1)ONGC
(2) NTPC (Short & Long term)
(3)GAIL (Short & Long term)
(4) TataSteel
(5) Powergrid
(6) BOC (Long Term Tgt 325)
நீண்ட கால பரிந்துரைகள்

Your Ad here ...

Your Ad Here

நீண்ட கால பரிந்துரைகள் ...

நிப்டி பங்குகள் ...

Other things ...

  • தேசிய பங்குசந்தை

  • மும்பாய் பங்குசந்தை

  • டோ ஜோன்ஸ்

  • NASDAQ SHARE MARKET

  • My Photo
    Name:
    Location: சென்னை, தமிழ்நாடு, India

    முயலும் வெல்லும், ஆமையும் வெல்லும், முயலாமை வெல்லாது.

    EMail Me!

    << முகப்பு பக்கம் செல்ல

    வணக்கம் நண்பர்களே

    24/04/2008 வர்த்தக குறிப்புகள்

    23/04/2008 வர்த்தக பரிந்துரைகள்

    22/04/2008 வர்த்தக குறிப்புகள்

    16/04/2008 வர்த்தக குறிப்புகள்

    15/04/2008 வர்த்தக குறிப்புகள்

    11/04/2008 வர்த்தக குறிப்புகள்

    10/04/2008 வர்த்தக குறிப்புகள்

    08/04/2008 வர்த்தக குறிப்புகள்

    07/04/2008 வர்த்தக குறிப்புகள்

    11/25/07 - 12/2/07 12/2/07 - 12/9/07 12/9/07 - 12/16/07 12/16/07 - 12/23/07 12/23/07 - 12/30/07 12/30/07 - 1/6/08 1/6/08 - 1/13/08 1/13/08 - 1/20/08 1/20/08 - 1/27/08 1/27/08 - 2/3/08 2/3/08 - 2/10/08 2/10/08 - 2/17/08 2/17/08 - 2/24/08 2/24/08 - 3/2/08 3/9/08 - 3/16/08 3/16/08 - 3/23/08 3/23/08 - 3/30/08 3/30/08 - 4/6/08 4/6/08 - 4/13/08 4/13/08 - 4/20/08 4/20/08 - 4/27/08 4/27/08 - 5/4/08

    BLOOD DONATION INFO
    Downloads
    INDIAN RAILWAY STATUS
    Technology News
    CURRENT WEATHER IN INDIA
    Templates
    INDIA PIN CODES
    Web Hosting
    Articles
    Games
    Blogger
    Google
    முத்தமிழ் மன்றம்
    தமிழ்மணம்

    Blogger

    FinalSense

    Amazon

    Yahoo

    Ebay

    18.1.08
    18/01/2008 வர்த்தக குறிப்புகள்
    வணக்கம் நண்பர்களே

    தொடர்ந்து வீழ்ச்சி கண்டுவரும் உலக பங்குசந்தைகள், ஆசிய பங்குசந்தைகள்.. இன்றும் அதே நிலைதான் நீடிக்கும் என எதிர்பார்க்க படுகிறது.
    இன்றைய பங்குசந்தை மிகவும் மேடு பள்ளமாக இருக்கும் என்பதில் சந்தேகம் இல்லை. அதனால் தின வர்த்தகர்கள் இன்றைய பங்குசந்தையில் நுழைய வேண்டாம்.

    நீண்ட அல்லது குறுகிய கால முதலீட்டாளர்களுக்கு மட்டும் இன்றைய பங்கு சந்தை நன்றாக இருக்கும்.

    எந்த பங்குகளில் முதலீடு செய்யலாம் என்பதை பங்குசந்தையின் நிலவரம் பார்த்து அறிவிக்கிறேன்.

    from Market:
    Sensex down more than 200 points (19450), nifty 5850 (56 points down).. Better play Safe. Be patient.. Don't get panic and don't sell your stocks. believe it will cover back

    10.10am: Can buy Triveni CMP172/-, powergrid CMP 137.50

    10.20am:Delivery Call. HCL Tech

    12.05pm: Metal stocks showing plus sign.. Can by ISPATIND (Small Qty) CMP63.85/- for delivery.

    12.35: Sensex move to GREEN SIDE. (+ve)

    2.15pm: Sensex can't retain +ve side for few minute also. now Sensex 263 points down

    2.20pm: don't get panic and don't sell your stocks. It's a temporary down only. It will recover very soon. may be by few days

    2.50pm: Sensex down over 600 points. It's really too much.. almost touch 19K... please be patient

    3.10pm: Sensex down over 700 points.. it's really too bad

    Disclaimer :www.dailyindiansharemarket.blogspot.com an independent publisher of Trading and Investment advice provided for the education of traders and investors.The newsletter is an information service only..Recommendations, opinions or suggestions are given with the understanding that readers acting on this information assume all risks involved.The information provided herein is not to be construed as an offer to buy or sell securities of any kind.We do not assume any responsibility or liability resulting from the use of such information, judgements and opinions for Trading or Iinvestment purposes.

    17.1.08
    17/01/2008 வர்த்தக குறிப்புகள்
    வணக்கம் நண்பர்களே
    நேற்றைய பங்கு சந்தை மிகவும் கீழ் நோக்கி சென்றது ஆச்சரியட்தை வரவழைக்கிறது. என்ன காரணம் என்றே தெரியவில்லை.

    இன்றைய பங்கு சந்தை எப்படியிருக்கும்?நேற்றைய அமெரிக்க பங்கு சந்தை கீழ் நோக்கி முடிவடைந்துள்ளது. இன்றைய ஆசிய பங்குசந்தைகளில் நிக்கி மேல் நோக்கியும், ஷங்காய் கீழ் நோக்கியும் உள்ளது.

    நம் பங்குசந்தை இன்று மேலே செல்லவே வாய்ப்புகள் உள்ளது என்று தோன்றுகிறது. இருந்தாலும், சந்தை ஓரளவுக்கு நிலை பெற்ற பின்னர் களத்தில் இறங்கினால் நல்லது.

    இன்று வங்கி சார்ந்த பங்குகள் நன்றாக இருக்கலாம் என தெரிகிறது. Metals பங்குகளும் நன்றாக இருக்கலாம். மிகவும் விலை குறைந்த பங்குகளை வாங்கி வைத்தால், குறுகிய காலத்தில் நல்ல லாபம் பெறலாம்.

    சந்தை நிலவரம் பார்த்து நேரடியாக தகவல்கள் தர முயல்கிறேன்.

    From Market:
    today market looks high volatile and try to avoid intraday.

    12.20pm: Those who want to invest for long term they can buy the following stocks at present price: POWERGRID, CENTBOP, NTPC, SAIL, GMRINFRA, EKC, TATASTEEL, ONGC, RCOM, BARATHIAIRTEL,ISPATIND, NEYVELILIG, TTML, HYDRABADIND

    Disclaimer :www.dailyindiansharemarket.blogspot.com an independent publisher of Trading and Investment advice provided for the education of traders and investors.The newsletter is an information service only..Recommendations, opinions or suggestions are given with the understanding that readers acting on this information assume all risks involved.The information provided herein is not to be construed as an offer to buy or sell securities of any kind.We do not assume any responsibility or liability resulting from the use of such information, judgements and opinions for Trading or Iinvestment purposes.
    16.1.08
    16/01/2008 வர்த்தக குறிப்புகள்
    SCI,CESC,TATASTEEL,LICHSG,IDBI
    வணக்கம் நண்பர்களே.
    நேற்றைய பங்குசந்தை யாரும் எதிர்பாராத அளவுக்கு கிட்டட்தட்ட 475 புள்ளிகள் கீழ் இறங்கியது. பாரதி ஏர்டெல் மிகவும் கீழ் இறங்கியது. நிப்டியில் சில பங்குகளே (tata steel, HDIL போன்றவை) சிறிது மேலே சென்றன.

    இன்றைய பங்கு சந்தையும், உலக பங்கு சந்தையை சார்ந்தே இருக்கும். உலக சந்தைகள் எல்லாம் கிட்டத்தட்ட 2% இறங்கியுள்ள நிலையில், நம்து இந்திய பங்குசந்தையும் அதை பிரதிபலிக்கும் என்பதில் சந்தேகம் இல்லை.

    நீண்ட கால முதலீட்டுக்கு இது சரியான நேரம் என்றே தோன்றுகிறது. நன்றாக விலை குறைந்த நல்ல பங்குகளை வாங்கி வைப்பது நலம்.அதிக விலை கொடுத்து வாங்கிய பங்குகள் உங்களிடம் இருப்பின், அது குறைந்து இருக்கும் தருணத்தில் சிறிது பங்குகளை வாங்கி உங்கள் Avg price -ஐ குறைத்து கொள்ளுங்கள்.

    தினசரி வர்த்தகத்தை இன்று தவிர்த்தால் நல்லது.
    From Market:
    11.00am: Powergrid moving up. for shrot & Long term can buy this stock CMP 138.50
    11.15am: Banks Stocks moving up. can buy small qty of banks stocks

    Disclaimer :www.dailyindiansharemarket.blogspot.com an independent publisher of Trading and Investment advice provided for the education of traders and investors.The newsletter is an information service only..Recommendations, opinions or suggestions are given with the understanding that readers acting on this information assume all risks involved.The information provided herein is not to be construed as an offer to buy or sell securities of any kind.We do not assume any responsibility or liability resulting from the use of such information, judgements and opinions for Trading or Iinvestment purposes.
    15.1.08
    15/01/2008 வர்த்தக குறிப்புகள்

    அனைவருக்கும் இனிய பொங்கல் நல் வாழ்த்துக்கள்

    WISH YOU A HAPPY PONGAL

    வணக்கம் நண்பர்களே.

    அனைவருக்கும் இனிய பொங்கல் நல்வாழ்த்துக்கள்.

    இன்றைய பங்குசந்தை சர்க்கரை பொங்கல் போல் இனிக்குமா? இனிக்கும் என்றுதான் தோன்றுகிறது.

    நேற்று முடிவுற்ற அமெரிக்க சந்தைகளும், ஐரோப்ப சந்தைகளும் மேல் நோக்கி முடிவுற்று இருப்பதும், இன்று காலை தொடங்கிய ஆசிய சந்தைகளில் நிக்கி, ஹாங்செங்க் ஆகியவை மேல் முகமாகவும், சங்காய் கீழ்முகமாவும் இருக்கின்றன.

    இன்றைய பங்குசந்தைகள் ஓரளவுக்கு மீளும் என்றே தெரிகிறது. இன்று powergrid, CESC, Neyveli Lignite, NTPC, Educom, SCI போன்ற பங்குகளில் முதலீடு செய்யலாம்.

    பங்குசந்தை சென்ற பிறகு அங்கிருந்து உங்களுக்கு தகவல் தர முயல்கிறேன்.

    Disclaimer :www.dailyindiansharemarket.blogspot.com an independent publisher of Trading and Investment advice provided for the education of traders and investors.The newsletter is an information service only..Recommendations, opinions or suggestions are given with the understanding that readers acting on this information assume all risks involved.The information provided herein is not to be construed as an offer to buy or sell securities of any kind.We do not assume any responsibility or liability resulting from the use of such information, judgements and opinions for Trading or Iinvestment purposes.

    14.1.08
    14/01/2008 வர்த்தக குறிப்புகள்
    வணக்கம் நண்பர்களே.
    கடந்த வாரத்தில் Midcap & smallcap பிரிவை சேர்ந்த பங்குகள் விலை இறங்கியது. மேலும், ரிலையன்ஸ் பவர் IPO - வில் நுழைவதற்க்காக அதிகமானோர் பங்குகளை விற்றதாகவே தெரிகிறது.

    கடந்த வார இறுதியில் அமெரிக்க பங்கு சந்தைகள் கிட்டத்தட்ட 1.5 விழுக்காடு வீழ்ச்சியை கண்டன. இன்று காலை தொடங்கிய ஆசிய பங்குகளில் சில ஏறியும், சில இறங்கியும் சென்று கொண்டு இருக்கின்றன.

    இன்று நம் பங்குசந்தை ஓரளவுக்கு காலையில் ஓரளவுக்கு கீழ் முகமாக வர்த்தகத்தை திறக்கும் என எதிர்பார்க்கிறேன். வரும் நாட்களில் Midcap and Smallcap பங்குகள் மேலே வர வாய்ப்புகள் உள்ளன.இன்று SBI - யின் Right Issue பற்றி தகவல் வர உள்ளது. அதனால், அந்த பங்கு மேலே ஏறுவது போல் ஏறி, பின் கீழே இறங்க வாய்ப்பு உள்ளது.

    இன்றும் முடிந்த வரை எந்த பங்குகளையும் வாங்க வேண்டாம். ஓரளவு, சந்தை நிலைபெற்ற பின் பங்குகளை வாங்கி கொள்ளலாம். மிகவும் விலை குறைந்த பங்குகளை வாங்கி வைத்து கொள்ளுங்கள்.

    பங்குசந்தையில் இருந்து நேரடி தகவல்தர முயல்கிறேன்.

    From Market:
    1. ISPATIND - can buy small qty and accumulate - CMP69.30/-
    2. Delivery - can buy CESC (it will go up to Rs200/- from CMP637.50) with in 1 month time
    3. Delivery (Cash & Future) - Buy MTNL CMP192.40

    Disclaimer :www.dailyindiansharemarket.blogspot.com an independent publisher of Trading and Investment advice provided for the education of traders and investors.The newsletter is an information service only..Recommendations, opinions or suggestions are given with the understanding that readers acting on this information assume all risks involved.The information provided herein is not to be construed as an offer to buy or sell securities of any kind.We do not assume any responsibility or liability resulting from the use of such information, judgements and opinions for Trading or Iinvestment purposes.
    13.1.08
    மேலே, கீழே ஏறி இறங்கும் பங்குச் சந்தை -சேதுராமன் சாத்தப்பன்
    கடந்த வியாழனன்று மார்க்கெட் ஒரு மந்தமாகவே இருந்தது. காலை வரை நன்றாக இருந்த மார்க்கெட் மதியத் திற்கு மேல் சரியத் தொடங்கியது. 600 புள்ளிகள் வரை மேலும், கீழும் சென்று வந்தது. 21,206ஐ தொட்டது செவ்வாயன்று தான். அதே சமயம், முடிவில் 20,582ஐ அடைந்ததும் அன்று தான். வியாழனன்று ஏன் சந்தை இவ்வாறு குறைந்தது?

    ஒன்று, முதலீட்டாளர்கள் லாப நோக் கில் விற்றது; இரண்டாவது, பெரிய புதிய வெளியீடுகள் வருவதால், அதில் போட்டு லாபம் பார்ப்பதற்கு பணம் வேண்டுமே; அதற்காக விற்றார்கள். இது தற்காலிகமானது தான்.நீண்டகால முதலீட்டாளர்கள் பயம் கொள்ளத் தேவையில்லை .

    வியாழனன்று டாடாவின் கனவுக் கார், "நானோ" (லட்சத்தில் ஒரு கார் - லட்ச ரூபாய் கார்) டில்லியில் கண் காட்சியில் பார்வைக்கு வைக்கப்பட் டது. ஆனால், டாடா மோட்டார் பங்குகள் விலை குறைந்து எல்லாரையும் ஆச்சரியத்தில் ஆழ்த்தியது.

    கடந்த வெள்ளியை இனிய வெள்ளி என்று தான் கூற வேண்டும். அன்றைய தினம், "இன்போசிஸ்" கம்பெனியின் முடிவுகள் அறிவிக்கப்பட்டன. "இன் போசிஸ்" கொடுத்த "கைடன்ஸ்"யை விட அதிகம் லாபம் காட்டியுள்ளார்கள். ஆனாலும், அந்தக் கம்பெனியின் பங்குகள் பெரிதாக விலை கூடவில்லை. காலை முடிவுகள் வந்தவுடன் சந்தை மேலேயே இருந்தது. பின்னர், தடதடவென கீழே வந்து எல்லாரையும் மறுபடி பயமுறுத்தியது.

    பின்னர், "ரிலைன்ஸ்," "ஐ.சி.ஐ.சி.ஐ" பாங்க், "ஆக்ஸிஸ்" பாங்க் ஆகிய கம்பெனிகளின் விலைகள் கூடியதால் சந்தைநிலைக்கு வந்தது. ஐ.சி.ஐ.சி.ஐ., வங்கி தனது துணை நிறுவனங்களை பங்குச் சந்தையில் பட்டியிலப்போகிறது என்ற செய்தியை வெளியிட்டிருந்தோம். ஆதலால், இந்த வாரம் அந் தப் பங்கின் விலை கூடிக் கொண்டே சென்றது. வங்கிப் பங்குகள் 4 சதவீதம் மேலே சென்றது. ஆதலால், பங்குச் சந்தை பறந்தது. முடிவாக பங்குச் சந்தை 245 புள்ளிகள் கூடுதலாக முடிவடைந்தது. வெள்ளியன்று இறுதியாக மும்பை பங்குச் சந்தை 20,827 புள்ளிகளுடனும். தேசிய பங்குச் சந்தை 6,200 புள்ளிகளுடனும் முடிவடைந்தது.

    2008ல் 21,000ஐ கடந்து விட்டோம். ஆனால் 24,000 வரை தொட என்ன செய்ய வேண்டும்? என்னென்ன நடக்க வேண்டும்?பணவீக்கம் 4 சதவீதத்திற்குள் இருக்க வேண்டும். கச்சா எண்ணெய் விலை இந்திய ரூபாய் மதிப்பில் கூடவில்லை. ஆதலால், பணவீக்கமும் கட்டுக்குள் இருந்தது. கச்சா எண்ணெய் விலை கட்டுக்குள் இருக்க வேண்டும். வங்கி வட்டி வீதங்கள் கட்டுக்குள் இருக்க வேண்டும். சிறிது கூடிக் கொண்டே வந்து பயமுறுத்துகிறது. இது தவிர, கடந்த மூன்று ஆண்டுகளாக குறைந்து கொண்டு வந்த வங்கிகளின் வராக்கடன் தற்போது சிறிது கூடிக் கொண்டே வருகிறது. நிலையான மத்திய அரசு வேண்டும். இடதுசாரிகள் அடிக்கடி விடும் அறிக்கைகள், வேறு பங்குச் சந்தையை ஒரு கலக்கு கலக்குகிறது.

    புதிய வெளியீடுகள் ரிலையன்ஸ் பவர் வெளியீட்டில் எல்லாருக்கும் பங்குகள் கிடைக்கும் வாய்ப்புகள் உள்ளதால், கடன் வாங்கி முதலீடு செய்யலாமா? என்று பல முதலீட்டாளர்கள் யோசித்து வருகிறார்கள். அதுபோல, கடன்கள் கொடுக்கவும் பல வங்கிகள், நிதி நிறுவனங்கள் தயாராக உள்ளன. பியூச்சர் கேபிடல் வெளியீடு 11ம் தேதி தொடங்கியது. அன்றைய தினமே மூன்று மடங்கு வரை செலுத்தப் பட்டுள்ளது.

    அடுத்த வாரம் பங்குச் சந்தை எப்படி இருக்கும்? பணவீக்கம் கட்டுக்குள் இருக்கிறது. அதாவது 3.5 சதவீதத்திலேயே இருக்கிறது. நல்ல பல காலாண்டு முடிவுகள் வரவுள்ளது. அமெரிக்காவில் இன்னும் நிலை மை சீரடையவில்லை. ஆதலால், மறுபடி பெட் ரேட் கட் செய்யலாம் என்ற கருத்துக்கள் இப்போதே உலவுகின்றன.

    இந்தியாவிலும் 50 புள்ளிகள் வரை ரேட் கட் இருக்கலாம் என்று கடந்த வாரம் சிதம்பரம் தெரிவித்துள்ளார். இரண்டையும் வைத்து பார்க்கும் போது, மார்க்கெட் மேலே செல்ல நல்ல வாய்ப்பு உள்ளது. அமெரிக்காவில் ரேட் கட் செய்தால் அங்கு அதிக வட்டி கிடைக்காது. அப்படியெனில், அவர்கள் வேறு இடங்களில் முதலீடு செய்ய விரும்புவார்கள். அப்படி விரும்பும் போது, இந்தியாவும் அவர்களுடைய விருப்பமான இடங் களில் ஒன்றாக இருக்கிறது. பணம் அதிகமாக உள்ளே வர வர பங்குச் சந்தையும் உயரும். நீர் உயர நெல் உயரும். அது போலத்தான் பங்குச் சந்தையும்.

    நன்றி: தினமலர்

    (பின் குறிப்பு: நான் முன்பு என் பதிவில் சொன்னது போல், ரிலையன்ஸ் பவர் வெளியிடும் பங்கு காரணமாகவே பங்குசந்தையில் சிறிது சுணக்கம் காணப்படுகிறது. இது தற்காலிகமானது தான். அதனால், விலை இறங்கும் பங்குகளை வாங்கி உங்களிடம் உள்ள பங்குகளின் சராசரி விலையை குறைத்து கொள்ளுங்கள். இந்த மாத முடிவுக்குள் அவை பழைய நிலையை அடைந்து விடும் என்று நம்பலாம்.)