மிகவும் நன்றாக இருந்தது. இது பங்குசந்தையில் சிறிது காலம் மனம் உடைந்து போனவர்களுக்கு, சற்று நிம்மதியை தந்தது. நேற்றைய அமெரிக்க சந்தைகள் கிட்டத்தட்ட Flat ஆக முடிவுற்ற நிலையில், இன்று காலை தொடங்கிய ஆசிய பங்குகளும் mixed and flat ஆகவே இருக்கின்றன. இன்று நமது பங்குசந்தை சென்செக்ஸில் கிட்டத்தட்ட 50 புள்ளிகள் மேலே Flat ஆக ஆகவே திறக்கும். அதன் பிறகு கொஞ்சம் மேடு பள்ளமாகவே இன்றைய பங்கு வர்த்தகம் இருக்கும். இன்று Sesagoa, JPAssociates,ICICI,Reliance Power, Reliance Ind, Adlab, Indusind bank, kotak bank போன்ற பங்குகளை காலை சந்தை திறந்தவுடன் வாங்கி, மேலே செல்லும் பொழுது விற்று விடுங்கள். இன்று சந்தை மேடு பள்ளமாக இருக்கும் ஆதலால், அதே பங்குகள் மீண்டும் கீழே வரும்பொழுது வாங்கி கொள்ளுங்கள்.. Disclaimer :www.dailyindiansharemarket.blogspot.com an independent publisher of Trading and Investment advice provided for the education of traders and investors.The newsletter is an information service only..Recommendations, opinions or suggestions are given with the understanding that readers acting on this information assume all risks involved.The information provided herein is not to be construed as an offer to buy or sell securities of any kind.We do not assume any responsibility or liability resulting from the use of such information, judgements and opinions for Trading or Iinvestment purposes. |
25.3.08
25/03/2008 வர்த்தக குறிப்புகள்
வணக்கம் நண்பர்களே. தற்பொழுதைய பங்குசந்தையின் செயல்பாடுகளை பற்றி எழுதி எழுதி புளித்து விட்டது என்றே சொல்லலாம். எல்லா காரணிகளையும் பொய்யாக்கி, அது என் வழி, தனி வழி என்று சென்று கொண்டு இருக்கிறது. நேற்றைய பங்குசந்தை மிக குறைந்த வர்த்தக மாற்றங்களுடன் தான் மேல் சென்றது. அதை வைத்து நம் பங்குசந்தை மேல் நோக்கி வர ஆரம்பித்து விட்டது என்று சொல்லி விட முடியாது. நேற்று முடிவடைந்த அமெரிக்க பங்குசந்தைகளும், இன்று தொடங்கிய ஆசிய சந்தைகளும் சரி மேல் நோக்கியே சென்று கொண்டு இருக்கின்றன. இவை எல்லாம் நம் பங்குசந்தையில் ஒரு தாக்கத்தை உண்டு செய்யலாம். ஆனால், அவை எல்லாம் நிரந்தரம் இல்லை என்றே தோன்றுகிறது. வரும் வியாழக்கிழமை F & O closing Day. பணம் வீக்கம் வேறு அதிகமாகிக் கொண்டே இருக்கிறது. அதனால், இன்றும் நாளையும் பங்குசந்தை மேலே சென்றாலும், வியாழன் மற்றும் வெள்ளி அன்று பங்குசந்தை கீழ் நோக்கி வரவே சாத்தியம் அதிகமாக உள்ளது. மிகவும் கவனமாக இப்பொழுது இருக்கும் பங்க்சந்தையில் இருந்தால் தான் பணம் பார்க்க இயலும். இல்லையேல், நம் பணம் நம்மிடம் இல்லை. தற்பொழுது உள்ள சூழ்நிலையில் கிட்டத்தட்ட எல்லா பங்குகளும், ஜனவரி மாதத்தோடு ஒப்பிடுகையில் 40 ~ 60 விழுக்காடு வரை விலை இறங்கியுள்ளது. இதில் நல்ல பங்குகளை வாங்கி வைத்தால், 1 முதல் 2 வருடத்திற்க்குள் லாபம் கிடைக்கலாம். இனியும் பங்குசந்தை இறங்குமா என்று அனைவரும் கேள்வி கணையுடன் இருக்கிறார்கள். இறங்குவதற்க்கு வாய்ப்பு உள்ளதாகவே தெரிகிறது. ஆனால், அது 14400 - ல் இருந்து 13700 புள்ளிகள் வரை செல்ல வாய்ப்பு உள்ளது. அதற்க்கும் கீழ் செல்லுமா என்று யாராலும் இப்பொழுது சொல்ல இயலாத நிலை. அதனால், நண்பர்கள் மிகவும் கவனமாக, அடிக்கடி லாபத்தை உறுதி செய்து கொண்டே இருங்கள்.. இன்று கீழ் காணும் பங்குகளை வாங்கலாம்.. Tata Steel, Sail, DLF, Reliance Capital, RPL, Gail, ONGC Disclaimer :www.dailyindiansharemarket.blogspot.com an independent publisher of Trading and Investment advice provided for the education of traders and investors.The newsletter is an information service only..Recommendations, opinions or suggestions are given with the understanding that readers acting on this information assume all risks involved.The information provided herein is not to be construed as an offer to buy or sell securities of any kind.We do not assume any responsibility or liability resulting from the use of such information, judgements and opinions for Trading or Iinvestment purposes. |